இந்த விளையாட்டின் வரைமுறைகள்
1.ஒருவர் ஆரம்பிக்கும் தமிழ் திரைப்படத்தின் ஆங்கில வார்த்தையில் .... முடியும் எழுத்தில் மற்றவர் தொடங்கும் திரைப்படத்தின் பெயர் அமைய வேண்டும்.
உதாரணமாக
ஒருவர்திரைப்படத்தின் பெயர் AsuraN என்று தொடங்கி வைத்தால் ...அந்த திரைப்படத்தின் பெயர் முடியும் எழுத்தான ( N) இல் ஆரம்பிக்கும் திரைப்படத்தை அடுத்தவர் பதிவிட வேண்டும்.
Nallavanukku NallavN
2. தமிழ் அல்லாத வேற்றுமொழி திரைப்பட பெயர்களை பதிவிட கூடாது.
3.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திரைப்படத்தின் பெயரினை மறுபடியும் பதிவு செய்ய கூடாது.
4.திரும்ப திரும்ப ஒரே திரைப்படத்தின் பெயர் பதிவிடும் பட்சத்தில் இந்த பகுதியை நெறிமுறை படுத்த அவ்வாறான பதிவுகளை திருத்த/ நீக்கம் செய்ய இந்த விளையாட்டு பகுதியின் MODERATOR க்கு அதிகாரம் உண்டு .