Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
என்றும் நீ என் அம்மா என் தோழியின் வாழ்க்கை நிகழ்வுகள் தான்
இந்த கவிதை தொகுப்பு தினம்
தவராமல் படியுங்கள்
நன்றி.......

என்றும் நீ என் அம்மா
========================
அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது நமக்கு
அம்மா வீடுதான் !
========================

October 10, 2022, 09:26:05 am
1
வாழ்வின் வரம் கோபத்தில்
விலகி இருந்தாலும்
தன்னால் நேசிக்கப்பட்ட
உறவின் மனதை
நோகடிக்காமல் நடந்து
கொள்ளும் உறவுகள்
கிடைப்பது
வாழ்வின் வரம்

October 12, 2022, 04:06:27 am
1