Share Something You Like
Welcome,
Guest
. Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
SMF - Just Installed!
Home
Help
Search
TAMIL TYPING
UPLOAD IMAGE
CHAT
FM
MOVIES
MOVIES NEW
CONDUCT US
Login
Register
GTC FORUM
»
POEMS - கவிதைகள்
»
Own Poems - சொந்த கவிதைகள்
»
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
« previous
next »
Print
Pages: [
1
]
Author
Topic: நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் (Read 266 times)
Arjun
Newbie
Posts: 17
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
«
on:
December 19, 2021, 11:45:18 am »
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
இரவும் பகலும் மாறி போய்விட்டது ஓர் ஆண்டுகளாய்
நீ மட்டும் மாறவில்லை
என் அன்பும் மாறவில்லை
பாதம் தொட நினைத்து தோற்று போகும் கடல் அலை போல
நானும் தோற்று போகிறேன் ஓர் ஆண்டுகளாய் உன் பாதம் தொட நினைத்து
கடந்து விடவே நினைக்கிறன் கடக்க முடியாத உன் நினைவுகளை
எப்படி கடக்க முடியும்
ஒவ்வொரு நொடி பொழுதும் நீ என்னை ஆண்டு கொண்டு இருந்தால்
ஒரு முறை என் கண் முன்னே வந்து விடு
உன்னுடைய ஈகோ உடையும் நொடிப்பொழுது
நம் காதல் மீண்டும் பூக்கும் நொடிப்பொழுது
அந்த நொடிப்பொழுது எப்போது வாய்க்குமோ
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
காதலோடு
💞 💞 💞
Logged
RaDha
Hero Member
Posts: 577
NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT
Re: நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
«
Reply #1 on:
December 28, 2021, 06:44:55 pm »
wow super kavithai
kandipa varuvaanga Arjun
«
Last Edit: December 28, 2021, 07:30:26 pm by RaDha
»
Logged
Print
Pages: [
1
]
« previous
next »
GTC FORUM
»
POEMS - கவிதைகள்
»
Own Poems - சொந்த கவிதைகள்
»
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்