Advanced Search

Author Topic: முயன்றால் முடியும் முடியுமா?  (Read 3725 times)

January 07, 2022, 06:56:21 pm
Read 3725 times

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 14

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
முயன்றால் எதுவும் முடியும் என்கின்றனர் அறிஞர்
எவ்வளவு முயன்றும் அடக்க முடியவில்லை
தாய் தந்தையிடம் சென்றுவிட துடிக்கும் மனதை
எவ்வளவு முயன்றும் அறிய முடியவில்லை
தாய் தந்தையிடமே சென்றுவிடும் வழியை



« Last Edit: January 07, 2022, 06:58:51 pm by RaDha »