Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#031  (Read 8111 times)

June 25, 2023, 08:02:19 pm
Read 8111 times

Administrator

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#031


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
-----------------------------------------------------------------------
« Last Edit: July 09, 2023, 07:37:01 pm by Administrator »

June 25, 2023, 08:03:35 pm
Reply #1

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#031
« Reply #1 on: June 25, 2023, 08:03:35 pm »
எனக்கு பிடித்த பாடல்,

திரைப்படம்              : பட்டாஸ் (2020)
பாடல்                        : பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனைப்புல
பாடலாசிரியர்          : கார்த்திக்
இசையமைப்பாளர் : விவேக் – மெர்வின்
பாடியவர்கள்            : விஜய் யேசுதாஸ் மற்றும் நிரஞ்சனா

எனக்கு பிடித்த வரிகள் :

உயிர் விட்டு போகும்
அந்த நொடியில் உன் உருவம்
முன்னாள் வரணும்

பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல


இது இது எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று.....
இந்த பாடலை எனக்கு பிடித்த ஒருத்தருக்கு spl -ah dedicate pandren.....

இந்த பாடலை சங்கீத மேகம் நிகழ்ச்சியில் கேட்க, எனக்கு இந்த
தருணத்தை கொடுத்த GTC FM க்கு மிக்க நன்றி.....சங்கீத மேகம் team -க்கும் மிக்க நன்றி....
« Last Edit: June 25, 2023, 08:11:21 pm by Vaanmugil »

June 25, 2023, 08:08:13 pm
Reply #2

Gun

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#031
« Reply #2 on: June 25, 2023, 08:08:13 pm »
Hi its bullett
Intha vaaram Sangeetha megam la
Nan virumbi kekum paadal
Rajni movie
6il irunthu 60 varai
Kanmaniye kathal enbathu karpanayo kaviyamo
Kan varaintha ovjyamo..

June 25, 2023, 08:10:31 pm
Reply #3

ChuttiGurl

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#031
« Reply #3 on: June 25, 2023, 08:10:31 pm »
Hiii sm team...
This week my req song is
Alli pookal from naam movie... Its my fav song n singer stephen zechariah..
I dd8 this song too stephen zechariah fan n too all my sweet fren in this chat..
Enjoy karooo guyyss❤️❤️❤️
Chuttigurl

June 25, 2023, 08:14:44 pm
Reply #4

Pikachu

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#031
« Reply #4 on: June 25, 2023, 08:14:44 pm »
Hi gtc . I m pikachuuu
Nan sangeetha megam la song choose pani irukan.  Nan epoyum ar rehman songs tha choose panuva
Song name : adiye song
Movie name: kadal ❤️❤️❤️

June 25, 2023, 08:17:54 pm
Reply #5

Kashmira

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#031
« Reply #5 on: June 25, 2023, 08:17:54 pm »
Hi its bullett
Intha vaaram Sangeetha megam la
Nan virumbi kekum paadal
Rajni movie
6il irunthu 60 varai
Kanmaniye kathal enbathu karpanayo kaviyamo
Kan varaintha ovjyamo..
Hello SM TEAM

Singer : Saindhav
Music by : G.V. Prakash Kumar
Movie : deiva thirumagal
Song : Vizhigalil oru vaanavil

Favourite Line :

Unnidam thorkiren
Naan thorkiren
Ennagumo ingae
Mudhal mudhalaai mayangugiren
Kannadi polae thondrinaai
En munbu ennai kaatinaai
Kaana engu m vinaa


This songs deticated to my favourite person....
« Last Edit: June 25, 2023, 11:51:19 pm by Kashmira »

June 25, 2023, 08:18:03 pm
Reply #6

Shinchan

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#031
« Reply #6 on: June 25, 2023, 08:18:03 pm »
A job well done last wEEk. hoping to elevate there perfomance in coming sangeetha megam

my choice of song  : Thaka thaka thakavena adava

Directed by  : A. P. Nagarajan
Staring        : Sivakumar,Srividya
Music  by     : Kunnakudi Vaidyanathan
Singers        : Mano
Movie           : Karaikkal Ammaiyar


Cheers!!!!!!

June 25, 2023, 09:20:59 pm
Reply #7

KakaShi

  • Jr. Member

  • **

  • 55
    Posts
  • Total likes: 22

  • Gender: Male

  • Hii Guys. This is me Kakashi (The Copy Ninja)

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#031
« Reply #7 on: June 25, 2023, 09:20:59 pm »
My Choice of song: Manjal Veyil From Vettaiyadu vilayadu

Md: Harris Jayaraj
Singer: Hariharan,Vijay & Nakul

Itha naan Namma Gtc Family ke Dedicate pannurean... 💐💜💙

Hope you guys love this song 💙💙🫰🏽