Advanced Search

Author Topic: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு  (Read 2565 times)

August 29, 2022, 05:48:26 am
Reply #30

Sanjana

  • Hero Member

  • *****

  • 1919
    Posts

  • NEVER STOP TO LOVE

    • View Profile
 ;D ::) ;D

August 29, 2022, 02:25:11 pm
Reply #31

SuNshiNe

  • Moderation Staff

  • *****

  • 💞💞Aruvi ....❤️

  • 1322
    Posts

    • View Profile
மருமகள்: டாக்டர் என் மாமியாருக்கு உடம்பு எப்படி இருக்கு?

டாக்டர்: பயப்படுறது போல ஒண்ணுமில்ல..!

மருமகள்: ஏன் டாக்டர்..எப்பவும் இப்படி நெகடிவ் ஆகவே பேசுறீங்க?




ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 11, 2022, 10:48:27 am
Reply #32

Sanjana

  • Hero Member

  • *****

  • 1919
    Posts

  • NEVER STOP TO LOVE

    • View Profile
HIHI..........

September 11, 2022, 07:39:41 pm
Reply #33

SuNshiNe

  • Moderation Staff

  • *****

  • 💞💞Aruvi ....❤️

  • 1322
    Posts

    • View Profile
மாமியார்: உன் சொந்தக்காரங்க யாருமே லெட்டர்ல பின் கோடு எழுதமாட்டாளா?

மருமகள்: இனிமே எழுதச் சொல்றேன் அத்த... ஆனா டெலிவரி ஆன லெட்டர்ல எல்லாம் ஏன் பின் கோடு
எழுதுறீங்க?

மாமியார்: ஒரு வேலைய நீங்களும் செய்யமாட்டேள், செய்றவாளையும் செய்யவிடமாட்டிங்க. உங்க வீட்டு வழக்கமே இதானே?

மருமகள்: ?!





ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 11, 2022, 04:14:05 pm
Reply #34

AslaN

  • Moderation Staff

  • *****

  • 834
    Posts

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile

தோழி : என் கணவருக்கு தூரப் பார்வை இருக்கு..!

மற்றொரு தோழி : எப்படி கண்டுபிடிச்ச?

தோழி : எப்பவும் பக்கத்துல இருக்கிற நான் தெரிய மாட்டேங்கறேன். ஆனால்.., தூரத்துல இருக்கிற பொண்ணுங்க எல்லாம் அவர் கண்ணுக்கு பளிச்சினு தெரியுது!




October 12, 2022, 09:57:18 am
Reply #35

AslaN

  • Moderation Staff

  • *****

  • 834
    Posts

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile

காதலி : நாம லவ் பண்ற விஷயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு டார்லிங், எனக்கு ரொம்ப பயமா இருக்கு.., என்ன பண்ண போறாங்களோ தெரியல!!

காதலன் : அதனால் என்ன..? என்னைக்காவது ஒரு நாள் தெரிய வேண்டியதுதானே..!

காதலி : தெரிஞ்சதால ஒண்ணுமில்ல.., நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடுவாங்களோன்னுதான் பயமா இருக்கு!

காதலன் : செம்ம உருட்டு..!!!