Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052  (Read 5123 times)

January 21, 2024, 05:40:07 pm
Read 5123 times

RiJiA

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
« on: January 21, 2024, 05:40:07 pm »



சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 51இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 52இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
----------------------------------------------------------
« Last Edit: January 28, 2024, 02:37:44 pm by RiJiA »

January 21, 2024, 07:52:38 pm
Reply #1

SweetGirl

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
« Reply #1 on: January 21, 2024, 07:52:38 pm »
My place 😁

January 21, 2024, 10:14:56 pm
Reply #2

KakaShi

  • Jr. Member

  • **

  • 55
    Posts
  • Total likes: 22

  • Gender: Male

  • Hii Guys. This is me Kakashi (The Copy Ninja)

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
« Reply #2 on: January 21, 2024, 10:14:56 pm »
Elankathu visuthey song frm Pithamagan

« Last Edit: January 21, 2024, 10:19:08 pm by KakaShi »

January 21, 2024, 10:18:42 pm
Reply #3

AslaN

  • Hero Member

  • *****

  • 1060
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
« Reply #3 on: January 21, 2024, 10:18:42 pm »
Yes

January 21, 2024, 10:21:01 pm
Reply #4

Shree

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
« Reply #4 on: January 21, 2024, 10:21:01 pm »

Hi Sm team,
Its me unga Shree, vanthu sikki iruken ungalukaha. Enakaana content ku panjame irukathu, so na thaniya content thara theva ila. As always I thank you sm team for giving such a special stress burster time for us. Aduthavangala happy ha sirika vekrathu elam varam, atha panra ungaluku a lot of applause.
Special mention to content creators at first, then pataya kelapra DJ s and lovely RJ s
Intha week my song is

Song name : Yaaridamum thondravillai
Movie name : Thotti jaya
Singers : Harini, Ramesh Vinayakam
Music director : Harris Jeyaraj
Lyrics : Thamarai


Thank you Sm team, whatever the effort u make, wishing u the best as ur heart.
« Last Edit: January 22, 2024, 12:12:48 pm by Shree »
ஶ்ரீ

January 22, 2024, 12:10:44 am
Reply #5

Coffee

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
« Reply #5 on: January 22, 2024, 12:10:44 am »


HI Sangeetha Megam Team,


Last week  Sweetgirl's RJ was awesome.. Keep rocking ..

 This Week   I want to request a song from ANIRUDH Music directed movie..


Movie  Name :   3

Song      :  Idhazhin oru Oram


Aniruth Ravichandranoda first  Music directed  movie.. First movielaye supera   music paniruparu.. He is the leading  musician now  in tamil industry ..



Intha Movie super love movie..  INtha song a  Anirudh Fans elarukum virumbi kekuren.

January 22, 2024, 12:16:25 pm
Reply #6

viki143

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
« Reply #6 on: January 22, 2024, 12:16:25 pm »
NEEYE NEEYE SONG FROM M.KUMARAN S/O MAHALAKSHMI

intha song ah enoda close arumai thangachi Ms.shree pandakutty Kum aprm oru sila enoda Close frnds ku deticate pannuren ennala avanga kuda lifelong iruka mudium ah nu theriyala anal ennala mudinja varaai avangala happy ah pathukanum nu asai paduren. really I miss you my dear Lovable frnds Ms. Lovsha, Ms. Nilla, Ms. Jodha, Ms. Wings, Ms. Globe & Ms. DreamGirl ivanga kuda ennathan nanu sandai pottalum ivanga ellam enoda uyirana nanbarkal..


enoda all time fave song ithan ithula oru line varum தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே 

இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க


January 22, 2024, 03:14:42 pm
Reply #7

RiJiA

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
« Reply #7 on: January 22, 2024, 03:14:42 pm »
Hi SM TEAM😊

👉நான்  தேர்ந்தெடுத்த பாடல்:

❣ Ne Uravaage Aase❣

💫MOVIE : Paambhu Sattai
💫LYRICS : Yugabharathi
💫MUSIC :  Ajesh
💫SINGER : Shereya Goshal & Haricharan

💫இந்த  பாடலில்  எனக்கு  பிடித்த  வரி:


🌻ஆண் : என்னோடு நீ வந்தா…
போதும் பொன்னே…
🌻பெண் : இல்லனு நான் சொன்னா… ஓஓஓஓ


💫ஆண்  பாடிய  பிறகு  அடுத்த  வரியில்  பெண்  அதற்க்கு  பதில்  சொல்ல முடியாம தன்னுடைய  வார்த்தைகளை  humming  பண்ண  விதம்  top notch...

💫நீ  சொல்ல கஷ்டம்  படுற நானே  சொல்றேன்னு  அதுக்கு அடுத்த வரியில் ஆண் high note le பாடியது இசையமைப்பாளரின் சிறந்த  படைப்பு 👏👏👏


📌 பின்குறிப்பு:

💫இந்த  பாடல்  வந்து ரொம்ப  நாள் ஆச்சு..எப்படி  நான்  miss பண்ணுன்னு எனக்கு  தெரியல..இப்போ  கொஞ்சம்  நாளா repeat  mode le  poguthu😊

💫யாருமே  இல்லாத....பனி  மழை  தூவும் சாலையில  இந்த  பாடல கேட்டுட்டே  போன எப்படி  இருக்கும்...அப்போ  FeeL பண்ணலாமா?


I DEDICATE THIS  SONG TO ALL MUSIC LOVER❣
« Last Edit: January 22, 2024, 03:26:34 pm by RiJiA »

January 22, 2024, 03:25:47 pm
Reply #8
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
« Reply #8 on: January 22, 2024, 03:25:47 pm »
  Hi sm team am backk... it's me urs anbu thozhan valavan killivalavn sm la kalai vangi rmba naal aachu athaan wanted ah vanthu sikalam nu vanthan eeeee

And my choice of song is for my darl... Enna thaa sanda potalum enna tha mokka vangulum konjam kuda manasula vachikama palagalum en cute jangiri darl ku thaa this song...song is from vaalu...U are my darling ...  Song composed by Thaman , and  madhen karky...       

January 22, 2024, 03:32:55 pm
Reply #9
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
« Reply #9 on: January 22, 2024, 03:32:55 pm »
Movie Name: Joe
Song Name: Urugi urugi

Intha song enoda life la marakudiyatha song... Bcz na love panna ponnu malayalam... But avaga ipo ila🥺... Avaga nabagam ah intha song dedicate pannra... Miss u malabar 🥺

January 22, 2024, 03:34:52 pm
Reply #10

Sudhar

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
« Reply #10 on: January 22, 2024, 03:34:52 pm »
Movie Name: Julie Ganapathi
Song Name: Enakku Piditha Paadal

Lyrics: Na. Muthukumar
Singer: Shreya Ghoshal
Music: Ilayaraja...

Intha song kekkumpothu romba nalla irukkum nalla voice, nalla lyrics and nalla music :) eppavum kekka kekka thoondum this song