GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: RaDha on January 07, 2022, 06:56:21 pm

Title: முயன்றால் முடியும் முடியுமா?
Post by: RaDha on January 07, 2022, 06:56:21 pm
முயன்றால் எதுவும் முடியும் என்கின்றனர் அறிஞர்
எவ்வளவு முயன்றும் அடக்க முடியவில்லை
தாய் தந்தையிடம் சென்றுவிட துடிக்கும் மனதை
எவ்வளவு முயன்றும் அறிய முடியவில்லை
தாய் தந்தையிடமே சென்றுவிடும் வழியை



(http://photokapi.com/wp-content/uploads/2017/06/IMG_9826.jpg)