Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#04  (Read 440 times)

Administrator

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 55
    • View Profile
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#04
« on: January 22, 2022, 08:34:19 pm »
நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:30 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்




« Last Edit: January 22, 2022, 08:58:19 pm by Administrator »

KilleR

  • Newbie
  • *
  • Posts: 10
    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#04
« Reply #1 on: January 22, 2022, 09:06:05 pm »
Song: Iayyayo
Singers: Pandi, Raja
Music:  Yuvan Shankar Raja
Movie : paruthiveeran

Chikoo

  • Newbie
  • *
  • Posts: 3
    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#04
« Reply #2 on: January 22, 2022, 09:14:01 pm »
Song : Meenamma adhikaalaiyilum andhi maalaiyilum
Movie : Aasai
Reason: Thala da
Dedication : To all Thala fans
« Last Edit: January 22, 2022, 11:05:46 pm by Chikoo »

Helena

  • Jr. Member
  • **
  • Posts: 73
    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#04
« Reply #3 on: January 22, 2022, 09:16:14 pm »
Yes

vicky

  • Jr. Member
  • **
  • Posts: 83
    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#04
« Reply #4 on: January 22, 2022, 09:23:45 pm »
hai friends  RJ & DJ elarkum vanakam . pona week dj and rj supera pani irunthaga  congrats keep going.
 

intha week naan select pani iruka song Engeyum Kaadhal movie la irunthu  " Lolita " song intha movie la  Harris Jayaraj  music la ellam songs ketka nalla irukum melody's and intha song my favorite my favorite line is

"Naan naal pakkam neer soozhntha theevallavaa
Yaar vanthaalum saaigindra thaer allavaa
Naan alai noorai adai kakkum kadal allavaa
En aagaayam adhil kooda pala vennila"



Song Name - Lolita
Movie - Engeyum Kaadhal
Singer - Karthik & Prashanthini
Music - Harris Jayaraj
Lyrics - Thamarai

And intha song i dedicated to all my gtc friends
« Last Edit: January 23, 2022, 06:50:22 pm by vicky »

Romantic King

  • Newbie
  • *
  • Posts: 8
    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#04
« Reply #5 on: January 23, 2022, 09:11:16 pm »
உன் பார்வையில் song from உனக்கும் எனக்கும்

Song deticated to my apple pennne ne yaro ku

Amaira

  • Newbie
  • *
  • Posts: 13
    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#04
« Reply #6 on: January 23, 2022, 09:28:03 pm »
Song Name: Singapenney
Movie: Bigil
Dedicated to all girl users in GTC.
Be Brave and confident..and remember what ever you decide to do, make sure it makes you HAPPY.

AslaN

  • Sr. Member
  • ****
  • Posts: 293
  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#04
« Reply #7 on: January 23, 2022, 11:43:17 pm »
IT RJ வணக்கம் 💐🙏

நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம் மற்றும் பாடல் )
🎉ஆதவன்🎊"ஹசிலி ஃபிசிலி"🎉

நான் தேர்வு செய்த படம் : ஆதவன்
தேர்வு செய்த பாடல் : 💞"ஹசிலி ஃபிசிலி"💞



படம்: ஆதவன்
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கே. எஸ். ரவிகுமார்
பாடல் ஆசிரியர்: பா. விஜய்
பாடியவர்கள்: Karthik, Harini, Dr. Burn, and Maya.

எனக்கு பிடித்த பாடல் வரிகள் இதோ


💞ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி..💞

💞உயிரோடு உயிரோடு
என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து
இதழுக்குள் இறங்குகிறாயே💞

மிக அற்புதமான லொகேஷன் படமாக்கி இருக்கிறார்கள். இந்த பாடலில் நயன் மற்றும் சூர்யா வின் நடனம் மிக பொருத்தம். ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக அமைந்து இருக்கும்.

90s கிட்ஸ் பிடித்தமான இயக்குனர் கே. எஸ். ரவிகுமார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் செம்ம யா இருக்கும்.
இந்த படம் வந்த நேரம் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் இந்த பாடல்கள்.


எனக்கு இன்ஃபோ கொஞ்சம் கெத்தா தரலாம் இல்ல😇   SM Team konjam Note பண்ணுங்கப்பா 😆

 இந்த பாடல் அனைத்து GTC நண்பர்கள் மற்றும் நண்பிகள்,  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சமர்ப்பணம் 🤗
« Last Edit: January 23, 2022, 11:46:30 pm by AslaN »