இன்றைய விடுகதை:இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
Echo va
விடை:சாம்பிராணி
அடுத்த விடுகதைசிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?ANS : கண்
Quote from: karthick sri on March 12, 2024, 12:24:36 amஅடுத்த விடுகதைசிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?ANS : கண் சரியான பதில்
விடுகதைஉடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
Quote from: karthick sri on March 15, 2024, 01:52:38 pmவிடுகதைஉடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? விடை: தபால்பெட்டி