Advanced Search

Author Topic: Arrow Kavithaigal  (Read 48468 times)

June 13, 2019, 04:54:20 am
Reply #15

MDU

Re: பேசுவாயோ
« Reply #15 on: June 13, 2019, 04:54:20 am »

December 28, 2021, 06:48:01 pm
Reply #16

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 15

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: பேசுவாயோ
« Reply #16 on: December 28, 2021, 06:48:01 pm »
feels sorry for u

pesuvaanga

December 28, 2021, 06:50:01 pm
Reply #17

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 15

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: தனிமை !
« Reply #17 on: December 28, 2021, 06:50:01 pm »
everything will be ok soon

December 28, 2021, 06:51:05 pm
Reply #18

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 15

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: வெண்ணிலவே !
« Reply #18 on: December 28, 2021, 06:51:05 pm »
super

December 28, 2021, 06:52:24 pm
Reply #19

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 15

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: இணைய உறவு !
« Reply #19 on: December 28, 2021, 06:52:24 pm »
unmai unmai

December 28, 2021, 06:53:47 pm
Reply #20

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 15

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: "மை"
« Reply #20 on: December 28, 2021, 06:53:47 pm »
vannamayamaagum vaazhvu

December 28, 2021, 06:54:39 pm
Reply #21

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 15

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: சொந்த கவிதைகள் :)
« Reply #21 on: December 28, 2021, 06:54:39 pm »
true

December 28, 2021, 06:55:58 pm
Reply #22

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 15

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: வாழ்க்கை
« Reply #22 on: December 28, 2021, 06:55:58 pm »
ikaraiku akkarai pachai


December 31, 2021, 02:53:09 pm
Reply #23

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 15

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: இணைய உறவு !
« Reply #23 on: December 31, 2021, 02:53:09 pm »
இணைய உறவு அது
இணையா உறவு என்றும்
இணையுமா உறவு

January 03, 2022, 07:30:09 pm
Reply #24

Arrow

Re: சொந்த கவிதைகள் :)
« Reply #24 on: January 03, 2022, 07:30:09 pm »
அடர்ந்த காட்டினுள்ளே
அடங்காது சுற்றி வரும்
மானை போல

புரிந்துகொள்ளப்படாத
என் அன்பில்
நாட்கள்  சுற்றி கொண்டிருக்கிறது
உன் நினைவுகளை
சுமந்து

என்றேனும்
பரஸ்பரம்
சந்திக்க நேர்கையில்
உன்னிடம் சொல்லும்
என் விழி பொங்கும்
கண்ணீர்

January 03, 2022, 07:39:39 pm
Reply #25

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 15

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: சொந்த கவிதைகள் :)
« Reply #25 on: January 03, 2022, 07:39:39 pm »
kaneerai vida sirantha mozhi illai

January 06, 2022, 07:08:06 pm
Reply #26

Arrow

Re: சொந்த கவிதைகள் :)
« Reply #26 on: January 06, 2022, 07:08:06 pm »
சில நேரங்களில்
சிலந்தி வலையில்
சிக்குண்ட பூச்சி போல
திக்கி திணறி நகர்கிறது
கணங்கள்

தப்பிக்க எண்ணி
மனதை
அரட்டையின் வசம்
திருப்புகையில்
சிக்குண்ட நான்
சிக்கவைக்க வந்ததாய்
உணரும் மனிதர்கள்
மாய வலை
பரந்து விரிந்த உலகமிது
என உணர்த்தியது

என் மனதை புரிந்தவர்கள் இலர்
புரிய வைக்க செய்யும்
முயற்சி என்பது
தாகம் தீர்க்கும்
கானல் நீர் போல

இதுவும் கடந்து
போககூடும்
காத்திருக்கிறேன்