Advanced Search

Author Topic: Happy Deepavali 2024  (Read 2548 times)

October 30, 2024, 11:56:48 pm
Read 2548 times

RiJiA

Happy Deepavali 2024
« on: October 30, 2024, 11:56:48 pm »
꧁✬Global Tamil Chat Team Conveys DIWALI (31 Oct 2024) Wishes To All Our Lovable GTC FRIENDS✬꧂

╭⊰🦚This Diwali, May You Find Peace And Happiness In Every Moment Spent With Family And Friends. Enjoy The Celebrations🦚⊱╮

╭⊰🦚Let’s Spread The Joy And Warmth Of Diwali Together, Cherishing The Love And Connections That Bind Us🦚⊱╮

🎆🎉இன்றோடும் துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும் இனிய தீபாவளி வாழ்த்துகள்🎉🎆


« Last Edit: October 31, 2024, 12:26:18 am by RiJiA »

October 31, 2024, 07:11:34 am
Reply #1

Aadhi

Re: Happy Deepavali 2024
« Reply #1 on: October 31, 2024, 07:11:34 am »
Hi to all GTC users

Wishing you all happy deepawali.
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பட்டாசுகளை பாதுகாப்பாக வெடியுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள். இந்நன்னாளில்

October 31, 2024, 09:16:20 am
Reply #2

Ami

Re: Happy Deepavali 2024
« Reply #2 on: October 31, 2024, 09:16:20 am »

October 31, 2024, 09:53:01 am
Reply #3

iamcvr

Re: Happy Deepavali 2024
« Reply #3 on: October 31, 2024, 09:53:01 am »
எங்கும் ஒளி பரவட்டும், இருள் ஒழியட்டும், இன்பம் பொங்கட்டும்.

இனிய தீபாவளி வாழ்த்துகள்!


October 31, 2024, 09:54:50 am
Reply #4

iamcvr

Re: Happy Deepavali 2024
« Reply #4 on: October 31, 2024, 09:54:50 am »
May millions of lamps illuminate your life with endless joy, prosperity, health & wealth forever.

Wishing you and your family a Happy Diwali!

« Last Edit: October 31, 2024, 10:03:52 am by iamcvr »

October 31, 2024, 01:41:22 pm
Reply #5

Limat

Re: Happy Deepavali 2024
« Reply #5 on: October 31, 2024, 01:41:22 pm »
தித்திக்கும் புன்னகையில்
தீபங்களின் சுடரொளியில்
தீபாவளியை ஒளிரச்செய்வோம்...!

அயாலாருடன் நட்பு கொள்வோம்..
ஆக்கியதை பகிர்ந்து உண்ணுவோம்..
இல்லாதவர்களிடம் உறவு பேணுவோம்..
ஈகையுடன் புத்தாடை வாங்கி கொடுப்போம்..
உழைப்பொருக்கு சிறப்பு ஊதியம் அளிப்போம்..
ஊர் வியாபாரிகளிடம் பொருளை வாங்குவோம்..
எளியவர் வீடுகளில் ஒளியேற்றுவோம்..
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்..
ஐயமில்லா பட்டாசுகள் வெடிப்போம்..
ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்வோம்..
ஓடி ஆடி தீபாவளியை மகிழ்ச்சியாய் கொண்டாடுவோம்..

என்றும் உங்கள் நட்புடன்
     - தமிழ்

November 01, 2024, 12:29:07 am
Reply #6

RiJiA

Re: Happy Deepavali 2024
« Reply #6 on: November 01, 2024, 12:29:07 am »
தீபங்களின் ஒளியால் உங்கள்
வாழ்க்கை செழித்து
மகிழ்ச்சியுடன் மலரட்டும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்