Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#014  (Read 7383 times)

January 07, 2023, 10:07:12 pm
Read 7383 times

Administrator

நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 


January 07, 2023, 10:11:18 pm
Reply #1

AniTa

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#014
« Reply #1 on: January 07, 2023, 10:11:18 pm »
Movie: priyamanavale
Actors: vijay and simran

SONG : Welcome girls

I dedicate this song to all gtc users

January 07, 2023, 10:11:55 pm
Reply #2

RoJa

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#014
« Reply #2 on: January 07, 2023, 10:11:55 pm »
Movie:Raja Rani
Song:oday oday
Music:Gv Prakash
Singers:sasha,Vijay prakash


fav lyrics :Pakka pakkiyudan thaan
Paarvaigal mattum borrowing
Sokka sodhanai theerka
Appappa ippa outgoing

Aithaanaa ? Saithaaanaa ? nee yaru
Sweeta aana kaataan
intha song en fav inta gtc friends ellarukku dedicate panren
« Last Edit: January 07, 2023, 10:30:27 pm by RoJa »

January 07, 2023, 10:12:29 pm
Reply #3

Blue Drop

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#014
« Reply #3 on: January 07, 2023, 10:12:29 pm »
Enaku piditha paadal youth movie la irunthu santhosham santhosham paatu sogama irukum pothu  intha padalai keta manasu konjam leysaga aagum spb voice um super ha irukum lyrics um super ha irukum

January 07, 2023, 10:13:46 pm
Reply #4

LOVELY GIRL

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#014
« Reply #4 on: January 07, 2023, 10:13:46 pm »
ஒவ்வொரு வாரமும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற ஆவலுடன் இருக்கிறேன்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்
RJ GUN BRO மற்றும் RJ MELLISAI க்கும் நன்றிகள்.

இந்த வாரம் நான் தேர்ந்தெடுத்த படம் SAKKARAI KATTI
Release date: September 26, 2008 (India)
Director: Kalaprabhu Thanu
Music composed by: A. R. Rahman

யுவராஜை காதலிக்கும் யுவராஜின் உறவினர் ரீமா அவர்களின் வாழ்க்கையில் தலையிட முயலும் போது யுவராஜ் மற்றும் தீபாலியின் உறவு பல சவால்களை எதிர்கொள்கிறது.

CASTS :
Shantanu as Yuvaraj
Ishitha Sharma as Deepali
Vedhika as Reema
Chiti baby
Crazy Mohan
Nizhalgal ravi

Matrum palar.


இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரொம்ப பிடிக்கும்.

✓ I MISS YOU DA
✓ MARUDHANI
✓ CINNAMA CHILAKAMA
✓ ELAY
✓ NAAN EPODHU

மிகவும் பிடித்த பாடல் TAXI TAXI ...

இந்த படத்தில் எல்லா பாடல்களுக்கும் இசையமைப்பாளர் AR RAHMAN  அமைத்துள்ளார்.

என் MACHI'S RUDRAA, DEVA மற்றும் PANDAA க்காக

பிடித்த வரிகள் :

கஞ்சத்தனம் தெரியாது
கஞ்சாவே கிடையாது
நல்ல பழம் கிடையாது
ஞானப் பழம் கிடையாது
என் உயிர் நண்பன் நீ தானே

மற்றும் GTC நண்பர்களுக்கும் இந்த பாடல்
« Last Edit: January 08, 2023, 12:33:38 am by LOVELY GIRL »

January 07, 2023, 10:20:01 pm
Reply #5

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#014
« Reply #5 on: January 07, 2023, 10:20:01 pm »
இந்த Program மேலும் மெருகேற்ற என்னுடைய  வாழ்த்துக்கள்💐

Songs    - Azhagana Ratchasiye

Movie - Mudhalvan

Music - A r Rahaman

Singers- SPB, GVP, Harini

Cinematography -K. V. Anand

FAVOURITE LINES
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ?
கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா ?அடுக்குமா ?
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற
சுகம் சுகமா😇😀

YASH VIEW 😇
🧢காதலிய அப்படி இல்லன்னா மனைவிய ரசிச்சு ஒரு பாடல் எழுதணும் அப்படின்னு வைரமுத்த  இயக்குனர் கேட்க....,,

🧢வைரமுத்து பல்லவி எழுதுறாரு ராட்சசி வச்சுக்கலாமா!? இல்ல அழகான ராட்சசியே வச்சுக்கோங்கணு அந்த பாடல் வரிகளை ஆரம்பிக்கிறார்.🥰👌🏻

🧢இந்த பாடலை SPB Sir 20 நிமிஷத்துல அழகா பாடி முடித்தாராம்🔥

🧢மழைத்துளி அழகுதான் இலைகளின் மேல் உள்ள மழைத்துளி இன்னும் அழகு Yes, இந்த பாடலை பாடிய ஹரிணி அவர்களின் குரல் தான் இன்னும் என்னுடைய Alaram tone, இந்த சாரல் மழைக்கு தான் நான் எழுவேன்🤭

🧢கே வி ஆனந்த் அவர்கள் இந்த பாட்டுல பானை, சூரியகாந்திப்பூ, சோளக்காட்டு பொம்மை nu எக்கச்சக்கமான Natural Beauty ah காட்சியாக அமைத்திருப்பார்

GTC நண்பர்களுக்கு இந்த பாடலை Dedicate செய்கிறேன்
« Last Edit: January 08, 2023, 07:44:39 pm by Yash »

January 07, 2023, 10:29:46 pm
Reply #6

Rudraa

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#014
« Reply #6 on: January 07, 2023, 10:29:46 pm »
Movie: Hey Sinamika
Song: Thozhi
Singer Pradeepkumar
Music: Govind Vasantha

Pudicha lyrics:

Needhana Ennulle Veezhvadhu Theera Thooralgalai
Kavidhaigal Suvaitnidum Thunaiyai
Neeyaanai Neeyaanai
Purindhida Varigalin Porulai
Kaetkinraay En Seyvaen?
Solladi Thozhi... Thozhi
En arunthozhi solladi..

Dedication: I dedicate this song to Aditi and all my friends in GTC
« Last Edit: January 07, 2023, 10:38:30 pm by Rudraa »

January 07, 2023, 10:31:27 pm
Reply #7

RavaNaN

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#014
« Reply #7 on: January 07, 2023, 10:31:27 pm »
Hi friends na intha week poda pora song ena na prabu nadichi 1994 veli vantha rajakumaran movie intha movie la na keka virumbum padal ena na

Ennavendru solvathama vanji aval perazhagai 

intha song ha spb padi irupar intha song enaku rombavey pidikum intha song ha music elarum ketu magizhumaru ketukolgiren
« Last Edit: January 07, 2023, 11:10:45 pm by RavaNaN »

January 07, 2023, 10:42:04 pm
Reply #8

Dimple

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#014
« Reply #8 on: January 07, 2023, 10:42:04 pm »
Movie: Radhe Shyam
Song: Unnaalae
Singers : Anurag Kulkarni and Shreya Ghoshal
Music by : Justin Prabhakara
Lyrics by : Madhan Karky
Netru naalai maranthu po indru indre endru kadaisi endru vaazhnthu po
Fav line: Unnaalae unnaalae ennullae inbam
Undu endru kandenada
Nee vandha pinnalae en swaasam endru
Un kaadhal kondenada

Note: plz play this YouTube Link
Thank you in advance 💕

« Last Edit: January 08, 2023, 12:41:46 am by Dimple »