Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#105  (Read 3166 times)

May 17, 2026, 06:34:51 pm
Read 3166 times

RiJiA




சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 104இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 105இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#105


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்

May 17, 2026, 07:58:31 pm
Reply #1

Aleem

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#105
« Reply #1 on: May 17, 2026, 07:58:31 pm »
ROMBA DAYS AFTER VARAN VANAKKO. SANGEETA BEGAM😁😁

ENNODA SONG
  MOVIE  NAME KARUPPU

SONG NAME. GOD MOOD

MUSIC. SAI ABI

May 17, 2026, 10:00:27 pm
Reply #2

AVIS

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#105
« Reply #2 on: May 17, 2026, 10:00:27 pm »
MOVIE NAME :Citizen
SONG  மேற்கே விதைத்த சூரியன்
ACTING Ajith & Meena +++
MUSIC DEVA SIR
DEDICATING ALL OF GTC FRIENDS AND FAMILY
அன்று 2009 ம் மே 18 ஆண்டு எமது தேசம் சில துரோகிகளால் எமது சொந்தங்களை இழந்து துடிக்கும் எல்லோருக்குமாக கேட்கலாமே
« Last Edit: May 17, 2026, 10:04:38 pm by AVIS »

May 18, 2026, 10:14:25 am
Reply #3

Dream girl

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#105
« Reply #3 on: May 18, 2026, 10:14:25 am »
Hi sm team

               epadi irukenga all nan nalam chat vara mudiyama pochuu konjam work ini nan vara try panuren
 Coming Satur day Enoda wedding anniversary so enoda mama ka indha song dedicate panuren

           Flim name   :  Vetri vel
           Song           : Unna pola oruthara parthathelaa
           Music          :  Imman
           Enaku piditha varigal  உன்ன எதிர்பார்த்துதான் என் இதயம் வாழ்ந்ததோ…
                                               தன்னை அறியாமலே உன்னை அது சோ்ந்ததோ…
                                                இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே…
                                                 முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே…
                                                  ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்…
                                             உன் உறவென்பது யுக யுகங்களை கடந்ததுதானே
en mama enaku kedacha varam than nan solanumm he is a great lover husband and father of my childrens   i love you mams

and rj & dj overa kalikathenga  coffe boy boss nan varlanu sanathosama irupenga athekelam vaipu ila raja bonus elam eduthu vaingaa i will be back

byee thank you alla
           
« Last Edit: May 18, 2026, 03:27:52 pm by Dream girl »

May 18, 2026, 01:11:58 pm
Reply #4
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#105
« Reply #4 on: May 18, 2026, 01:11:58 pm »
Movie name :   Udhaya
Song name   :  Udhaya Udhaya

Uyirae uyirae Ularugiren
Ulariyum kavithaigal Ezhuthugiren

White Heart🤍

May 18, 2026, 07:33:45 pm
Reply #5

AzhaGi

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#105
« Reply #5 on: May 18, 2026, 07:33:45 pm »
HI  Sangeetha Megam Team,

thank you for playing my song last time.
Really appreciating your work.

This time my song ( this is actually fav song my Amma): நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

Movie: Marupadiyum
Singer: S. P. Balasubrahmanyam
Music Director: Ilaiyaraaja
Lyricist: Vaali

Her fav lines:

மனிதர்கள் சில
நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர்
குணங்களும் தடம்
மாறலாம் இலக்கணம்
சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம்
தவறாகலாம்

விரல்களைத்
தாண்டி வளர்ந்ததைக்
கண்டு நகங்களை நாமும்
நறுக்குவதுண்டு இதிலென்ன
பாவம் எதற்கிந்த சோகம்
கிளியே...
( If possible sing those lines RJ)

This song is very emotional song for me. Eppo naa down a irukeno, she(my Amma) sung these lines to motivate me. It helped me a lot to overcome some problems in the past. Nowadays i hear this song every time when am little down. After that i ll be mostly ok. Hearing this lines is, like my Amma is motivating me to be strong and to move on.

Hope u all like this song too. Enjoy and take those lines in your mind.
Dedicating this song to all my frds here.

Unge AzhaGi


« Last Edit: May 18, 2026, 09:35:41 pm by AzhaGi »

May 19, 2026, 11:54:08 am
Reply #6

Ludo

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#105
« Reply #6 on: May 19, 2026, 11:54:08 am »
En Nenjil Kudirukum GTC Nanba Nanbis ellarum eppadi irukinga....nallatan irupinga...santhosam....

konja naalagave enakum wingskum misunderstanding, adanalatan ennai patri thappum thavaruma script ready senji pesiruka..yaarum kandukathinga....ennai patri unga ellarukum teriyum...me INNOCENT OF INDIA nu...

so, wings kovam koraiya oru ilaiyaraaja song dedicate pannuren ellarum kettu enjoy pannunga.....wings be cool....


Movie : Oru Kaidhiyin Diary (1985)
Song : Ponmane Kovam Yeno
Music : Ilaiyaraaja
Lyrics : Vairamuthu
Singers : Unni Menon & Uma Ramanan

https://www.youtube.com/watch?v=QIiy1WysCrY&list=RDQIiy1WysCrY&start_radio=1








May 21, 2026, 05:21:45 pm
Reply #7

Sri s

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#105
« Reply #7 on: May 21, 2026, 05:21:45 pm »
Hi GTC friends it's my third posting song .sry for late

Movie thenali
Song swasame swasame
I dedicate this song for all

I think you all like song. Thanks you hearing GTC friends

« Last Edit: May 23, 2026, 04:17:26 am by Sri s »

May 25, 2026, 11:35:47 pm
Reply #8

ChuttiGurl

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#105
« Reply #8 on: May 25, 2026, 11:35:47 pm »
ssss
🤓Nan ungal chutti🤓