இது முக்கோண காதல் அல்ல,,,,
காலம் கடந்த காதல்,,
அவன் சொன்ன போது
ஏற்று கொண்டிருக்க வேண்டும்,,
,நான் ஏற்று கொண்டாதிருக்கும் போது ....
அவன் அவளை ஏற்று கொண்டு விட்டான்,,,,
நான் ஏற்று கொண்ட போது ...
அவன் என்னையும் அவளோடு
இணைத்து கொள்ள முற்பட்டு விட்டான் ,,
பிரிய மனமில்லை ,,தொடர்கிறேன் ,,,,
அவளிடம் சொல்ல முடியாமல்,,,
தோழியையும் மறக்க முடியாமல்,,,,,,
மனம் எனும் காற்றில் முடிவில்லா
என் காதல் எனும் கடற்பயணத்தை தொடர்கிறேன் ....
எனக்காகவே நீ என இருவர் இருக்க முடியாது,,,,,,,
ஆனால் அவன் இருக்க துணிந்து விட்டான்,,,,,
.அவள் பின்னால் கையையும் கொடுத்து விட்டான்,,,,
என் கரத்தினை கொடுக்க ஒன்று
அவளுக்கு துரோகம் செய்ய வேண்டும்.....
அல்லது என் காதலை துறக்க வேண்டும்,,,,,,
அவனா .அல்லது ...தோழியா ,,,?
என்னுள் நின்று உங்களுக்கே கேள்வி கேட்கிறேன்,,,,,,,
அவளின் காதலை ஏற்ற பின் அவன்
என் காதலை மறு ஒருமுறை ஏற்கலாமா ?
ஏற்ற பின் ,,,என் காதலை நான் மறுக்கலாமா ?
நான் மறுக்கவில்லை ஏற்று கொண்டேன்,,,,,
அவளையும் அவனையும்,,,,,ஒன்றாக,,,இக்கணம்
,எனது பயணம் மறைந்தே செல்லும் ,,..
எங்களின் இரு கரங்களை போல !!!!...
.முடிவு ? வலதே எனை கொண்டு..
இடையினில் அவன் தலை சாய்ந்து ,,,
அவன் காதலையும்,,,,என் நட்பையும்
ஒரு சேர கொண்டே என் தோழியே,,,,,
உன் நம்பிக்கையில் என் காதல் கரைந்து போகும்,,,,
காதலில் மட்டுமே நம்பிக்கையல்ல என் தோழியே!,,... நம் நட்பிலும் !!!!
சென்று விடுவேன் நேரம் கொடு,,,,
அது வரை அவன் கரம் பற்றிட !!!!