Author Topic: முயன்றால் முடியும் முடியுமா?  (Read 73 times)

RaDha

  • Sr. Member
  • ****
  • Posts: 356
  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT
    • View Profile
முயன்றால் எதுவும் முடியும் என்கின்றனர் அறிஞர்
எவ்வளவு முயன்றும் அடக்க முடியவில்லை
தாய் தந்தையிடம் சென்றுவிட துடிக்கும் மனதை
எவ்வளவு முயன்றும் அறிய முடியவில்லை
தாய் தந்தையிடமே சென்றுவிடும் வழியை



« Last Edit: January 07, 2022, 06:58:51 pm by RaDha »