Chat
Upload Image
Link 3
Link 4
Link 5
Welcome,
Guest
. Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
Like stats
Home
Help
Search
Login
Register
Advanced Search
GTC FORUM
»
General Category
»
Jokes - நகைச்சுவை
»
தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
« previous
next »
Print
Pages:
1
2
[
3
]
Author
Topic: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு (Read 31699 times)
August 29, 2022, 05:48:26 am
Reply #30
Sanjana
Super VIP
2942
Posts
Total likes: 87
Gender:
NEVER STOP TO LOVE
Re: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
«
Reply #30 on:
August 29, 2022, 05:48:26 am »
Logged
August 29, 2022, 02:25:11 pm
Reply #31
SuNshiNe
Hero Member
⚜️ALPHA F ⚜️
1566
Posts
Total likes: 27
Gender:
Re: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
«
Reply #31 on:
August 29, 2022, 02:25:11 pm »
மருமகள்: டாக்டர் என் மாமியாருக்கு உடம்பு எப்படி இருக்கு?
டாக்டர்: பயப்படுறது போல ஒண்ணுமில்ல..!
மருமகள்: ஏன் டாக்டர்..எப்பவும் இப்படி நெகடிவ் ஆகவே பேசுறீங்க?
Logged
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ
September 11, 2022, 10:48:27 am
Reply #32
Sanjana
Super VIP
2942
Posts
Total likes: 87
Gender:
NEVER STOP TO LOVE
Re: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
«
Reply #32 on:
September 11, 2022, 10:48:27 am »
HIHI..........
Logged
September 11, 2022, 07:39:41 pm
Reply #33
SuNshiNe
Hero Member
⚜️ALPHA F ⚜️
1566
Posts
Total likes: 27
Gender:
Re: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
«
Reply #33 on:
September 11, 2022, 07:39:41 pm »
மாமியார்: உன் சொந்தக்காரங்க யாருமே லெட்டர்ல பின் கோடு எழுதமாட்டாளா?
மருமகள்: இனிமே எழுதச் சொல்றேன் அத்த... ஆனா டெலிவரி ஆன லெட்டர்ல எல்லாம் ஏன் பின் கோடு
எழுதுறீங்க?
மாமியார்: ஒரு வேலைய நீங்களும் செய்யமாட்டேள், செய்றவாளையும் செய்யவிடமாட்டிங்க. உங்க வீட்டு வழக்கமே இதானே?
மருமகள்: ?!
Logged
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ
October 11, 2022, 04:14:05 pm
Reply #34
AslaN
Hero Member
1064
Posts
Total likes: 52
Gender:
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
Re: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
«
Reply #34 on:
October 11, 2022, 04:14:05 pm »
தோழி : என் கணவருக்கு தூரப் பார்வை இருக்கு..!
மற்றொரு தோழி : எப்படி கண்டுபிடிச்ச…?
தோழி : எப்பவும் பக்கத்துல இருக்கிற நான் தெரிய மாட்டேங்கறேன். ஆனால்.., தூரத்துல இருக்கிற பொண்ணுங்க எல்லாம் அவர் கண்ணுக்கு பளிச்சினு தெரியுது…!
Logged
October 12, 2022, 09:57:18 am
Reply #35
AslaN
Hero Member
1064
Posts
Total likes: 52
Gender:
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
Re: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
«
Reply #35 on:
October 12, 2022, 09:57:18 am »
காதலி : நாம லவ் பண்ற விஷயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு டார்லிங்…, எனக்கு ரொம்ப பயமா இருக்கு.., என்ன பண்ண போறாங்களோ தெரியல…!!
காதலன் : அதனால் என்ன..? என்னைக்காவது ஒரு நாள் தெரிய வேண்டியதுதானே..!
காதலி : தெரிஞ்சதால ஒண்ணுமில்ல.., நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடுவாங்களோன்னுதான் பயமா இருக்கு…!
காதலன் : செம்ம உருட்டு..!!!
Logged
December 18, 2022, 04:48:18 pm
Reply #36
Sanjana
Super VIP
2942
Posts
Total likes: 87
Gender:
NEVER STOP TO LOVE
Re: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
«
Reply #36 on:
December 18, 2022, 04:48:18 pm »
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
Logged
December 18, 2022, 04:49:31 pm
Reply #37
Sanjana
Super VIP
2942
Posts
Total likes: 87
Gender:
NEVER STOP TO LOVE
Re: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
«
Reply #37 on:
December 18, 2022, 04:49:31 pm »
அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?"
மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்"
அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"
மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு"
Logged
January 18, 2023, 10:49:49 pm
Reply #38
AslaN
Hero Member
1064
Posts
Total likes: 52
Gender:
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
Re: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
«
Reply #38 on:
January 18, 2023, 10:49:49 pm »
ஒருவர் ஆற்றங்கரையில் வைத்து அவருடைய மனைவியை Measuring Tape வினால் அளந்து கொண்டிருநதார்.
அவ்வழியால் போன ஒருவர் எனப்பா மனைவியை அளக்கிறார் என்று கேட்டதற்கு
`` ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு''
என்று சொல்லியிருக்கிறார்கள். அது தான் அளக்கிறேன் என்றாராம்😀😃😄😆
Logged
February 05, 2023, 07:53:59 pm
Reply #39
Barbie Doll
Winner
493
Posts
Total likes: 50
Gender:
Daddy's Girl
Re: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
«
Reply #39 on:
February 05, 2023, 07:53:59 pm »
ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்-ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்-ல கட்டுவாங்க?
மாணவன்: ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?
ஆசிரியர்:
Logged
February 15, 2023, 04:06:07 pm
Reply #40
AslaN
Hero Member
1064
Posts
Total likes: 52
Gender:
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
Re: தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
«
Reply #40 on:
February 15, 2023, 04:06:07 pm »
தத்துவம் 1:
நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க, கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"
தத்துவம் 2:
புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா
தத்துவம் 3:
ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது
தத்துவம் 4:
நைட்ல கொசு கடிச்சா
குட் நைட் வைக்கலாம்...
ஆனா, பகல்ல கடிச்சா
குட் மார்னிங் வைக்கமுடியுமா..
தத்துவம்5:
அண்ணனோட ஃப்ரண்ட
அண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்ட
அக்கான்னு கூப்பிடலாம்..
ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்ட
பொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
Logged
Print
Pages:
1
2
[
3
]
« previous
next »
GTC FORUM
»
General Category
»
Jokes - நகைச்சுவை
»
தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு