Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037  (Read 16568 times)

August 13, 2023, 10:31:04 am
Read 16568 times

Administrator

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
-----------------------------------------------------------------------
« Last Edit: August 20, 2023, 09:36:06 pm by Administrator »

August 13, 2023, 07:38:18 pm
Reply #1

iamcvr

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037
« Reply #1 on: August 13, 2023, 07:38:18 pm »
பாடல்: Life of பழம்
படம்: திருச்சிற்றம்பலம் (2022)
இசை அமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்: அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர்: விவேக்

பிடித்த வரிகள்:

என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல
உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல

எனக்காக உருக என் காத திருக
வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக

கண்ணே பெண்ணே எல்லாம் நீதானடி
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி


இப்ப life of சி. வி. ஆர். க்கு ஒரு கவிதை சொல்றேன்.

வாழ்வின் நீளம் வரை நீயும் என்னோடு வருவாய்..,
இதைத்தான் கேட்கின்றேன் என் வாழ்க்கை வரமாய்..!

இந்த பாடலையும், எனக்கு பிடித்த வரிகளையும், நான் எழுதிய கவிதையையும் என் ஷோபனா க்கு dedicate செய்றேன்.

நன்றி வணக்கம்!

August 13, 2023, 07:38:29 pm
Reply #2

Appu kuTTy

  • Winner

  • ***

  • 80
    Posts
  • Total likes: 34

  • Gender: Male

  • 🙏🙏சத்தியத்தை காப்பாற்றுவேன்🙏🙏

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037
« Reply #2 on: August 13, 2023, 07:38:29 pm »
வணக்கம் நண்பர்களே.... தியா, வாண்முகில், நிலா SM incharge Bullet pandi மற்றும் எனக்கு உயிர் கொடுத்து help பண்ணும் என் உயிர் நண்பன் ஷா(shaa) அவர்களுக்கும்.... எனக்கு சங்கீத மேகத்துக்கு Editing க்கு வாய்ப்பு  கொடுத்த Coffee Boy  அவர்களுக்கும் நன்றி...இந்த time song போடுறேன்னா அது ஒரு முக்கியமான விஷயம் இல்லாம போடமாட்டேன்அது என்னன்னா?🤭😍🥰 எனக்கு லவ் ok ஆகிடுச்சு, நான் single ல இருந்து mingle ஆகிட்டேன்.... என் GTC உயிர் நண்பர்களே.... என் தேவதை... ippadi Etc.... சொல்லிட்டே போலாம்....அவதான் என் ஸ்வீட் heart எனக்கு... எனக்கு Dedicated பண்ண SONG தான் கேட்கப்போறேன்.... அது என்ன SONG னா....படம் :  தடம்
பாடல் : இணையே..

இசையமைப்பாளர் : அருண் ராஜ்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
பாடியவர் : சித் ஸ்ரீராம் மற்றும் பத்மலதா
« Last Edit: August 14, 2023, 12:16:51 am by Sirpi »

August 13, 2023, 07:38:49 pm
Reply #3

Misty Sky

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037
« Reply #3 on: August 13, 2023, 07:38:49 pm »
My place

August 13, 2023, 07:40:15 pm
Reply #4

SSAA

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037
« Reply #4 on: August 13, 2023, 07:40:15 pm »
My place

Hello SM TEAM Program nailla Pannureinga we'll done SM team

Movie : Iron
Song : Vizhi moodi yosithaal
Singer : Karthik
Music by : Harris Jayaraj

. My favourite Line :

Indha kaadhal Vandhu vitaal nam
Thegam midhandhidumae
Vinnodum mugilodum
Vilaiyadi thirindhidumae
Oh oh oh ..

Vizhi moodi yosithaal
Angeyum vanthaai
Munnae munnae


This songs deticated to my Sweet heart ♥

« Last Edit: August 13, 2023, 10:23:04 pm by SSAA »

August 13, 2023, 07:45:04 pm
Reply #5
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037
« Reply #5 on: August 13, 2023, 07:45:04 pm »
Hi sm team this week weekly weekly en sm.program ah rmbaa azhaga nadathi kondu erukum en anbu thozhi vaanmugil and nilaa hats off....to u both ..and spl claps for our new dj appukutty sm program oru step munadi poi Eruku naa athuku intha payapulai thaa kaaranam ...keep rocking team😍😍😘

This week my choice of song is KANIMOZHI FROM IRANDAM ULAGAM... Last time pada sonna athu kastam solitiga gf it's ok this week paadithaa aaganum hehee tqq

August 13, 2023, 07:50:22 pm
Reply #6

GiaNnA

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037
« Reply #6 on: August 13, 2023, 07:50:22 pm »
HI SM TEAM, SANGEETHA MEGAM PROGRAM SUPERA POGUTHU. APPU KUTTY ANNA UNGA EDITING WAS VERE LEVEL... AND THIS WEEK NAA CHOOSE PANNARA SONG IS

NAA READY THAN VARAVA SONG FROM LEO MOVIE..
SINGER : THALABATHY VIJAY
MUSIC DIRECTOR : ANIRUDH RAVICHANDRAN

DEDICATING TO GTC FRIENDS
THANK YOU SO MUCH CB , APPU KUTTY ANNA AND BULLET BRO TO INVITING ME..
« Last Edit: August 13, 2023, 10:55:21 pm by GiaNnA »

August 13, 2023, 08:04:59 pm
Reply #7

Nachathra

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037
« Reply #7 on: August 13, 2023, 08:04:59 pm »
Chennai chenthamizh movie name - m. Kumaran son of mahalakshmi
I Luv thz song& thiz  is also one of my dance song & unforgettable song ❤️
Thiz song dedicated to my puttu my special loved one💓

Fav lyrics kadhal kadhakazhi kangalil parkiren ❤️❤️❤️❤️

August 13, 2023, 09:48:54 pm
Reply #8

KarthikL

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037
« Reply #8 on: August 13, 2023, 09:48:54 pm »
Friends move la irunthu ...kuliku koo koo song