Advanced Search

Author Topic: Happy PONGAL - தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!  (Read 14899 times)

January 13, 2022, 08:06:04 pm
Read 14899 times

Administrator

உலகில் எங்கெங்கோ வாழ்ந்தாலும் தமிழர் திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழும் உடன்பிறப்புகளுக்கு பொங்கல் நல் வாழ்த்துக்கள்! உலகம் வாழ் தமிழர்களுக்கு தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சிகள்!


January 14, 2022, 09:14:36 am
Reply #1

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile

உறவுகள் அனைவருக்கும்
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் நேசமுடன்
புத்துணர்வு பொங்க
வாழ்த்தி
வரவேற்போம் தைமகளை

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்