Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#101  (Read 11050 times)

March 21, 2026, 08:49:17 pm
Read 11050 times

RiJiA




சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 100இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 101இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#101


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
« Last Edit: April 12, 2026, 01:56:31 pm by RiJiA »

March 22, 2026, 09:27:50 am
Reply #1

Aleem

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#101
« Reply #1 on: March 22, 2026, 09:27:50 am »
VANAKKAM MAKKALE
  ENNODA SM SONG

7G MOVIE LA IRUNDHU
  KAN PEESUM VARTHAIGAL PURIVATHILLAI  SONG
  ELLARUM VANGA  SM KU SUPPORT PANNUNGAA

NANDRI VANAKKAM🙏🙏

March 22, 2026, 06:47:31 pm
Reply #2
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#101
« Reply #2 on: March 22, 2026, 06:47:31 pm »
Helo friends 😇 This is crazy Queen🤪🥳
My sm song is,,
 

Devi movie la irunthu kokka makka kokka…it’s such a fun and energetic Song. Just put it on and enjoy the vibe!🥳🤩

March 23, 2026, 02:03:18 am
Reply #3

ChuttiGurl

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#101
« Reply #3 on: March 23, 2026, 02:03:18 am »
hiii sm team hiii rj

this week my choose song is
 
song =entaraa entaraa
Movie: Thirumanam Enum Nikkah
Starcast: Jai, Nazriya Nazim
Director: Anis
Composer: Ghibran
Singer: Shadab Faridi, Chinmayi
Lyricist: Karthik Netha
Producer: Aascar Ravichandran

fav line= Unthaara unthaara naanae un thaaraa
En vaanam poothadhae seraa
Kanpooraa kanpooraa neeyae than veeraa.
En paarvai aandhae kooraaa

Thanneerai koosikondu mella sellum
Bimbangal nee aagiraai edhirae
Ennodu kadhal vandhu enna solla
Vetkkangal pesudhae..
« Last Edit: March 28, 2026, 05:06:06 pm by ChuttiGurl »
🤓Nan ungal chutti🤓

March 23, 2026, 09:52:58 am
Reply #4
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#101
« Reply #4 on: March 23, 2026, 09:52:58 am »
Hello Nanbargale, Naan thaan Unga Inspector of GTC Mukesh Raja
This is my Second time SM la Song Post panrathu...

Enna Song nu paathinga naa " Ninaivirukkkaa "

Song Name : Ninaivirukkkaa
Music director : AR Rahman
Vocal : AR Ameen
Movie : Pathu Thala
Lyrics : Kabilan

Why this song ? Apdinu kettaa

Namma Ellaarukum oru childhood love / Puppy love nu onnu irukkum
Enakum apdi irunthuchu... Entha kavalaiyum illama jolly ah Velaaditu
Iruntha kaalam la athu... Love naa ennane theriyaama love panna kaalam la athu... Athu oru alagaana love story ellar life layum vanthu poirukkum..
Enaku oru Dream and wish nu kooda sollalaam... Ennaikkaavathu antha Puppy lover ah paathaa
Enna nyaabagam irukkaa, Enna ninaivirukkaa nu kekkanum... Antha oru moment super feel kudukkum la...

So that's why this... So this song is dedicated to All Puppy lovers...

Thank you

March 24, 2026, 12:35:45 pm
Reply #5

Ladybugs

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#101
« Reply #5 on: March 24, 2026, 12:35:45 pm »
Hi Friends❤️ I’m Ladybugs here🫶🏻

This is my 1st song in SM🥰

Song Name : Kannana Kanney
Movie : Viswasam
Music director: D Imman
Lyricist : Thamarai
Singer : Sid Sriram

Why this song!!


Enaku Appa feel pannathu ille. Enaku 5 years irukumbothu Enge appa ku stroke vanthuruchi. Avaru Alone r ethum panne mudiyathu. Epyume , amma , anna & me tha parthukuvom Ellathaiyum. Avar kudaye tha irupen but Anthe love feel pannathu ille. Vitle relatives parkumbothu rombe jealous r irukum. Inthe song le Ponnu pakkathulaye thaa irukange but own daughter solle mudile. Rombe kashtama feeling irukum inthe song le. Ippe Enge appa r kude ille but every time Inthe song ketkum bothu enaku Enge appa nyabagam thaa irukum. I wish anthe song nanum Enge appa vum iruntha Nalla irukum nu. That’s why Inthe post pannelam nu iruken. I dedicated this song to My Appa & all Appa in this worl❤️


Thank you🦋

March 27, 2026, 02:21:22 pm
Reply #6

Crowny

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#101
« Reply #6 on: March 27, 2026, 02:21:22 pm »
 சங்கீத மேகங்கள் பூக்களைத் தூவ, நான் தான் GTC-இன் அன்பு தோழி crowny .
இசை என்பது மொழிகள் கடந்த உணர்வு. காதல் என்பது பொறாமையில் வளர்ந்த உறவு....
பொறாமையா? அது என்னனு தானே யோசிக்கின்றீங்க....
இருங்க இருங்க சொல்லுறேன்,,,,

சந்தேகம் என்பது கசப்பு,
சிறு பொறாமை என்பது இனிப்பு!
உன்னை இன்னொருவர் பார்ப்பதை நான் ரசிக்கவில்லை,
ஏனென்றால்...
உன் பார்வையின் முழு உரிமையும் எனக்கு மட்டுமே வேண்டும்!- காதலில் 'சந்தேகம்' இருக்கக் கூடாது,
ஆனால் அந்த உறவை இன்னும் அழகாக்க 'சிறு பொறாமை'
 கட்டாயம் இருக்க வேண்டும்..

என்னவன் ஒரு பெண்ணிடம் பேசும்போதும்,
என்னவள் ஒருவனிடம் பேசும்போதும்
அடிமனதில் தோன்றும் அந்தச் சிறு கோபமும், பொறாமையும்தான் காதலின் ஆகச்சிறந்த மொழி,

அந்த உணர்வை அழகாகச் சொல்லும் இந்தப் பாடலை gtc நண்பர்கள் உங்கள் அனைவருக்கும்,,,பகிர்கிறேன்!"😋

Movie name - குஷி
Song - ஒரு பொண்ணு ஒன்னு



March 28, 2026, 01:49:43 pm
Reply #7
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#101
« Reply #7 on: March 28, 2026, 01:49:43 pm »
Poovea unakaga - Anandham aanandham song pls.
My fav song. Athu ennamo manadhil ninra kadhaliyea manaiviyaga varum podhu sogam kuda sugam aagum lines tha manasa ennamo pannudhu. So play pannunga