Advanced Search

Author Topic: முடிவில்லா புரிதல்  (Read 31173 times)

August 14, 2025, 03:21:17 pm
Read 31173 times
முடிவில்லா புரிதல்
« on: August 14, 2025, 03:21:17 pm »
முடிவில்லா புரிதல்

உன்னை புரிந்து கொள்ள நான்
மீண்டும் ஒரு ஜென்மம் பிறந்து வர வேண்டும்.
ஏன் தெரியுமா, புரிந்து கொள்ள நினைத்த போது
பிரிந்து செல்ல வேண்டி இருந்தது.
பிரிந்து செல்லுகையில்
புரிந்து கொண்டு இருக்கலாமோ என்று மனம் திண்டாடியது.
புரிதல் ஒரு புரியாத கதையானால்
நம் காதலே ஒரு தொடர்கதை.

Always love and peace ❤️
Harry Potter ❤️

August 28, 2025, 04:51:00 pm
Reply #1

RiJiA

Re: முடிவில்லா புரிதல்
« Reply #1 on: August 28, 2025, 04:51:00 pm »
Hi HarryPotter brother Nice  👏👏👏
« Last Edit: August 28, 2025, 04:54:29 pm by RiJiA »