2
« on: February 08, 2025, 07:21:44 pm »
காதலில் விழுந்தேன்:
உன் முதல் பார்வை மொழியில்
கண்டேண் ஒரு புது உணர்வை
அது என்ன நிலை என்று அன்று அறியேன்!
யார்? இவன் என்று என்னுள் ஒரு கேள்வி எள!
யார்? இவன் என்று என்னுள் ஒரு கேள்வி எள!
நாட்கள் நகர்ந்தது
மீண்டும் அதே பிம்பம் கண் முன் தோன்ற
மீண்டும் அந்த கேள்வி
யார்? இவன்!
யார்? இவன்! என்று
தற்போது அந்த நிலையில் ஒரு மாற்றம்
அந்த மாற்றம் தடுமாற்றமாய் 🤭🤭
ஆனது என்னுள்
என் இதயமும் ❤️❤️
புது வித
ஒலியை எழுப்பியது 😌😌😌
நாணம் கலந்த புன்னகையாய் 🤭🤭
என் பெண் தன்மை
வெளிப்பட்டது 😌😌
என்னுள் எழும் இந்த
நிலை கண்டு
எனக்குள்ளே ஒரு வித
ஆனந்தம் 😍
நாணம் 😌
படபடப்பு 😔
என காலநிலை மாற்றமாய்
மாறி போனது என் மனம் 🤫🤫
நான் மற்றும் தனியே அனுபவிக்க 😔
நீயே என்னை வந்து
சந்திக்க😌😌
என்னவளே 😍😍
உன்னை
பார்த்த நாள் முதல் அலைந்தேன் பித்தனை போல் அலைந்தேன்
இன்று என் அவளின்
வதனம் கண்டு
முக்தி அடைந்தேன் ❤️❤️
என்று உன் பூ மொழிகண்டு
விழுந்தேன் அடா
உன் காதலில் 😍😍😍
அன்று விழுந்தவள்
இன்றும் எளவில்லை 🤭🤭🤭
உன்னில் உன்னில் விழுந்தேன்
என்னவனின் இதய கூட்டில் வாழ்வேன்
என்றும் உன்னவளாய் ❤️❤️❤️❤️❤️
Iniya kadhalar thina nalvalthukal kadhalargale😍😍😍♥️♥️♥️