Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113  (Read 1557 times)

September 06, 2026, 06:28:32 pm
Read 1557 times

RiJiA

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113
« on: September 06, 2026, 06:28:32 pm »



சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 112இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 113இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்

September 06, 2026, 07:39:41 pm
Reply #1

Appu kuTTy

  • Winner

  • ***

  • 97
    Posts
  • Total likes: 48

  • Gender: Male

  • 🙏🙏சத்தியத்தை காப்பாற்றுவேன்🙏🙏

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113
« Reply #1 on: September 06, 2026, 07:39:41 pm »
SANGETHA MEGAM TEAM...ANNAIVARUKUM INIYAA VANAKAM🙏🙏RJ'S  TEAM SUPER VOICE  SINGING MASS & DJ COFFEEBOY BRO EDITTING MASS. ✌️✌️SCRIPT WRITERS SUPER👍👍 ROMPA DAYS AACHI...      ATHAN SONG KAEKULAMNU VANTHAEN...Frds. . (ROMPA KALAICHIRATHINGA😂 ) ❤️❤️❤️❤️ THIS  WEEK MY SWEET FRD MAAN KUTTY(YaaZhVeeNaa) Mansi, RIJIA, Sri sThamizhachi, Bubu, crowny, Athirai, yashvi,SHREE, GLOBAL, NIVI, PUTTU KUTTY, AMMU KUTTY, Hazel, Magic Queen, MooN, Mehshu, CHANDNI, LIST ROMPA PERSA POGUM POLA.. 😂😂 MY CLOSE FRD SANJANA. , MY CHLA THANGACHI NILA (SENTHAZHINI) kaga  Song Kekulamnu irukaen....              🫰🫰 Song Name= Thangapoovey     Movie name =Madharaasi  Singer== Ravi G        Lyricist=Vivek. Music=Anirudh Ravichander.....   FAVORITE LINE==உயிரே நீதானே
நான் வாழும் தனி உலகே
பழகி உயிரோட
உயிரானேன் பிரியாதே
இனிமே போகும் தூரம்
இதமா நீயும் நானும்
பறந்தேன் என் வனமா
நீ கெடச்ச மறு நொடியே
நிஜமே நீதானே
நான் தேடும் சிறு மழையே
நிதமே நீதான்னு
நான் பாத்தேன் மறையாதே
எனக்கும் காலம் மாறும்
மெதுவா காயம் ஆறும்
கலந்தேன் உன் கண்ணுல
நான் விழுந்த மறு நொடியே
தங்கபூவே
உன் கண்ணாலதான்
நின்னேன் நானே
தங்கபூவே ஏ
ஒரு தேவதை வந்தது
என் வழி தானே.......
  THIS LINE MY FAVORITE LINE....My GTC FRDS KAGA DEDICATE PANTRAN...... THANK YOU.... ALL.. ✌️✌️😍
Place

September 06, 2026, 08:17:47 pm
Reply #2

ChuttiGurl

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113
« Reply #2 on: September 06, 2026, 08:17:47 pm »

Hiii Sm team hii rj
This week Nan choose penne song is

Movie :kadhal desam
Song:thendrale
Singers : Unnikrishnan, Mano and Dominique Cerejo

Music by : A. R. Rahman

Fav line:Kaadhal endraal kavalaiya
Kannil neerin thivalaiya
Noi aanen uyirum nee aanen
Iravil kaayum muzhu nila
Enakku mattum sudum nila
Vaaraiyo enai nee seraiyo..
Thoonga vaikkum nilavae
Thookam indri neeyae vaadinaiyo..

This song very close to my heart hope u guys enjoy
Thanku and love u ❤️
« Last Edit: September 06, 2026, 08:54:23 pm by ChuttiGurl »

September 08, 2026, 11:45:36 am
Reply #3

Thavasi

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113
« Reply #3 on: September 08, 2026, 11:45:36 am »
Hi Sm team
Intha song Best frd arivu ...Machi....enakkum... kekkalam nu irukkan
 
Movie :siruthai
Singers : Ranjith and Chorus
Music by : Vidya Sagar
Song:Naan romba romba romba
Nalla pulla illa
Romba nalla pullaikku ellam
Naan chella pulla illa

Fav line :5-am class-u padikum podhu
Aattaya pottavan
6-am class-u padikum podhu
Blade potta van..... Head master bike-a thirudi
Edaikku pottavan
Naan central jail-il 100 thadava
Tent-tu pottavan..... 
.......
 
நட்பு என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடினால்…
என் நினைவில் முதலில் வருவது நீ தான் அறிவு!

சந்தோஷத்தில் என்னுடன் சிரித்தவனும் நீ,
சோகத்தில் என்னை தாங்கியவனும் நீ.

உறவுகள் மாறலாம்,
காலங்கள் மாறலாம்,
ஆனால் என் மனதில்
மாறாமல் இருக்கும் ஒரு உறவு—
என் உயிர் நண்பன் அறிவு! ❤️....... Thank you alll friends.. Sm team

September 08, 2026, 09:11:50 pm
Reply #4

Bubu

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113
« Reply #4 on: September 08, 2026, 09:11:50 pm »
Hi Sangeetha Megam! 🌙🎶

Indha week en request “Neelothi” from Sirai ❤️

Idhu new song dhaan… aana night time-la indha paata kekumbodhu ennavo oru different feel. 🥹 Headphones pottu, silent-ah kekkumbodhu, melody apdiye heart strings ellam pull pannura maadhiri irukku. Oru calm-aana, konjam emotional-aana feel… explain panna mudiyala, just feel panna mudiyum.

Indha beautiful song-a en GTC friends ellarukkum dedicate panren 🫶🏻💗

« Last Edit: September 08, 2026, 09:42:07 pm by Bubu »

September 09, 2026, 07:46:51 am
Reply #5
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113
« Reply #5 on: September 09, 2026, 07:46:51 am »
🎵 “Idhayam Intha Idhayam” – Billa 2 🎬

Indha song-ah Friends, Family, Love nu thaniya pirikka mudiyadhu…
Namma life-la namma mela unmaiya care pannura, namma santhoshathukkaga santhoshapadru, namma kashtathula namma kooda nikkura ella uravugalukkum indha song oru dedication. ❤️

Uravugaloda value-a purinjukitta idhayathukku, indha paattu kandippa oru special feel kudukkum. 🫶

September 09, 2026, 10:21:32 am
Reply #6

Crowny

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113
« Reply #6 on: September 09, 2026, 10:21:32 am »
நிகழ்ச்சி: சங்கீத மேகம்

திரைப்படம்: தெய்வத் திருமகள்

பாடல்: விழிகளில் ஒரு வானவில்

"விழிகளில் ஒரு வானவில்... இமைகளைத் தொட்டுப் பேசுதே..."

வார்த்தைகள் முற்றிலும் ஓய்ந்துபோகும் அமைதியான தருணங்களில், நெஞ்சுக்குள் மட்டுமே கேட்கும் ஒரு ரகசிய இசை இது.
அவர் பக்கத்தில் இருக்கும் அந்த நொடியில், காலமும் உலகமும் அப்படியே உறைந்துபோவது போன்ற ஒரு மெல்லிய பிரமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வெறும் அருகாமையை மட்டுமே உணர்ந்து உருகும் மனதின் ஆழமான நேசம்.

கண்களை மூடி இந்தப் பாடலைக் கேட்கும்போது, வார்த்தைகளால் செதுக்க முடியாத அன்பின் பேரழகு இதயக் கூட்டை நனைத்து மெய்சிலிர்க்க வைக்கிறது. என் உயிர்வரை பரவும் அந்தத் தூய்மையான உணர்வின் நிழல்தான் இந்த வரிகள்... ✨

September 09, 2026, 06:19:48 pm
Reply #7

Arivu008

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113
« Reply #7 on: September 09, 2026, 06:19:48 pm »
ஆண் : முஸ்தபா முஸ்தபா…
டோண்ட் வொர்ரி முஸ்தபா…
காலம் நம் தோழன் முஸ்தபா…

ஆண் : முஸ்தபா முஸ்தபா…
டோண்ட் வொர்ரி முஸ்தபா…
காலம் நம் தோழன் முஸ்தபா…

ஆண் : டே பை டே… டே பை டே…
வாழ்க்கைப் பயணம் டே பை டே…
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிதான்…

ஆண் : முஸ்தபா முஸ்தபா…
டோண்ட் வொர்ரி முஸ்தபா…
காலம் நம் தோழன் முஸ்தபா…

—BGM—

ஆண் : ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்…
ஜூனியருக்கும் சீனியருக்கும்…
கல்லூரிச் சாலை எங்கும் ராகிங் நடக்கும்…

ஆண் : ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே…
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்…
நட்புக்கு ராகிங் கூட பாதை வகுக்கும்…

ஆண் : நண்பன் ஒருவன் வந்த பிறகு…
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு…
வாணுக்கும் எல்லை உண்டு…
நட்புக்கில்லையே…

ஆண் : துன்பம் வரலாம் இன்பம் வரலாம்…
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்…
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே…

—BGM—

ஆண் : முஸ்தபா முஸ்தபா…
டோண்ட் வொர்ரி முஸ்தபா…
காலம் நம் தோழன் முஸ்தபா…

பெண் : காலம் நம் தோழன் முஸ்தபா…

ஆண் : டே பை டே… டே பை டே…
வாழ்க்கைப் பயணம் டே பை டே…
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிதான்…

பெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிதான்