Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Peacemaker

Pages: [1]
1
Oru thiruvizha vandha epdi family, relatives, friends ellarum onnu serndhu sandhoshama time spend pannuvangalo, athe maadhiri dhaan intha GTC cricket match um. Intha tournament nu sonnaale cricket mattum illa, ithu oru friendship festival maari. Daily busy life la ellarum avanga work, pressure nu separate ah irundhalum, intha match time la thaan ellarum marubadiyum onnu serndhu pesi, sirichi, enjoy panni old memories ellam recall pannuranga.
Winning, losing nu irundhalum, enna poruthavarikkum intha tournament la participate pannina ellarume winners dhaan. Yenna na avanga cup kaga mattum varala, happiness kaga, friendship kaga, bonding kaga vandhurukanga. Chat la pesina ovvoru moment um oru memory ah maariduthu.
Intha maari oru event ah organize panni, ellarayum onnu serthu, daily stress ellam marakka vechu, santhoshama time spend panna vaaipu kudutha host ku manamaarntha vazhthukkal. Athoda intha match smooth ah nadakka hard work pannina admin CB kum, coordination super ah handle pannina coordinator sis kum special thanks. 🙌✨
Intha GTC cricket tournament ippadiye unity, friendship, happiness oda eppovum nalla nadakkanum nu wish panren. 🏏🤝

ஒரு திருவிழா வந்தா எப்படி family, relatives, friends எல்லாரும் ஒன்னு சேர்ந்து சந்தோஷமா time spend பண்ணுவாங்களோ, அதே மாதிரி தான் இந்த GTC cricket match உம். இந்த tournament னு சொன்னாலே cricket மட்டும் இல்ல, இது ஒரு friendship festival மாதிரி. Daily busy life ல எல்லாரும் அவங்க work, pressure னு separate ஆ இருந்தாலும், இந்த match time ல தான் எல்லாரும் மறுபடியும் ஒன்னு சேர்ந்து பேசி, சிரிச்சு, enjoy பண்ணி old memories எல்லாம் recall பண்ணுறாங்க.
Winning, losing னு இருந்தாலும், என்ன பொறுத்த வரைக்கும் இந்த tournament ல participate பண்ணின எல்லாருமே winners தான். ஏன்னா அவங்க cup காக மட்டும் வரல, happiness காக, friendship காக, bonding காக வந்துருக்காங்க. Chat ல பேசின ஒவ்வொரு moment உம் ஒரு memory ஆ மாறிடுது.
இந்த மாதிரி ஒரு event ஆ organize பண்ணி, எல்லாரையும் ஒன்னு சேர்த்து, daily stress எல்லாம் மறக்க வச்சு, சந்தோஷமா time spend பண்ண வாய்ப்பு கொடுத்த host கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அதோட இந்த match smooth ஆ நடக்க hard work பண்ணின admin CB கும், coordination super ஆ handle பண்ணின coordinator sis கும் special thanks. 🙌✨
இந்த GTC cricket tournament இப்படியே unity, friendship, happiness ஓட எப்போதும் நல்லா நடக்கணும் னு wish பண்றேன்.

♥️♥️♥️

2
பேருந்தின் ஜன்னல் ஓரத்தில்
தலை சாய்த்து தூங்கினான் அவன்.

சாலையின் சலசலப்பு
இனிய தாலாட்டாக மாறியது.

காதில் ஒலித்த பாடல்
கனவின் கதவைத் திறந்தது.

இசையின் மெல்லிசையில்
தேவதை போல வந்தாள் அவள்.

முதல் பார்வையிலே
அவன் இதயம் அவளை நேசித்தது.

திடீரென சில நிழல்கள்
அவளை கடத்திச் சென்றன.

பயந்த அவள் கண்கள்
“நீ வந்தால் போதும்” என்றன.

வெள்ளை குதிரை ஒன்று
வானத்தின் தூதனாய் நின்றது.

ஒரு நொடியும் தாமதிக்காமல்
அவன் அதில் ஏறிப் புறப்பட்டான்.

காற்றைவிட வேகமாக
அவளைத் தேடிச் சென்றான்.

இருள் சூழ்ந்த கோட்டையில்
அவள் சிறைப்பட்டிருந்தாள்.

தைரியத்தை ஆயுதமாக்கி
எதிரிகளை எல்லாம் வென்றான்.

கண்ணீரில் நின்ற அவளை
கரம் பிடித்து எழுப்பினான்.

அந்த தொடுதலில்
அவள் இதயம் பூவாய் மலர்ந்தது.

ஒரே குதிரையில்
இருவரும் புறப்பட்டனர்.

அவள் அவன் தோளில் சாய்ந்தாள்.
அவன் அருகில் அவள் உலகம் அமைதியானது.

அவனின் இதயத் துடிப்பில்
அவள் முதல் காதலை உணர்ந்தாள்.

“இவன் தான் என் வாழ்வின்
முதல் காதல்” என்று நினைத்தாள்.

அந்த நேரம்
“என் ஊர் வந்துவிட்டது”
என்ற உணர்வு அவனை எழுப்பியது.

ஜன்னல் வழியே பார்த்தான்.
கனவில் கண்ட அதே முகம்
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தது.

அவளும் அவனைப் பார்த்தாள்.
அந்த ஒரு பார்வையிலே
அவள் இதயம் மீண்டும் துடித்தது.

கனவில் தொடங்கிய காதல்,
நிஜத்தில் என்றும் நினைவாய் நின்றது. 💖

By
Peacemaker

3
Naan single dhaan. Aana oru thadava enakku romba special-aana oru kanavu vandhuchu.

Andha kanavula, naan oru car-la irundhu erangi, periya bungalow maadhiri irukkura oru veetukku pogiren. Veetukulla pona udane, anga en lover irukkanga. Appo naan romba periya panakkaran maadhiri irukken

Aana avanga mugam clear-a theriyala; konjam blur-a dhaan irundhadhu. Naan summa avanga kaiya thotta udane, Magadheera padathula vara maadhiri, udambu muzhuvadhum oru silirppu, current shock maadhiri oru feeling vandhadhu. Andha feeling-la dhaan naan thookathilirundhu ezhundhuten.

Andha ponnu yaar endru enakku theriyadhu. Aana andha kanavula naan anubavicha kaadhal unarvu innum en manasula appadiye irukku.enaku intha situation partha udanei enaku Kavalan movie line than gnabagam varuthu antha situation mind la appadiyei irukku

நீ என் எதிரிலே
வர வேண்டும் விரைவிலே
நேரில் வரும் வரை முகம்
காட்டு கனவிலே

மெதுவாக செல்லும்
கடிகாரமுள்ளும் உன்னை
காண சொல்லி ஐயையையோ
நச்சரிக்குதே...

Movie : Kavalan
Music: Vidyasagar
Singer: Karthik
Songs :sada sada

enaku antha line la mugam kattu kanvile vara line special thirimbi varuma antha kanavu nu irukku this song dedicate for my future wife

4
Festival Day Wishes / Re: Happy Mother's Day 2026
« on: May 10, 2026, 12:52:07 am »
Chinna vayasil naan azhumbodhu,
en kanneerai mudhal murai thudaithadhu nee dhaan Amma.

Nadakka theriyadha en kaalgalukku,
un kai pidithu indha ulagathai kaatti kuduthai.

Iravu muzhuvadhum thoongamal,
en siru sirippai paarka kaathirundha devadhai nee dhaan.

Pasi endru sollum munnae,
en manadhai purindhu saapadu ootti valarthai.

School pogum ovvoru kaalaiyilum,
un mutham dhaan enakku dhairiyam aanaadhu.

Naan vizhundha podhellam,
"Naan irukken da" endru ennai ezhuppinadhu un anbu dhaan.

En tholvigalilum kooda,
ennai vida adhigamaaga en vetriyai nambinadhu nee dhaan.

Naan evvalavu periyavan aanalum,
un kangalil naan innum andha chinna kuzhandhai dhaan.

Un kai saappadu, un paasam, un aasirvadham —
ivai dhaan en vazhkaiyin migaperiya selvam.

Happy Mother's Day Amma…
Kadavul enakku kodutha mudhal anbu, mudhal kadavul, nee dhaan. ❤️🌷

By Peacemaker❤️❤️❤️

6
சின்ன வயசுல
வானம் கருக்கிக் கொண்டு வந்தாலே
“இன்னைக்கு பள்ளிக்கூடம் இல்லடா!”ன்னு
மனசு முன்னாடியே குதிச்சாடும்.

மழை வரலன்னா கூட
வாசல் முன்னாடி நின்னு
“மேகத்தாயி… ரெண்டு குடம் ஊத்து!”ன்னு
மேலே பார்த்து வேண்டுவோம்.

மழை கொட்ட ஆரம்பிச்சா
புத்தகத் தாளை கிழிச்சு
கப்பல் ஒட்டி விடுறதுக்காக
நாம பெரிய சாமர்த்தியக்காரன் ஆகிடுவோம்.
அந்த காகிதக் கப்பல்
தண்ணீரோட போக ஆரம்பிச்சா
நாம பின்னால ஓடி
“டேய் பிடிங்கடா… கடல் தாண்டி போயிரும்!”ன்னு கத்துவோம்.

இரவு முழுக்க மழை பெய்தாலே
காலைல கண் திறந்த உடனே
ஜன்னல் திறந்து பார்த்து
“தெரு நனைஞ்சிருக்கு… இன்று லீவு தான்டா!”ன்னு சந்தோஷப்படுவோம்.
பிறகு தொலைக்காட்சி செய்தியில
“பள்ளிகளுக்கு வழக்கம்போல் வகுப்பு”ன்னு கேட்டதும்
முகம் மட்டும் சுருங்கி
“இவ்வளவு மழை பெய்தும் திறந்திருக்குதா!”ன்னு பள்ளியையே திட்டுவோம்.

சினிமா பார்த்த ஆசையில
மழை வந்தா ஆடணும்னு
சருக்குல விழுந்தாலும்
எழுந்து ஹீரோ மாதிரி சிரிச்சுக்கிட்டு நிற்போம்.
கிரிக்கெட் வேற கதை…
பந்து சேற்றுல விழுந்தா
அதை எடுக்கப் போனவனே
முதல்ல வழுக்கி விழுவான்.

“இது பெரிய மைதானம் டா!”ன்னு
வீதி நடுவுலயே போட்டி வைப்போம்.

அதுக்குள்ள
மழை வந்தா பஜ்ஜி, போண்டா தின்னணும்னு
வாசனைக்கு நாக்கு ஊறிடும்.
கடை முன்னாடி நின்னு
காசு இல்லாம pockets தட்டி பார்த்து
வாசனைதான் வாங்கிக்கிட்டு திரும்புவோம்.

மறுநாள் தும்மல் வந்தா
“அம்மா… உடம்பு சோர்ந்து போச்சு…”ன்னு
சுவரை பிடிச்சு நடிப்போம்.
பள்ளி வண்டி சத்தம் கேட்ட உடனே
போர்வைக்குள்ள புகுந்து
பெரிய நோயாளி மாதிரி கிடப்போம்.
அம்மா “சாப்பிடுவியா?”ன்னு கேட்டா
நோய் பாதி ஓடிடும்…
“பள்ளிக்கூடம் போடா!”ன்னு சொன்னா
மீதி நோயும் உடனே வந்து சேரும்!

எப்படி பார்த்தாலும்
நம்ம சின்ன வயசுல
மழை வந்தா மட்டும் போதும்…
நம்ம மனசு மீண்டும் குழந்தையா மாறிடும். ☔🥹

7
Song : கனவுகள் பெரிய கனவுகள்
Movie : Ullam Ketkumae
Starcast : Shaam, Arya, Laila, Pooja, Asin
Director : Jeeva
Composer : Harris Jayaraj
Singer : Karthik
Lyricist : Vairamuthu
Producer : Mahadevan Ganesh

     இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் நம்ம chat friends எல்லாரையும் நினைவுபடுத்தும். முகம் தெரியாவிட்டாலும் மனசு தெரிந்தவர்கள் அவர்கள். நேரில் சந்திக்கவில்லை என்றாலும் நம்ம சந்தோஷத்தில் சிரிக்கும், நம்ம கஷ்டத்தில் ஆறுதல் சொல்லும், அவர்களுக்கு நல்ல செய்தி வந்தால் நமக்கே வந்த மகிழ்ச்சி போல சந்தோஷப்பட வைக்கும் அன்பான உறவுகள் அவர்கள்.

        எப்படி இந்த பாடல் பெரிய கனவுகள் காண சொல்லுகிறதோ, அதுபோல நம்ம chat friends அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய கனவுகள் நனவாகி, சந்தோஷம், வெற்றி, நிம்மதி நிரம்ப வேண்டும். இந்த இனிய பாடலை என் அன்பு chat friends அனைவருக்கும் dedicate செய்கிறேன். நம்ம நட்பு என்றும் தொடரட்டும்.😍♥️

8
மௌனத்தில் நனைந்த நினைவுகள்

எழுத்து பிறக்காத விரல்களில்,
மெதுவாய் தொட்ட ஒரு தொடுதல்—
அந்த நொடியே
என் வாழ்வின் முதல் நினைவாய் நின்றது…
அந்த தொடுதல் போயினாலும்,
அதன் வெப்பம் மட்டும்
இன்னும் உள்ளத்தில் கரைகிறது…

பேசாத சொற்கள் கூட,
ஒரு சிரிப்பின் ஒளியில்
உயிர் பெற்ற நாட்கள்…
அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும்,
என்னுள் ஒரு உலகம் கட்டியது…

தொலைவில் நின்ற ஒவ்வொரு தருணமும்,
அந்த உலகத்தை மெதுவாக உடைத்தது…
புரியாத பாடங்கள் கூட,
ஒரு குரலில் தெளிந்தது…
இன்று அந்த குரல் மட்டும் இல்லை…
விழுந்த தருணங்களில்,
எழுப்பிய கரம் நினைவில் இருந்தாலும்,
அந்த கரம் இனி இல்லை என்பதே வலி…

பேருந்து பயணங்களில்,
நெருக்கமாக இருந்த அமைதி—
பேசாமல் கூட பல உணர்வுகள் சொன்னது…
பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த பார்வைகள்,
இன்று நினைவாக மட்டுமே மீண்டும் வருகிறது…
தொடர்வண்டி பயணங்களில்,
கூட்டத்தின் நடுவிலும்
ஒரே உருவம் தான் தெரிந்தது…
இன்று அதே கூட்டத்தில் நின்றாலும்,
கண்கள் தேடும் உருவம் இல்லை…

அருகில் இருந்த நேரம் நின்றது,
இன்று நேரம் மட்டும் ஓடுகிறது…
நிலையம் தோறும் பிரிந்த தருணங்கள்,
இன்று முடிவில்லா வெறுமை…
சொல்லப்படாத காதல்,
மௌனத்தில் மறைந்தாலும்—
இதயம் அதை மறக்கவில்லை…
நினைவுகள் மட்டும் மீதமாய்,
மெதுவாய் கண்ணீராக மாறுகிறது…

காதல் என்றால்—
பிரிந்த பின்பும்
உள்ளத்தில் உயிரோடு இருப்பதே… ✨

9
Song - Vaa Vaa En Devadhai
Movie - Abhiyum Naanum
Music - Vidyasagar
Singer - Madhu Balakrishnani
Lyrics - Vairamuthu

ennoda family joint family enaku two annan irukanga avangalukku 6 baby irukku 4 girl 2 boys nan thaan last paiyan kadasi paiyan en veetil nan thaan last paiyan enbathala nan konjam chellam enga veetla enaku chellam intha 6 babys thaan  enaku aduthu chinna pasanga ivanga thaan intha 6 baby thaan avangala sema cute. kuzhanthai la irunthu parthathu la intha song konjam ketkumbothu namma 6 babys thaaan gnabagam varanga.so enaku partha ivanga thaan miga periya asset.

enaku pidicha padal vari intha song la

Selva magal
Alughaip pol
Oru sillendra
Sangeetham ketathillai

 Pon magalin..Punnagai pol
Yuga pookkalukku
Punnaigaikka
Theriyavillai

En pillai..Ettu vaitha
Nadaiyai pola
Endha ilakkana kavithaiyum
Nadantha thillai

Muthukkal therikindra
Mazhalai pola
Oru munnooru
Mozhigalil vaarthai illai

en kooda sernthu intha song ah kettu unga veetla irukura chutti kuzhanthaikku intha song dedicate pannunga friends

11
Hi all frnds

Movie:sillunu oru kadhal
Song:Munbe vaa

intha song neriya time ketpen eppomei song ennoda favourite but yarukku dedicate pannurathu nu therila bcoz i am single.single ah irukuravangala feel panna vechidum intha song enaku piditha varigal

Then malai thekkukku neethaan..
Unthan thozhgalil idam tharalaama..?
Naan saayum thozhmel
Veraarum sainthalae..thaguma ..?

intha song kelunga santhosama irunga
ippadikku unga thozhan
peacemaker

12
Hi friends orginal id(Peacemaker)
My fav song:Neeyum naanum serndhe sellum neramae
Movie:Naanum Rowdy Thaan
Fav lines:
Oli illa ulagathil
Isaiyaaga neeyae maari
Kaatril veesinaai
 Kaadhil pesinaai

intha song potta udanei nan ennoda lover ku dedicate pannuveenga nenaicheengala athaan illa because nan eppomei single paatu ketka nalla irukku so athaan ketten but vena ithu ennoda future lover ku dedicate panren nenaichikonga enjoy pannunga song Thanks for sm team

Pages: [1]