Advanced Search

Author Topic: தனிமை  (Read 14797 times)

January 20, 2023, 06:58:07 am
Read 14797 times

Ruban

தனிமை
« on: January 20, 2023, 06:58:07 am »
நெடுதூர வாழ்க்கைப் பயணத்தில் சின்ன தெளிவைத் தந்தது என் தனிமை உலகம். சில உறவுகள் நம்மை காயப்படுத்திய போதும் நம்மை ஆறுதல் படுத்தும் ஒரே ஒரு உறவு தனிமை. வலிகள் நிறைந்த வாழ்க்கையில் என்றும் என்னுடனே ஏமாற்றம் அளிப்பது என் இனிய நண்பன் தனிமை. நேரத்திற்கு ஏற்ப உன் நிழல் விழும் திசை மாறலாம்! எந்த காலத்திலும் உன் தனிமையின் நிலை மாறாது!🧍‍♂️🖤
💚 RuBaN 💚

January 29, 2023, 02:27:31 am
Reply #1

Sanjana

Re: தனிமை
« Reply #1 on: January 29, 2023, 02:27:31 am »
NICE ONE RUBAN...