Advanced Search

Author Topic: Motivational Tamil songs  (Read 28080 times)

June 04, 2019, 02:50:21 am
Read 28080 times

EWA

Motivational Tamil songs
« on: June 04, 2019, 02:50:21 am »
https://www.youtube.com/v/QR16yY5kpow&list=RDQR16yY5kpow&start_radio=1

EWA
« Last Edit: June 05, 2019, 03:26:05 pm by MDU »

July 12, 2019, 10:04:31 am
Reply #1

Apple

Motivational Tamil songs
« Reply #1 on: July 12, 2019, 10:04:31 am »
https://www.youtube.com/v/V3x9OT9HUCQ

July 13, 2019, 10:27:52 am
Reply #2

Fire Cracker

Re: Song
« Reply #2 on: July 13, 2019, 10:27:52 am »
Arumaiyana Song Apple..!!!

July 13, 2019, 11:48:46 am
Reply #3

Fire Cracker

σvvσru pαdαlílum - єnnαvαlє (2000)
« Reply #3 on: July 13, 2019, 11:48:46 am »
Movie : Ennavale
Music : S. A. Rajkumar
Year : 2000
Singers : P. Unnikrishnan

Code: [Select]
பாடல் வரிகள்:-

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வழியிருக்கு நெஞ்சே

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே

காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை
பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே

ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,
பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே),
இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),

ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில்,
இப்போது நனைந்திட வைக்கும்,
அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும்,
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்,

ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,

ஆணுக்கும் பெண்ணுக்கும் நெஞ்சுக்குள்ளே
கானமுண்டு,இசை ஞானமுண்டு,
மேடையில் பாடலை பாடிச்செல்ல
ஆசை உண்டு,கொஞ்சம் நாணமுண்டு,
சுதி சேருமுன்னமே, சுகம் பாடு அண்ணமே,
குயிலின்  காட்டில் குருவிகள் பாடாதா,,,,,ஆ,
ஓடுகின்ற  நீரிலே பாசி சேராது,
பாடுகின்ற நெஞ்சிலே துன்பம் வாராது,,

ஓ,,,,,ஓ,,,ஓ,,,
கானங்கள் பாடும் ஊரில் காற்றோடு ஈரம் கூடும், இராகங்கள் மேகம் சேர்த்து மழையும் கொண்டு வரும்,,,,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நெஞ்சிலே  சுகமிருக்கு  நெஞ்சே,இசை நெஞ்சே,
ஒவ்வொரு நெஞ்சத்தின் ஆழத்திலும் சோகமுண்டு, கண்ணீர்   ஈரமுண்டு,
அந்தந்த சோகத்தை ஆற்றி வைக்க  பாடல் உண்டு, பொங்கும் ராகமுண்டு,
உள்ளார்ந்த உள்ளமே, தன்பாடல் ஆகுமே,
தாய் மடி போல ஆறுதல் தந்திடுமே,
வேர்வை பூக்கும் வாழ்க்கையில் தென்றலின் பாடல்தான்,
ஈரம் தீரும் வாழ்க்கையில் சாரளின் பாடல்தான்,

ஓ,,,,,,,,ஓ,,,,,,,,,,ஓ
தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு,
கானங்கள்  இல்லா ஊரில் காற்றால் பலனில்லை,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,
பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே),
இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),

ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில்,
இப்போது நனைந்திட வைக்கும்,
அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும்,
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்.

தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு,
கானங்கள்  இல்லா ஊரில் காற்றால் பலனில்லை,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,..!!

https://www.youtube.com/v/O8f8l78C79s

July 15, 2019, 09:22:53 am
Reply #4

Apple

Re: Song
« Reply #4 on: July 15, 2019, 09:22:53 am »
« Last Edit: July 15, 2019, 09:31:22 am by Apple »

July 15, 2019, 09:27:36 am
Reply #5

Apple

Re: σvvσru pαdαlílum - єnnαvαlє (2000)
« Reply #5 on: July 15, 2019, 09:27:36 am »

July 15, 2019, 10:06:20 am
Reply #6

Fire Cracker

Re: σvvσru pαdαlílum - єnnαvαlє (2000)
« Reply #6 on: July 15, 2019, 10:06:20 am »
Thank you..!!! Apple..!!!

July 29, 2022, 03:47:25 pm
Reply #7

Sanjana

Re: σvvσru pαdαlílum - єnnαvαlє (2000)
« Reply #7 on: July 29, 2022, 03:47:25 pm »
Nice song...

March 17, 2023, 09:26:45 am
Reply #8

RiJiA

Re: Motivational Tamil songs
« Reply #8 on: March 17, 2023, 09:26:45 am »
SONG : Karuppu Vellai
MOVIE :Vikram Vedha (2017)
SINGER : Shivam, Sam C.S.
LYRICS : Vignesh ShivAN
MUSIC : Sam C. S.

FAVOURITE  LINE

💫கோழையும் வீரனும் ஒன்னு
வீரமான கோழையும் உண்டு
தர்மமும் துரோகமும் ஒன்னு ஒன்னு
தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டே💫

💫யாரையும் நம்பாதே
இங்கே நம்புனா மாறாத
வாழ்க்கைத் தீர
போர்க்களம் போகாத
போனா நீயும் போரிடு
எதையும் யோசிக்காத💫

https://youtube.com/v/IFx8ATupvDo

March 19, 2023, 01:20:43 pm
Reply #9

RiJiA

Re: Motivational Tamil songs
« Reply #9 on: March 19, 2023, 01:20:43 pm »
MOVIE:Ethir Neechal
MUSIC: Anirudh Ravichander
SONG LYRICS · Vaali
SINGER : Anirudh Ravichander

FAVOURITE LINE

💫நாளை என்றும் நம் கையில் இல்லைநாம் யாரும் தேவன் கைபொம்மைகளே...
என்றால் கூட போராடு நண்பாஎன்றைக்கும் தோற்காது உண்மைகளே...
Usain bolt'ஐ போல் நில்லாமல் ஓடு Gold'u தேடி வரும்...
உந்தன் வாழ்வும் ஓர் Olympic'ஐ போலே வியர்வை வெற்றி தரும்💫

💫நாங்கள் ரிஷியும் இல்லை
ஓர் குஷியில் சொன்னோம்
புடிச்சா புடிடா💫

https://youtube.com/v/h2FhQnouzR0

March 19, 2023, 01:35:46 pm
Reply #10

RiJiA

Re: Motivational Tamil songs
« Reply #10 on: March 19, 2023, 01:35:46 pm »
SONG : Vetri Nichchayam
MOVIE : Annaamalai
SINGER : SPB
MUSIC : DEVA
LYRICS : Vairamuthu

FAVOURITE  LINE

💫இன்று கண்ட அவமானம்
வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம்
தாழ்வதில்லை தன்மானம்💫

💫மேடுபள்ளம் இல்லாமல்
வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால்💫
ஓடைக்கில்லை சங்கீதம்

💫பொய்மையும் வஞ்சமும்
உனது பூர்வீகமே ரத்தமும்
வேர்வையும் எனது ராஜாங்கமே💫

💫எனது நடையில்
உனது படைகள் பொடிபடுமே💫

https://youtube.com/v/6hUVxfbUWDI

May 08, 2023, 01:58:30 pm
Reply #11

RiJiA

Re: Motivational Tamil songs
« Reply #11 on: May 08, 2023, 01:58:30 pm »
https://youtube.com/v/0zz172zODiY