HI... SANGEETHA MEGAM TEAM... VERY VERY SUPER PROGRAM...... NEW RJ ELLAM SUPERAA RJ PANTRINGAA..... SEMA..... SANGEETHA MEGAM SONG KAETU YOMPA DAYS AACHI.. ATHAN INTHA TIME KAEKULANU VANTHAEN.......... VARA PORA MY SWEET HEART KAGA SONG KAEKULAM..DEDICATE SEIYULANU IRUKAEN...THIS TIME SONG=KOODAMELA KOODA VACHI MOVIE NAME=RUMMY FAV LINE=ஒத்தையில நீயும் போனா அது நியாயமா?
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேன்டி சேதாரமா....ஒத்துமையா நாமும் போக இது நேரமா?
தூவக்கால தேச்சுவெச்ச துரு ஏறுமா?
நான் போறேன்னு சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா.... DEDICATE LINE SONG MY SWEET HEART KU.......... 😍❤️ MY SWEET HEART❤️😍 ..