Advanced Search

Author Topic: அழகிக்கான கவிதைகள் (Poems for Azhagi by GTC frds)  (Read 32861 times)

August 26, 2026, 12:43:45 pm
Reply #15

AzhaGi

 En murugane valliyai kandu
mayangi nirka...
Naan ellam enna seiven
ennaval Nee edhiril nirka.!! 😇

September 20, 2026, 09:19:49 pm
Reply #16

AzhaGi

Oru diamond 🔹 uruvaga
10 varusham agumama.
Ana Neenga mattum epdi
pathe masathula uruvaninga. 😇

September 25, 2026, 02:20:38 am
Reply #17

AzhaGi

மாஸ்கோ நகரின் மங்கையை
என் மனதை மயக்கும் ஏன் கங்கையே
ரஷ்யா தேசத்து ரதியே
என் ரத்தத்தில் கலந்த நதியே
பனிப்பொழியும் பாதையிலே நான் தவிக்கிறேன்
உன் போதையிலே உன் காதல் என்னும் போரில் நான் துடிக்கிறேன்....

லெனின் கிராத் அழகியே
என் லவுக்கு நீ தான் தலைவியே
ஓட்கா போல கிறுக்குதே
உன் நினைப்பு என்ன உருக்குதே...
உன் மொழி எனக்கு புரியவில்லை,
ஆனால் உன் விழி என்னை விடவில்லை
கண்ணால் நீ பேசும் கவிதைக்கு
ஈடேதும் இல்லை இந்த உலகிலே
ஐ மிஸ் யூ அழகி...
என்றும் அன்புடன் அன்பானவன் 



Singer
« Last Edit: September 27, 2026, 11:25:58 pm by AzhaGi »

September 27, 2026, 11:25:15 pm
Reply #18

AzhaGi

Peyarukku etha maadhiri azhagu mattum illa…
Manasukku pidikkum alavukku azhagana gunamum kondaval nee… ❤️
Un sirippil oru santhosham,
Un pechil oru inimai,
Un anbil oru thanimaiyai kooda marakka vaikkum oru magic irukku… ✨
Yaarudan pesinaalum oru sondham pola unaravaippaval… Sila vaarthaigal pothum,
Manasula oru nalla ninaivai vittu selvaval… 🌹

Vaazhkaiyil sandhikkum ella manidhargalum ninaivil nilaippadhillai…
Aanaal sila per mattum sandhitha pinbum manadhil azhagaaga iruppaargal…
Andha sila perril oruthi… AZHAGI!
Un paadhaiyil santhosham mattume thunaiyaagattum…
Un kangalil kanneerukku badhil sirippu niraiyattum… 😊
Nee virumbum ella kanavugalum oru naal nijamaagattum… Un manasu polaave Un vaazhkaiyum azhagaaga irukkattum… 🌸✨

AzhaGi endra peyar…
Oru peyar mattum alla,
Manadhil azhagaaga pathindha Oru iniya ninaivu...

MDU

September 29, 2026, 03:05:28 pm
Reply #19

AzhaGi

azhagu russia,
azhagu russia!
nenjathil isaiya,
undhan veesaiyaa ,
undhan visaiyaa,
en alagu vasikum idam russiaa!
(mokaiya irunda manicchu)

Tamilnadu/Sachin Dr(Guest)

September 30, 2026, 03:00:54 am
Reply #20

AzhaGi

ஏதாவது கவிதை எழுதலாம் என முற்சித்து, சுருக்கமாக கவிதை எழுதி வைத்தேன்,
உன் பெயரை அழகி,
அழகி என்று !!!!!

பெண்களின் புன்னகைக்கு மட்டும் சக்தி அதிகம்,
உன் புன்னகை கொஞ்சம் வித்தியாசம் ஆனவை, உன் ஒவ்வொரு புன்னகைக்கும் புது கவிதை எழுதுவதற்கு,
எனக்கு முழு சம்மதம் !!!!!

Chips pocket