Advanced Search

Author Topic: தினசரி பொன்மொழிகள்  (Read 385 times)

October 29, 2022, 12:04:26 am
Reply #15

AniTa

  • Sr. Member

  • ****

  • 299
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #15 on: October 29, 2022, 12:04:26 am »
அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.

November 02, 2022, 08:27:15 am
Reply #16

AniTa

  • Sr. Member

  • ****

  • 299
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #16 on: November 02, 2022, 08:27:15 am »
பழிவாங்கல் ஆரம்பத்தில் இனிக்கும். அது சிறிது காலத்திலேயே கசந்து எய்தவனையே திரும்பி வந்து தாக்கும்.

November 02, 2022, 08:29:42 am
Reply #17

AniTa

  • Sr. Member

  • ****

  • 299
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #17 on: November 02, 2022, 08:29:42 am »
நாம் முன்னேற நட்பு ஒரு வாயிற்படி.

November 06, 2022, 01:13:20 am
Reply #18

AniTa

  • Sr. Member

  • ****

  • 299
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #18 on: November 06, 2022, 01:13:20 am »
பழத்தைச்  சாப்பிடுங்கள். மரத்தைப் பற்றி விசாரிக்க வேண்டாம்.

November 08, 2022, 12:19:32 pm
Reply #19

AniTa

  • Sr. Member

  • ****

  • 299
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #19 on: November 08, 2022, 12:19:32 pm »
தேடிப்பெறும் அன்பு நல்லது தான். ஆனால் தேடாமலே கிடைக்கும் அன்பு அதைக் காட்டிலும் நல்லது.

November 14, 2022, 12:41:38 pm
Reply #20

AniTa

  • Sr. Member

  • ****

  • 299
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #20 on: November 14, 2022, 12:41:38 pm »
மற்றவர்களை விட புத்திசாலி என எண்ணுபவன் எதிலும் ஏமாந்தே இருப்பான்.

November 16, 2022, 10:18:04 am
Reply #21

AniTa

  • Sr. Member

  • ****

  • 299
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #21 on: November 16, 2022, 10:18:04 am »
காதல் என்பது நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய ஓர் உணர்ச்சி அல்ல.

November 17, 2022, 07:28:54 am
Reply #22

AniTa

  • Sr. Member

  • ****

  • 299
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #22 on: November 17, 2022, 07:28:54 am »
சிறிது நேரம் அமைதியாயிருங்கள். கோபம் குறைந்து விடும்.

November 19, 2022, 08:29:18 am
Reply #23

AniTa

  • Sr. Member

  • ****

  • 299
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #23 on: November 19, 2022, 08:29:18 am »
பணம் இருந்தால் நீ பாம்பு, இல்லையென்றால் நீ புழு.

November 19, 2022, 06:09:37 pm
Reply #24

RiJiA

  • Hero Member

  • *****

  • 520
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #24 on: November 19, 2022, 06:09:37 pm »
தவறுகளை மன்னிக்கலாம்
ஆனால்,
ஒரு பொழுதும் மறக்கக்கூடாது.
.