See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி
சிறுசிறு கதவுகள் செய்யாக்காகதவுகள் திறக்க, அடைக்க சத்தம் செய்யா கதவுகள் அது என்ன ? June 12, 2019, 05:39:06 pm |
1 |
THIS OR THAT
Apple or Mango?
Next person : Mango Coke or Sprite? Next person : Coke Summer or Winter? And so on December 09, 2021, 03:13:43 pm |
1 |
LIKE / DISLIKE
All you have to do is comment whether you like or dislike the above mentioned word and comment another word of your choice for the next person. For example Music- Like Pineapple Dislike Reading Like Dancing.... And so on December 09, 2021, 03:26:53 pm |
1 |
𝐅𝐈𝐋𝐌𝐒 𝐀𝐍𝐓𝐀𝐊𝐒𝐇𝐀𝐑𝐈 𝐆𝐀𝐌𝐄
இந்த விளையாட்டின் வரைமுறைகள் 1.ஒருவர் ஆரம்பிக்கும் தமிழ் திரைப்படத்தின் ஆங்கில வார்த்தையில் .... முடியும் எழுத்தில் மற்றவர் தொடங்கும் திரைப்படத்தின் பெயர் அமைய வேண்டும். உதாரணமாக ஒருவர்திரைப்படத்தின் பெயர் AsuraN என்று தொடங்கி வைத்தால் ...அந்த திரைப்படத்தின் பெயர் முடியும் எழுத்தான ( N) இல் ஆரம்பிக்கும் திரைப்படத்தை அடுத்தவர் பதிவிட வேண்டும். Nallavanukku NallavN 2. தமிழ் அல்லாத வேற்றுமொழி திரைப்பட பெயர்களை பதிவிட கூடாது. 3.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திரைப்படத்தின் பெயரினை மறுபடியும் பதிவு செய்ய கூடாது. 4.திரும்ப திரும்ப ஒரே திரைப்படத்தின் பெயர் பதிவிடும் பட்சத்தில் இந்த பகுதியை நெறிமுறை படுத்த அவ்வாறான பதிவுகளை திருத்த/ நீக்கம் செய்ய இந்த விளையாட்டு பகுதியின் MODERATOR க்கு அதிகாரம் உண்டு . December 10, 2021, 04:21:47 pm |
1 |
Letter Words - A -Z
Lets play one game in which after some rounds of alphabets, letters count will be increased !! play according to the instructions !! hope u guys all have fun ... Now , Post any 4 Letter Words in alphabetical order (A - Z) January 22, 2022, 01:44:06 pm |
1 |
ENGLISH WORDS BUILDING GAME
HAI FRIENDS... ENGLISH WORDS BUILDING GAME..I STARTED WITH ONE WORDS.. AFTER U CONTUIE WITH END LETTER... FOR EXAMPLE LIGHT TRACK July 07, 2022, 12:19:20 pm |
1 |
ABBREVIATIONS
Hi friends Lets play ABBREVIATIONS Abbreviations are everywhere..... To play Abbreviations, one of you abbreviates the activity you're currently engaged in. For example: "In a coffee shop in town" becomes "IACSIT", and the other person sets about trying to un-abbreviate your short sentence back to its original form. Be prepared for some funny and rude replies. After you have un-abbreviated, you can post a new abbreviation... Lets start friends.... Start: IACWF September 07, 2022, 12:48:10 pm |
1 |
User below me...
USER BELOW ME.... (USER BELOW ME =NEXT USER WHO ANSWERS) I once again picked out a forum game ^^ It works like this: User 1: The user below me has blue eyes User 2: Yes The user below me is male. I hope that's clear ^^ So, I'll start The user below me is female. September 12, 2022, 05:01:59 pm |
1 |
திருக்குறள்
திருக்குறள் வினாக்கள் -RiJiA ━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━ 💫நமது GTC மன்றத்தில் உள்ள பொது விவாதம் என்னும் பிரிவில் தினம் தோறும் திருகுறள்கள்ப் பதிவு செய்யப்படுகிறது . 💫அதில் பங்கேற்று நாள் தோறும் பயின்று இங்கு கேட்கப்படும் திருகுறள்கள் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளியுங்கள். ━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━ September 21, 2022, 11:57:12 pm |
1 |
AslaN குட்டி கதைகள் 😄
கணவனும் மனைவியும் 😄 புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள். அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா. ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல. பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு. திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா. அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல. இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான். October 11, 2022, 04:35:07 pm |
1 |