இன்று பிறந்த உனக்கு இனியநாளில் பரிசாய் 
இக்கவிதை விட சிறப்பாக ஏதும் என்னால் தந்துவிட முடியாது ... 
நாளெல்லாம் நட்புடனே நாமென்றும் நடைபோட 
ஆண்டு நூறு நீ கடந்து ஆனந்தமாய் நீ வாழ . 
நட்பின் வாழ்த்துக்கள் இந்த 
நண்பனின் வாழ்த்துக்கள் .......... 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Jackson.