Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#017  (Read 6867 times)

February 05, 2023, 07:32:01 pm
Read 6867 times

Administrator

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#017
« on: February 05, 2023, 07:32:01 pm »
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#017


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 


February 05, 2023, 07:32:11 pm
Reply #1

Sanjana

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#017
« Reply #1 on: February 05, 2023, 07:32:11 pm »
வணக்கம்  கன், லவ்லி (GUN AND LOVELY)….

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.

எனக்கு கேட்க்கும் பாடல்: HAPPY BIRTHDAY TO YOU(Kasuku)

திரைப்படம்: NAAN SIRITHAL(2020)
பாடியவர்கள் Diwakar,KA KA Balachandar, Hiphop Tamizha,
நடிகர்கள் : Hiphop Tamizha,Aishwarya
இசை:  Hiphop Tamizha
பாடல் வரிகள்: Hiphop Tamizha,ARIVU

எனக்கு பிடித்த வரிகள்:
Enga annanukku
Happy birthday to you
En(ga) thalaivanukku…

En(ga) singathuku
Happy birthday to you
En(ga) chellathukku…

Mothi paakadha
Nee ivanodaa ...
Mutual friendu
Enga annan emanodaa

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்ல முடியாது. எனக்கு இந்தப் பாடல் வேண்டும் என்பதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு.
இன்று ஒரு சிறப்பு நண்பரின் பிறந்தநாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அந்த நண்பருக்கு இத்தருணம் தெரிவித்து கொள்கிறேன். அவருக்காக இந்த பாடலை கேட்கிறேன். 
இந்த பாடலை  நண்பர்களுடன் சேர்ந்து கேட்கலாம்.


மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும்( RJ GUN,RJ LOVELY,RJ MELLISAI, SCRIPT WRITER ANITA, DJ ISHAN AND EDITOR COFFEE BOY) GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் பணி மென்மேலும் சிறப்பாக தொடரணும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன்
சஞ்சனா(Sanju).
« Last Edit: February 05, 2023, 07:57:54 pm by Sanjana »

February 05, 2023, 07:32:45 pm
Reply #2

Ishan

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#017
« Reply #2 on: February 05, 2023, 07:32:45 pm »
Hello gun and lovely... Entha time also enaku place kedaikum nenaikale. Seri nan entha time oru nalla love song kekalam erken... Lovers day vera varthu so namaku than loves ethume ilaye love pandra love jodigalukuchh kepom... Engayum kadhal ethilum kadhal appdinu solli.... Song kepom



Movie name: THAIYINMANIKODI
SONG NAME : NOORANDUKU ORU MURAI

Nan en entha song kekrena... Enthan song en life le oru markamudiyatha oru song kuda solaalam... Entha songs le lyrics nalla erkum... Seri entha song le enakh pidicha line


கண்ணாளனே
கண்ணாளனே உன்
கண்ணிலே என்னை
கண்டேன் கண் மூடினாள்
கண் மூடினாள் அந்நேரமும்
உன்னை கண்டேன்


Entha song pidicha ellarkum. Nan dedicated pandren... THANK YOU sm team
« Last Edit: February 06, 2023, 03:38:54 am by Ishan »

February 05, 2023, 07:37:47 pm
Reply #3

Rudraa

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#017
« Reply #3 on: February 05, 2023, 07:37:47 pm »
Hi Lovely machi and Gun macha naan song ketka muthala first unga rendu paerayum paartanum. Ninga romba romba azhaga intha SM program host panitu irukinga, continue the amazing work! Unga show ku place kidaikrathe romba kasthama iruku but etho innaiku adichu pudichu kastha patu thuni potachu!

Mukiyama ennaku intro eluthura antha nalla ulathukum inga oru periya kumbudu potukrein.. paarthu pannunga bha naan briyani vangi tharan haha

This week naan ketka virumbiya paadal:

Movie: Yaagan
Song: Thaniya
Singers: Sathya Prakash and Jessica Judes
Music: Niro Pirabakaran

My favourite lyrics from the song:

Alagiya Vithai Pole
Avalukule Puthainthen
Vizhi Irandinil Nano Indru
Virucham Pola Aanen
Pani Thuli Mazhai Nee Than
Nanainthu Poren Alagaai
Thalai Thuvatidu Neeye
Oru Thanimai Venam Thaaye

I hope my GTC family enjoys this song as much as I do, thanks!

« Last Edit: February 05, 2023, 07:48:36 pm by Rudraa »

February 05, 2023, 07:41:05 pm
Reply #4

Pikachu

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#017
« Reply #4 on: February 05, 2023, 07:41:05 pm »
My place 4th
Movie name: vada chennai
Song : ena di mayavi nee
Lyrics : தினம் கொட்டி தீக்கவா
ஒரு முட்டாள் மேகமா
உன்ன சுத்தி வாழவா
உன் கொட்டா காகமா பறவையே
பறந்து போவமா மரணமே
மறந்து போவமா
உப்பு காத்துல
இது பன்னீர் காலமா
Music director: santhosh narayanan
« Last Edit: February 05, 2023, 07:49:37 pm by Pikachu »

February 05, 2023, 07:44:28 pm
Reply #5

Nandhini

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#017
« Reply #5 on: February 05, 2023, 07:44:28 pm »
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
FROM PENNIN MANATHAI THOTTU

Enaku pudicha varikal
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே

தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி

« Last Edit: February 05, 2023, 08:35:20 pm by Nandhini »

February 05, 2023, 07:51:18 pm
Reply #6

NeeThu

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#017
« Reply #6 on: February 05, 2023, 07:51:18 pm »
Hai gun and lovely...entha time also enaku sm. Le place kedachuthu romba happy erku..last time enoda intro la enaiye stickers QUEEN  solirunthenga romba azhGa erku keka...thanks LovelY unga voices le athu keka romba azhaga erku... Ok this time nan kekapore song


Movie: bigil
Song: singapenne


Entha song le enaaku pidicha line

Fav line : Unnaale Mudiyaadhendru,
Ooray Sollum Nambaadhey,
Paridhaabam Kaattum Endha
Vargathodum Inyaadhey


Entha song enoda sisters ellarkagvum dedicated pandren.


Thank you Sm team....
« Last Edit: February 05, 2023, 10:54:28 pm by NeeThu »

February 05, 2023, 09:27:08 pm
Reply #7

RavaNaN

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#017
« Reply #7 on: February 05, 2023, 09:27:08 pm »
Hi nanbargaley intha varam nan ketkavirukum padam idam petra thiraipdam
Enanu pathingana  su. Venkatesan novel
Ha base pani vasanthabalan iyakathil aadhi, dhanishka nadichi 2012am andu velivantha ARAVAN. Intha movie enoda one of the favourite movie nu kuda solalam i tha movie la motham 8 songs irukum ithula enoda fav songa na rendu songs solalam unnakolaporen song and nila nila song but oru song than kekamudiyum
Solitanga so  nila nila poguthey song hey kekuren
Intha rendu songum na. Muthukumar varigal la keka rombavey super ha irukum

Intha song ha nama
GTC nambargal anaivarukum Dedicate panikuren



« Last Edit: February 05, 2023, 10:33:49 pm by RavaNaN »