Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102  (Read 10996 times)

April 12, 2026, 01:58:23 pm
Read 10996 times

RiJiA




சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 101இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 102இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
« Last Edit: May 03, 2026, 06:23:30 pm by RiJiA »

April 13, 2026, 12:11:39 am
Reply #1

Rose

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102
« Reply #1 on: April 13, 2026, 12:11:39 am »
My place

April 13, 2026, 09:22:57 am
Reply #2
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102
« Reply #2 on: April 13, 2026, 09:22:57 am »
Song : கனவுகள் பெரிய கனவுகள்
Movie : Ullam Ketkumae
Starcast : Shaam, Arya, Laila, Pooja, Asin
Director : Jeeva
Composer : Harris Jayaraj
Singer : Karthik
Lyricist : Vairamuthu
Producer : Mahadevan Ganesh

     இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் நம்ம chat friends எல்லாரையும் நினைவுபடுத்தும். முகம் தெரியாவிட்டாலும் மனசு தெரிந்தவர்கள் அவர்கள். நேரில் சந்திக்கவில்லை என்றாலும் நம்ம சந்தோஷத்தில் சிரிக்கும், நம்ம கஷ்டத்தில் ஆறுதல் சொல்லும், அவர்களுக்கு நல்ல செய்தி வந்தால் நமக்கே வந்த மகிழ்ச்சி போல சந்தோஷப்பட வைக்கும் அன்பான உறவுகள் அவர்கள்.

        எப்படி இந்த பாடல் பெரிய கனவுகள் காண சொல்லுகிறதோ, அதுபோல நம்ம chat friends அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய கனவுகள் நனவாகி, சந்தோஷம், வெற்றி, நிம்மதி நிரம்ப வேண்டும். இந்த இனிய பாடலை என் அன்பு chat friends அனைவருக்கும் dedicate செய்கிறேன். நம்ம நட்பு என்றும் தொடரட்டும்.😍♥️

April 13, 2026, 01:34:16 pm
Reply #3

Sri s

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102
« Reply #3 on: April 13, 2026, 01:34:16 pm »
Azhaipaya Azhaipaya- song
Kadhalil Sodhapuvadhu Yeppadi - film name
by Karthik singing

Enaku piditha padal kelugal kelugal ketu konde erungal

April 13, 2026, 05:22:40 pm
Reply #4

Nilla

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102
« Reply #4 on: April 13, 2026, 05:22:40 pm »
My place

April 13, 2026, 06:20:15 pm
Reply #5

MDU

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102
« Reply #5 on: April 13, 2026, 06:20:15 pm »
🎶 Sangeetha Megam – Episode 102
Not just a program… but a weekly festival of joy, rhythm, and smiles!
Every episode drifts in like a gentle musical breeze, filling our hearts with laughter, calm, and pure happiness — a true stress‑buster after a long day. 🌈💫
💐 Our heartfelt gratitude to the ever‑energetic GTC FM Team — the RJs, the coordinator, the coffee boy, and the entire backstage crew — for colouring our weeks with music and magic.
Week after week, you transform ordinary evenings into soulful, unforgettable moments. 🌟💖

HI  சங்கீத மேகம் Team எனக்கு மிகவும் பிடித்த பாடல்-- Nee Avalidam Sol / Tere Ishk Mein
🌧️🎶 This song is lovingly dedicated to MB

Singers/ A. R. Ameen and Jonita Gandhi
Music & Lyrics A. R. Rahman  , Mashook Rahman

ஒரு மனிதன் தன்னுடைய காதலை நேராக சொல்ல முடியாமல், “அவளிடம் நீ சொல்லு…” என்று யாரையோ கேட்கிறான். அதுல ஒரு தயக்கம், ஒரு பயம், அதைவிட அதிகமா ஒரு ஆழமான உண்மை காதல் இருக்கிறது.சொல்ல முடியாத காதல்
புரியாத வலி
“அவளிடம் சொல்லு…” என்ற longing
இதையெல்லாம் மிக emotionalஆ காட்டும் ஒரு love pain song.

“En uyirin nizhal illaiye” என்ற வரி ரொம்ப ஆழமானது.
அதாவது,

“என் உயிருக்கு நிழல் கூட இல்லை…
அவள் இல்லாமல் நான் முழுமையானவன் இல்லை…”
என்பதை உணர்த்துகிறது.

ஒருத்தன் தன்னுடைய உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கி வைத்திருப்பது
அவளிடம் சொல்ல முடியாத ஒரு சோகமான காதல்
அவள் இல்லாத வாழ்க்கை வெறுமை ஆகிவிட்டது என்ற உணர்வு

இந்த மாதிரி பாடல்கள் ஏன் மனசை தொடுகிறது தெரியுமா?
நாம சொல்ல முடியாத உணர்வுகளை தான் இது சொல்லுது. அதனால தான் கேட்கும் போது ஒரு “real feel” வரும்.

வாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு அழகான உணர்வை அனுபவிப்போம்… IPPADIKKU UNGAL MDU

« Last Edit: April 15, 2026, 01:59:17 am by MDU »

April 13, 2026, 07:49:52 pm
Reply #6

ChuttiGurl

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102
« Reply #6 on: April 13, 2026, 07:49:52 pm »
hiii sm team.. hiii rj Wings..
This week my choose song is:thendrale
movie :kadhal desam
Singers : Unnikrishnan, Mano and Dominique Cerejo
Music by : A. R. Rahman
fav line is: Malarin kaadhal panikku theriyum
En manadhin kaadhal theriyumaa
Solla varthai kodi dhan
Unnai neril kandaal mounam en... Thoonga vaikka paadinen naan
Thookamindri vaadinen..

thanku❤️❤️
« Last Edit: April 16, 2026, 10:47:25 am by ChuttiGurl »
🤓Nan ungal chutti🤓

April 13, 2026, 09:18:05 pm
Reply #7

Joy

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102
« Reply #7 on: April 13, 2026, 09:18:05 pm »
Hi friends, when people talk about SM Programs, there's a lot to say, but I won't get into all of it. Right now, our RJ wings her SM Program is just outstanding! Her presentation style and voice are so nice to listen to.wings keep up the great work. And I really have to add, Coffee Boy's editing It's absolutely amazing how he matches it to every character. Plus, our RJ Rijia's poetry program it really is fantastic as well You should keep continuing to move forward with it. and I'm also asking for a song
 Song name : Unnale Ennalum En Jeevan Yaazhuthe
 Song movie name Theri
RJ please sing a couple of lines of this song if you're able to

April 14, 2026, 08:17:51 pm
Reply #8

Ladybugs

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102
« Reply #8 on: April 14, 2026, 08:17:51 pm »
Hi Friends❤️ I’m Ladybugs here🫶🏻

This is my 2nd song in SM🥰

Song Name : Devathai Vamsam Neeyo
Movie : Snegithiye
Music director: Vidyasagar
Lyricist : Vairamuthu
Singer :K.S Chitra & Sujatha Mohan

Why this song!!

Because sometimes you meet someone and even though its recent they feel naturally close like
You’ve Known them for a long time. Thats what I felt when I meet ROSE here. She is such a sweetheart❤️ I felt something pure & comforting & I really feel a strong connection with her.So im Dedicating this song specially for her❤️

Small msg for her🫶🏻

A short time but a strong bond💜 Some people come into our life and feel like home, you are one of them💜  Friendship isn’t about how long we’ve Known each other but how deeper we understand each other💜 Sometimes the best friendship start unexpectedly and yaaa im glad our did💜 Not only as a friend but as Sisters too💜

With Love,
Ladybugs

April 15, 2026, 12:27:41 am
Reply #9

Nilla

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102
« Reply #9 on: April 15, 2026, 12:27:41 am »
Hi friends after a long time Im here again in my most favorite Sangeetha Megam
Missed Sm badly. Seri vishayathuku varuvom inaiku na en recent favorite song request Pana poren. There's something magical about this song. The lyrics the voice the music I just love every bit of it

Epadi vanthayo from aromalae..
Chinmayi oda voice oda magic Ah enjoy panalama

 Thanks friends..