Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Snow White

Pages: [1]
1
Hi friends...
My fav song: kannalaga
Movie:3.
Music:Anirudh Ravichandran.
Lyrics:Danush.
Singer:Dhanush,Shruthi Hasan.
Fav lines:
உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்...
Dedicating this song to my lover Pbkn...
Thank you sm team...

2
*கருமேக கூரையில்...
இளைப்பாறிடும்
வெண்மதி வெளிச்சத்தில்...
கோர்த்திட்ட கைகள் வேர்த்திட...
எதை காட்ட இந்த
நடை பயணமடா!!!!
*அலை அலையாய்
அலைந்தேன்
உன் இதய கரை
தொட்டிடவே
என காட்டிடவா????
*பகலின் வெம்மையை
மறக்கச் செய்யும்
இரவின் மென்குளிர்
நீயடி
என காட்டிடவா????
*நீள ஆள அகலம்
அற்ற என் காதலும்
இக்கடல் போன்றதே
என காட்டிடவா????
தெரியவில்லையடா....
*கனவுகளை நிறைத்திட்ட
இதயத்தோடும்....
*வார்த்தைகளை கசியவிடும்
கண்களோடும்....
*மௌன மொழி பேசிடும்
இதழ்களோடும்...
*நமக்கான இக்குளிர் இரவில்
வேண்டுவதெல்லாம்
ஒன்றே தான்....
*நொடிகளை விழுங்கி
விடிய காத்திருக்கும்
இவ்விரவு
விடியாமல் நீளட்டும்.....

3
Sangeetha megam 59th:
                      சொல்றதுக்கு வார்த்தைகளே இல்ல..செமயா இருந்துச்சு.எதுல start செய்றதுனே தெரியல.எல்லாமே அவ்ளோ perfect ஆ இருந்துச்சு.

 coffee boy ji இவ்ளோ engaging ஆ program கொண்டு போக முடியுமானு ஆச்சர்ய பட வச்சது உங்க editing.வீட்டுல தனியா சிரிச்சுட்டு இருந்தேன். அப்புறம் அம்மாவும் கூட சேர்ந்து சிரிச்சாங்க.அவ்ளோ அழகா இருந்துச்சு உங்க editing. எவ்ளோ effort போட்டு இருக்கீங்கன்னு கேக்கும் போதே தெரிஞ்சது.அம்மாவும் பாராட்டினாங்க.

My friend innocent boy பத்தி சொல்லியே ஆகனும்.ரொம்ப அழகா voice modulation பண்ணி இருந்தார்.இது அவருக்கு முதல் முறைனு யாரும் சொன்னா கூட நம்ப மாட்டாங்க.அவ்ளோ அழகா செஞ்சு விட்டு இருந்தார்.தமிழ் உச்சரிப்பு அவ்ளோ அழகா இருந்தது.ரசிக்க வைத்து விட்டார் கமெண்ட்ஸ் ஐ.

script பத்தி சொல்லியே ஆகனும்..யார் மனதையும் புண்படுத்தாமல் மிக அழகாக நேர்த்தியாக அதே சமயத்தில் சிரிக்கும் படியாகவும் எழுதி இருந்தனர் நிலா n co. sry யார்னு சரியா கவனிக்கல.editing n voice over கு support ஆ இருந்துச்சு இவங்க scripts.

மேலும் இந்த நிகழ்ச்சியை grand success ஆ கொண்டுவர உதவிய எல்லார்க்கும் என் வாழ்த்துக்கள்...என் அம்மாவும் வாழ்த்துக்கள் சொல்ல சொன்னார்கள்..இந்த team மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்...நன்றி.

4
Hii... My gtc family....
எனக்கு பிடிச்ச பாடல் :லேசா லேசா.
திரைப்படம் :லேசா லேசா.
இசை :ஹரிஸ் ஜெயராஜ்.
பாடியவர் :அனுராதா ஸ்ரீராம்.
பாடலாசிரியர் :வாலி.     
பிடித்த வரிகள்.......
                வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல.... நான் வாங்கும் மூச்சுக் காற்று உனதல்லவா.....உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா....
இந்த பாடலை என் அன்பு காதலன் Pbkn  அவர்களுக்கு dedicate செய்கிறேன்....

Pages: [1]