அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா
தாய் சொல்கின்ற வாா்த்தைகள் எல்லாம் நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற
To all the incredible mothers around the world
No matter how we say your name, Mother, Amma, Mama, Maman, Madre, Moeder, Mẹ, Mamá, Amai, or Maa, your love speaks the universal language of care, strength, and sacrifice.
Today we honor you as the heart of our homes, the keepers of our dreams, and the quiet warriors who shape the future with every hug, every prayer, and every act of selfless love.
Happy Mother's Day to every mom across the globe.
You are seen. You are loved. You are cherished.