Advanced Search

Author Topic: அழகிக்கான கவிதைகள் (Poems for Azhagi by GTC frds)  (Read 17321 times)

April 29, 2026, 04:25:41 am
Read 17321 times

AzhaGi

நிலவில்லாத வானத்திலும் - ஒளி வீசும் பௌர்ணமி நீ! ​
யாரும் சொல்லாத கவிதைக்கு - உயிர் கொடுக்கும் அகராதி நீ! ​
உன் கண்கள் பேசும் மொழியில் - நான் கடைசி வரை கைதியாக இருக்க ஆசை... ​
உலகத்தில் எத்தனையோ அழகுகள் இருக்கலாம், ஆனால்...
என் உலகமே "அழகி" என்னும் உனக்குள் தான் இருக்கிறது!
« Last Edit: May 24, 2026, 03:19:09 am by AzhaGi »

April 29, 2026, 04:29:29 am
Reply #1

AzhaGi

Re: அழகிக்கான கவிதைகள்
« Reply #1 on: April 29, 2026, 04:29:29 am »
உன் பெயரிலேயே அழகை ஒளித்து வைத்தாய்...
உன் பேச்சிலேயே அன்பை விதைத்து வைத்தாய்!
காலங்கள் மாறினாலும் - நம் கற்பனை கலையாத நட்பு மாறாது!

பெயரோ அழகி...
குணமோ தங்கத்தூவி!
என்றும் குறையாத அன்புடன் - நம் நட்பு தொடரட்டும் ஒரு காவியமாய்!💛
« Last Edit: May 01, 2026, 04:23:05 am by AzhaGi »

April 29, 2026, 02:07:22 pm
Reply #2

AzhaGi

Re: அழகிக்கான கவிதைகள்
« Reply #2 on: April 29, 2026, 02:07:22 pm »
சிரிப்பை பகிர்ந்தோம்,
சோகத்தை பகிர்ந்தோம்,
ஆனா இந்த இதயம் மட்டும் ஒரு ரகசியம் வைத்துக்கிட்டு இருக்கு…
உன்னுடன் இருந்த நேரம் சாதாரணம் இல்லை,
அதுல ஒரு சிறு அழகு இருக்கு நான் சொல்லுறதை விட அதிகமா பேசும்…
உன் பெயரை கூப்பிடும்போது நண்பன் என்றுதான் வரும் வார்த்தை,
ஆனா உன் முகத்தை பார்த்த உடனே அதோட அர்த்தம் மாறிடுது…
நம்ம நடந்த வழிகள் நட்பு என்று தொடங்கியிருக்கலாம்,
ஆனா என் மனசு காதல் பக்கம் திரும்ப ஆரம்பிச்சிருச்சு…
நீ புரிஞ்சுக்கிட்டா இந்த மௌனம் கூட பாடல் ஆகும்,
புரியாம போனாலும் இந்த நேசம் மாறாது
« Last Edit: May 01, 2026, 04:22:19 am by AzhaGi »

May 01, 2026, 04:19:27 am
Reply #3

AzhaGi

Re: அழகிக்கான கவிதைகள்
« Reply #3 on: May 01, 2026, 04:19:27 am »
மே 1ன்னா…
தேதி மட்டும் இல்ல டா,
உழைப்போட குரல் எழும் நாள்!
அழகி நீ… சும்மா ஒரு பெயர் இல்ல,
உழைப்போட உருவம் டா!
சூரியன் lateஆ வந்தாலும்,
நீ earlyஆ கிளம்புறவள்,
வியர்வை துளியால வெற்றியை எழுதுறவள்!
உன் கையில் இருக்கு சக்தி,
ஒரு உலகத்தையே மாற்றும் power,
உன் ஒரு அடியால நாளையே shift ஆகும் da!
தோல்வி வந்தா? அதை kick அடிச்சு தள்ளுற style,
கஷ்டம் வந்தா? அதை massஆ face பண்ணுற smile!
இன்னைக்கு Labour Dayனா…
உனக்கு அது just ஒரு reminder,
“நீ தான் real heroine”ன்னு உலகத்துக்கே காட்டுற calendar!
அழகி… நீ நடக்குற பாதை, history ஆகும் நாளை,
உன் உழைப்புக்கு salute பண்ணுது இந்த மண்ணே தானே! 🔥💥

May 02, 2026, 03:51:27 am
Reply #4

AzhaGi

Re: அழகிக்கான கவிதைகள்
« Reply #4 on: May 02, 2026, 03:51:27 am »

உன் கண்களில் நான் பார்த்ததே ஒரு உலகம்…
அதில் நான் மட்டும் வாழ்கிறேன்.
உன் சிரிப்பில் கேட்டதே ஒரு இசை…
அதை தினமும் கேட்க ஆசைபடுகிறேன்.
நீ அருகில் நின்றால் காலம் கூட நின்றுவிடும்,
என் இதயம் மட்டும் உன்னை பார்த்து துடிக்கத் தொடங்கும்…
உன் பெயர் சொன்னால் என் மூச்சே மாறுகிறது,
உன் நினைவு வந்தால் என் உலகமே பூக்கிறது…
நீ இல்லாத ஒரு நாள் கூட எனக்கு முழுமையில்லை, நீ இருந்தால் மட்டும் தான் என் வாழ்க்கை ஒரு கவிதை ஆகிறது

May 02, 2026, 12:04:57 pm
Reply #5

Shruthi

Re: அழகிக்கான கவிதைகள்
« Reply #5 on: May 02, 2026, 12:04:57 pm »
Superuuuu all poem sis🌹

May 07, 2026, 04:06:02 am
Reply #6

AzhaGi

Re: அழகிக்கான கவிதைகள்
« Reply #6 on: May 07, 2026, 04:06:02 am »

அழகி”ன்னு சொன்னாலே…
ஒரு பெயர் மட்டும் இல்ல…
நம்ம வாழ்க்கையில மாஸ் என்ட்ரி அடிச்ச வைபு(vibe)! 💥
எந்த சீன் கஷ்டமா இருந்தாலும் “நான் இருக்கேன் டா”ன்னு முதல்ல சொல்லுற ஹீரோ — அழகி!
😎 சிரிப்பு வந்தா சத்தமா சிரிப்பா…
சோகம் வந்தா அமைதியா புரிஞ்சுக்குவா…
இதுதான் டா உண்மையான நட்பு லெவல்! 💯
யாரு என்ன சொன்னாலும் நம்ம பக்கம் நிக்குற மாஸ் support system — அழகி! 💪
🔥 நம்ம தவறு செய்தாலும் சரி பண்ணிட்டு நம்ம கூடவே நிக்குறது…
அதுதான் உண்மையான நண்பன்! ⚡
பப்ளிக்க்ல கலாய்ச்சாலும் பிரைவேட்ட்ல பாதுகாக்குறா…
அப்படி ஒரு காம்போ பீஸ் — அழகி! 😄
🔥வாழ்க்கை ஒரு சினிமா என்றால்…
கிளைமாக்ஸ் வரைக்கும் நம்ம கூட வர்ற ஹீரோ — அழகி தான்!
🎬 “நண்பன் இருந்தா போதும்”ன்னு உணர வைக்குற அல்டிமேட் மாஸ் — அழகி! 💥❤️

May 13, 2026, 03:42:05 am
Reply #7

AzhaGi

Re: அழகிக்கான கவிதைகள்
« Reply #7 on: May 13, 2026, 03:42:05 am »
மெல்லினப் பேரழகி!
சிவந்த இதழ் சிரிப்பழகி!
மையிருட்டுக் கண்ணழகி!
மயில்தோகை இமையழகி!
கனி சிவந்த கன்னத்தழகி!
வானவில் புருவ அழகி!
வளைந்த இடையழகி!
கார்முகில் கூந்தலழகி!

May 16, 2026, 05:04:39 am
Reply #8

AzhaGi

Re: அழகிக்கான கவிதைகள்
« Reply #8 on: May 16, 2026, 05:04:39 am »
அலைகடல் தாண்டி வந்தஅழகிய நிலவே...
அன்பின் வடிவே,
என்னை ஈர்த்த கவியே!
விழிகள் பேசும் பாஷையில்,
மௌனம் சொல்லும் கதையில்,
நீயே என் கவிதை - என்அழகி!

May 23, 2026, 12:38:57 pm
Reply #9

AzhaGi

Re: அழகிக்கான கவிதைகள்
« Reply #9 on: May 23, 2026, 12:38:57 pm »
venmaiyana kangal naduvil,
azhagana karu vizhigal,
vennira parkalinul maraithu vaika patta isain siripu,
karumai niram kondaa kannanin mayil pondra mudigal, 
 eppozhuthum enai rasika vaikim undhan azhagana pechchu, 🥺 un oru parvail nindru pogum
oru nimidam enadhu moochi,
ivvaluvu per azhagiya endru yosika vaikum undhan azhagai, naan eppadi ezhuthuven kavithaiyaga...
« Last Edit: May 23, 2026, 12:47:54 pm by AzhaGi »

June 05, 2026, 09:29:55 pm
Reply #10

AzhaGi

AzhaGi 
karu vizhill neeyo karumegangalai maraithaii
 athaii naan paththu rasika nilavinai un nettrill varainthaii megangall suzhnthida unadhu niramoo venmaii aagumoo naan vetkathill sirithaida un kadhal athu podhumey...
« Last Edit: June 05, 2026, 09:32:38 pm by AzhaGi »

July 08, 2026, 02:25:02 am
Reply #11

AzhaGi

AzhaGi...
Un peyar sollum pothae, En mugathula oru sirippu thaana vandhidudhu...
Un sirippu en naaloda sweetest moment,
Un paarvai en idhayathin favorite place...
Nee pesum ovvoru vaarthaiyum,
En nenjula oru chinna santhosham vidhaikkudhu...
Un kooda irukkura ovvoru nodiyum,
En vaazhkaiyin azhagana gift madhiri irukku...
Nee sirichaa pothum,
Indha ulagame konjam innum azhaga theriyudhu...
AzhaGi... Un peyarukku artham azhagu na,
En vaazhkaiyila adhan artham nee dhaan.
« Last Edit: July 08, 2026, 02:27:53 am by AzhaGi »

July 09, 2026, 01:18:19 pm
Reply #12

AzhaGi

அழகி பேரில் மட்டுமல்ல மனதிலும் தான் எங்கோ இருக்கும்போது இவ்வளவு அன்பு செலுத்துகிறாய் என்றால் உன் அருகிலே இருந்தால்...