Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam  (Read 21087 times)

December 11, 2021, 04:43:12 pm
Read 21087 times

Administrator

சங்கீத மேகம் - Sangeetha Megam
« on: December 11, 2021, 04:43:12 pm »
நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:30 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்





« Last Edit: December 11, 2021, 04:47:09 pm by Administrator »

December 11, 2021, 10:01:37 pm
Reply #1

Mr KiNg

  • Full Member

  • ***

  • 111
    Posts
  • Total likes: 0

  • Gender: Male

  • Unmaya iru unmaya pesu poiya mattum irukatheyyy

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam
« Reply #1 on: December 11, 2021, 10:01:37 pm »
Yes

December 11, 2021, 10:02:31 pm
Reply #2

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam
« Reply #2 on: December 11, 2021, 10:02:31 pm »

Hii  சங்கீத மேகம் RJ வணக்கம்🙏

புதியதாய் தொடங்கி இருக்கும் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 👏
இந்த நிகழ்ச்சி மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍


நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம்) 🎉 வண்ண வண்ண பூக்கள் 🎊 கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லவா🎉

நான் தேர்வு செய்த படம் : வண்ண வண்ண பூக்கள்
தேர்வு செய்த பாடல் : கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லவா





படம்: வண்ண வண்ண பூக்கள்
வருடம்: 1992
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர்: புலமைப்பித்தன்
பாடியவர்கள்: இளையராஜா , எஸ். ஜானகி


எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இதோ

💞கன்னி உந்தன் மன கூண்டில்
என்னை தள்ளடி
கண்ணசைத்து அங்கேயே
வைத்து கொள்ளடி 💞


💜 இளையராஜா மிகவும் அற்புதமாக இசை அமைத்து இருப்பார்.
இந்த பாடலின் காட்சி அமைப்பு மிகவும் மனதிற்கு பிடித்து இருக்கும் 💜


இந்த பாடலை GTC நண்பர்கள்,நண்பிகள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் 😊🤗


Note : எனது பாடல் பதிவு இடம் பெறாது மீதம் உள்ள அனைவரும் பாடலை பதிவு செய்யலாம் 👍

Note: மேலே உள்ளது போல பதிவு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை உங்களின் ஸ்டைல் வித்தியாசமா இருந்தால் மிக நல்லது.
மேலே உள்ள பதிவு ஒரு example

Note : ஒரு சில users in புரிதலுக்கு Thanglish லில் பதிவு செய்து இருக்கிறேன்.மற்றவர்கள் அது போல பதிவு செய்ய வேண்டாம்.ஒரே மொழியில் பதிவு செய்தல் போதுமானது 👍



Hi Sangeetha megam RJ vanakkam🙏

Puthiyathaai thodangi irukum nigalchikku Valthukkal 👏intha nigalchi menmelum valara ennathu matamarntha valthukkal 👍

Naan intha vaaram thervu seitha padam matrum padal ( isaiyal vetri petra padam) 🎉vanna vanna pookkal 🎊kannama kathal ennum kavithai sollava 🎉

Thervu seitha padam : Vanna Vanna pookal
Thervu seitha padal: kannama kathal ennum kavithai sollava




Padam: vanna vanna pookal
Year:1992
Music Director: Ilayaraja
Lyrics Writter : Pulamaipithan
Singers: Ilayaraja and s.janaki

Enaku migavum piditha padal varigal itho

💞kanni unthan Mana koondil ennai thalladi
Kannasaithu angeye vaithu kolladi 💞


💜Ilayaraja migvum arputhamaga isai amaithu irupaar. intha padalin katchi amaipu migavun manathirku pidithu irukum💜
Intha padalai GTC nanbargal,nanbigal,sagothara sagotharigal anaivarukum samarpanam 😊🤗
« Last Edit: December 12, 2021, 12:23:44 am by Tutti Frutti »

December 11, 2021, 10:02:41 pm
Reply #3
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam
« Reply #3 on: December 11, 2021, 10:02:41 pm »
Hi friends,

New programku ennoda support  epavume irukum..


Intha programla detaileda  song kekanumnu sonnanga. But enaku therinja details eluthuren.



  I Want to Ask my Favourite Song " Thoovanam Thoova Thoova (Happy version) " from Movie "Romeo Juliet"


This song is really  soulful and touch the love feel of everyone.

Intha Moviela ella songsum Superb aa irukum...  Music Awesome . Romba interestinga movie this one . I love it .

I dedicate this song to myself.
« Last Edit: December 12, 2021, 07:56:09 pm by MuYaL KuttY »

December 11, 2021, 10:04:54 pm
Reply #4

Chickoo

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam
« Reply #4 on: December 11, 2021, 10:04:54 pm »
Movie : Kadhaludan

Song : Unai dhinam edhir paarthean..

Dedication :  To my special one..

Fav lines : Nee siragu endraal, naan un iragugalaai..♥
                   Nee manam thirandhaal,  naan un ninaivugalaai..♥

                   Yeattrukondean naan sari paadhi unnai..
                   Yeattri vaippaai nee dheebam naan yennai..

                   Ezhudhi veithean...  ezhudhi vaithean naan unakkaga ennai...

Reason for this song :  These lines,  nee eppo solluva nu naa edhir paarthutey irukean...

                                         I want to live my life with U....
« Last Edit: December 12, 2021, 08:22:49 pm by Administrator »

December 11, 2021, 10:09:22 pm
Reply #5

KilleR

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam
« Reply #5 on: December 11, 2021, 10:09:22 pm »
Yes ✌️

December 11, 2021, 10:10:34 pm
Reply #6

NavaRasa

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam
« Reply #6 on: December 11, 2021, 10:10:34 pm »
Palce poda sonanga potuten. Details theriyala pa. I need a song

December 11, 2021, 10:12:26 pm
Reply #7

Shree

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam
« Reply #7 on: December 11, 2021, 10:12:26 pm »
Intha week my song

Dedicated to Coffee of GTC:

Avana en pidiku theryathu but pidichu iruku.

 (Yaru avana thapa nenaika vena. Ena pathi ena nenachalu I don mind).

 GTC vanthu frst frnd Avan tha so Avan Kuda matum tha ipa varai free ah jolly ah pesitu iruken.

Avanuku intha song pidikuma nu therla but IRUMAL intha song unakaha

Song name: Chinna nenjile
Movie name: JAIRAM

இதற்குப் பேர் காதல் என்பதா..

:D No idea.... No imagination )

(Irumal intha song unakaha.... Yarum thavaraha ena kudathu...) 

 
« Last Edit: December 12, 2021, 06:35:54 pm by Shree »
ஶ்ரீ

December 11, 2021, 10:25:06 pm
Reply #8

vicky

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam
« Reply #8 on: December 11, 2021, 10:25:06 pm »
hai friends elarkum vanakam new va start pani iruka  SANGEETHA MEGAM  program ku ennoda best wishes  all the best for RJ  and DJ .
Naan intha week ketka virumbum song    "Nee Paartha Vizhigal"  from  "3 movie"





Song Name - Nee Paartha Vizhigal
Movie - 3
Singer - Vijay Yesudas & Shweta Mohan
Music - Anirudh Ravichander
Lyrics - Dhanush

Intha movie la anirudh music la ellam songs  and bgm supera irukum first movie laye best ha kuduthu iruparu . And intha song my favorite. my favorite line is 
"Nizhal tharum ival paarvai
Vazhi engum ini thevai
Uyirae uyirae uyir nee than endraal
Udanae varuvaai udal saagum munnaal"  And I dedicate this song to one special person and all my gtc friends . enjoy the song . thank you friends.
 


« Last Edit: December 12, 2021, 02:39:10 pm by vicky »

December 11, 2021, 10:28:53 pm
Reply #9
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam
« Reply #9 on: December 11, 2021, 10:28:53 pm »
Hii  சங்கீத மேகம் RJ வணக்கம்🙏

🎶🎶இந்த நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்த பாடல் 🎶🎶

திரைப்படம்: வெயில்

பாடல்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

« Last Edit: December 12, 2021, 08:24:31 pm by Administrator »

December 12, 2021, 02:43:48 pm
Reply #10

Arjun

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam
« Reply #10 on: December 12, 2021, 02:43:48 pm »
Movie : Mayakkam enna

Song : Pirai thedum Iravile uyire

Singers :  G.V. Prakashkumar & Saindhavi

Reason for song selection : When it comes to couple love songs I always like GVP & Saindhavi voice pair.

Why this song :  Dhanush Lyrics & GVP, Saindhavi Pair voice - And special to me.

Dedication : Yarukko :) :)

Favorite Lines :    
               Alage intha sogam etharuku
               naan un thaayum allava
               
               En aayul reghai neeyadi
               En aani veradi
               Sumai thaangum endhan kanmani
               
               Unakkena mattum vaazhum idhayam adi
               Uyir ulla varai naan un adimaiyadi