Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Dharshini

Pages: [1]
5
Again intha program kku vaaipu kidaithathrku mikka nandri gtc kku.
Enakku piditha paadal vettaiyaadu vilaiyaadu movie la
Paatha muthal naale song
ECR road la mazhai saral la my mama LIMAT kooda enga
Royal Enfield bike la pogindra kaatchikalai intha song nabaga paduthum.
Miga piditha varigal
❤️ Pogindren ena nee pala nooru muraigal
Vidai pettrum pogaamal iruppaai....
Sari endru sari endru unai poga cholli
Kadhavoram naanum nirka sirippaai ... ❤️
This song enakkum my mama LIMAT kkum dedicate pandren.
Ammu and Mama special song for this 💜❤️💜❤️💜.
Advance new year wishes for all gtc members.

6
Birthday Wishes / Re: Happy Birthday Limat
« on: September 26, 2023, 06:18:14 am »
என்னவனே!
நான் கண் மூடும்போது தெரியும் பிம்பம் நீயாக இருக்க வேண்டும் 💖💖💖

நான் கண் திறக்கும்போது கண் முன் நிற்கும் உருவம் நீயாக இருக்க வேண்டும் ❤️❤️❤️

எத்தனையோ உறவுகள் இருந்தும் உன் ஒரு நொடி பிரிவு என்னை வதைக்கும் 😭😭😭

எனக்கு தாயாய் தந்தையாய் தோழனாய் மாமனாய் என் உயிரில் என்றும் கலந்து இருக்கும் என்னவனுக்கு💝💝💝

இனிய பிறந்த நாள் வாழ்த்த்துக்கள்,😘😘😘😘😘😘😘😘😘

8
Hey friends,,

2 years apparam Gtc romba active and  good a pakirapo romba santhosama iruku. keep rocking guys.


Sangeetha megam programla my choice is ....


Kai veesum kaatrai  Song  from movie name : Strawberry  (female version)


Intha song romba soothing and plesanta irukum..>Everyone listen  please..


Intha song enaku than romba pidikum enbathaal  enaku naane intha songa dedicate panikiren.

பூமியிலே
மீண்டும் வந்து
புன்னகைக்க வாய்க்குமா.

நான் தொலைத்த
நாட்களெல்லாம்
மறுபடியும் மலருமா.

எந்தன் உள்ளம் ஏங்குதே
தந்தை தாயை தேடுதே
வலிகள் கூடுதே
My fav lines




Thank you.

Pages: [1]