See likes given/taken
Post info | No. of Likes | |
---|---|---|
Re: ஒற்றை அன்பு அம்மா
💫எப்போதும் சில கவிதைகளுக்கு எனக்கு பிடித்த வரிகளை குறிப்பிடுவேன் 💫ஆனா இந்த கவிதைக்கு என்னால அப்படி செய்ய முடியாது. 💫இந்த கவிதையை எழுதியவர எனக்கு அடையாளம் காட்டிய ஒரு உன்னதமான தாய்யை💛 அந்த வரிகளில் இருந்து பிரிக்க எனக்கு மனமில்லை. 💫இந்த வரிகளுக்கு பின்னால் ஒரு ஆழமான பொறுப்பை சுமந்து கொண்டு இருக்கும் உங்கள எனக்கு மட்டுமே புரியும்❣ அது உங்களுக்கும் தெரியும்🥰 March 16, 2023, 06:32:23 pm |
1 | |
Re: ஒற்றை அன்பு அம்மா
💫எப்போதும் சில கவிதைகளுக்கு எனக்கு பிடித்த வரிகளை குறிப்பிடுவேன் Tq Much My Sisy 🖤 March 17, 2023, 09:56:09 am |
1 | |
ரணம்
மிக ஆழமான நேசங்களின் மிச்சங்கள் எப்போதும் மிக ஆழமான வலிகளையும் தந்துவிடத்தான் செய்கிறது. அப்போது மட்டும் அழுவதை தவிரவோ முணங்கிக் கொண்டு அல்லல் படுவதை தவிரவோ எதையும் செய்யத் தோன்றுவதில்லை. எஞ்சிப் போன காலத்திற்காகவும் சற்று வலிகளை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்...! அன்பெனும் போதைக்கு அடிமையானால் தன்னிலை மறந்து கூட துயர் பட நேரிடும். முதலில் உணர்வுகளின் அத்தனை பலத்தையும் மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டு, நம்மை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்தி விடும். பிறகு மீளவே முடியாத எல்லைக்குள் நிற்க வைத்து வதைப்புக்குள் அடக்கி விடும். பல போது மிருதுவான நெஞ்சத்துக்கு அளிக்கப்படும் அதிகபட்ச ரணமே...! இந்த நேசத்தின் போதை தரும் முதல் சொட்டு ஆர்ப்பரிப்புத் தான். April 07, 2023, 08:45:50 am |
1 | |
Re: காதலே
"அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே"===BEAUTIFUL LINE SISS DOLL❣👏 April 16, 2023, 08:38:21 am |
1 | |
Re: காதலே
மௌனம் அழகு VERY VERY NICE BARBIE SIS... April 16, 2023, 11:18:17 am |
1 | |
Re: காதலே
NICE LINE SISS DOLL❣ "போக வேண்டும் என்ற முடிவிருந்தால், கொட்டும் மழையிலும் குடையின்றி வேகமாக நடந்து செல்வேன்" April 17, 2023, 08:24:00 am |
1 | |
Re: என் கவிதை
Siss Tamil Words SuperB 👏👏👏 April 17, 2023, 06:35:30 pm |
1 | |
Re: FAVOURITE SONG LINES
SONG NAME : Ennai Kaanavillaiye Netrodu MOVIE : Kadhal Desam SINGER : S. P. Balasubrahmanyam, O. S. Arun, Rafee LYRICS : Vaali MUSIC : A. R. Rahman FAVOURITE LINE ❣Aagaaram Illaamal Naan Vaazha Koodum
Anbe Un Perai Sinthiththaal Thee Kuchi Illaamal Thee Mootta Koodum Kanne Nam Kangal Santhiththaal❣ ❣Nimishangal Ovvøndrum Varushangalaagum Nee Ènnai Neengi endraale Varushangal Ovvøndrum Nimishangal Aagum Nee Ènthan Pakkam Nindraale❣ April 18, 2023, 10:14:09 am |
1 | |
Re: FAVOURITE SONG LINES
MOVIE : Nanbenda LYRICS : Vairamuthu MUSIC : Harish Jayaraj SINGERS : Unnikrishnan & Bombay Jaysri SONG : Oorellam Unnai Kandu FAVOURITE LINE Orumurai Unnai Kaanum Pouzhuthu
Iru Vizhiilil Roja Kanavu Vaanathai Katti Vaika Vazhigal Undu Naanathai Katti Vaika Vazhigal Illai April 21, 2023, 08:19:19 pm |
1 | |
Re: ✨Intresting Facts💯
பயணத்தில் சேருமிடத்தை வழி குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் வாழ்க்கை பயணம் குறிப்பேடுகளால் நகருவதில்லை..!!
April 29, 2023, 08:47:09 am |
1 |