GTC FORUM

Greetings & Wishes => Festival Day Wishes => Topic started by: Administrator on January 13, 2022, 08:06:04 pm

Title: Happy PONGAL - தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
Post by: Administrator on January 13, 2022, 08:06:04 pm
உலகில் எங்கெங்கோ வாழ்ந்தாலும் தமிழர் திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழும் உடன்பிறப்புகளுக்கு பொங்கல் நல் வாழ்த்துக்கள்! உலகம் வாழ் தமிழர்களுக்கு தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சிகள்!

(https://www.hindiloveshayari.in/wp-content/uploads/2021/01/Pongal-Wishes-2019.jpg)
Title: Re: Happy PONGAL - தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
Post by: AslaN on January 14, 2022, 09:14:36 am

உறவுகள் அனைவருக்கும்
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் நேசமுடன்
புத்துணர்வு பொங்க
வாழ்த்தி
வரவேற்போம் தைமகளை

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்


(https://i.postimg.cc/HsFk1R7r/images-2022-01-13-T184625-605.jpg) (https://postimages.org/)