Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 ... 6 7 [8] 9 10 ... 18
Post info No. of Likes
Re: 𝐅𝐈𝐋𝐌𝐒 𝐀𝐍𝐓𝐀𝐊𝐒𝐇𝐀𝐑𝐈 𝐆𝐀𝐌𝐄
vanathai pola

ANS CORRECT  KAKASHI 👏👏👏

July 11, 2023, 11:13:42 am
1
Re: திருக்குறள்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.


சரியான  பதில்   வாழ்த்துக்கள்  KakaShi 👏👏👏

July 11, 2023, 11:18:13 am
1
Re: திருக்குறள் ANS= D: குன்றிமனி
July 11, 2023, 11:55:46 am
2
Re: திருக்குறள் Hi Friends Ivvalavu Naal Tirukural Thread LE Naa Qus Kedudu Irunten..Ipe Nambe Friends  Kum Anthe Vaaipu Tarelam..Ini Yaru Venumnaalum Tirukural Thread Le Qus Podelam👍

Naanum Ans Panne Try Pandren😊

Let's Starts.....

July 11, 2023, 12:08:18 pm
1
HAPPY BIRTHDAY SHAA
❣Global Tamil Chat Wishes ❣️

💫Happy Birthday 💫
🌻SHAA🌻
         
   
✨ 15-07-2023✨




🎊💫🎁 Wishing You A Beautiful Day With Good Health And Happiness Forever🎊💫🎁


🍫🍬🍰Be Happy With Your Loved Ones
May Your Dreams All Come True🍫🍬🍰

July 15, 2023, 12:11:19 am
3
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
தனிமை......

தனிமை என் இனிய நண்பனே,

சில சிந்தனைகள்
நினைவுக்குள் சிதையாமல் கிடப்பதை
மீண்டும் சித்தரிப்பு செய்வது தனிமை......

இது இனிமை இல்லை.....
ஆனாலும்
சில நினைவுகளை இனிமையாக்கும்,

இது வித்தியாசமானதுதான்
ஆனாலும்,
ஓர் விருப்பம்மான உணர்வு,
என்றும் நிரந்தரமான உணர்வு......

ஏனென்றால், அங்கு மட்டுமே
மனம் கவர்ந்தவரின்
நினைவையும், உறவையும்
மற்றும் சில அகிம்சையும்,
அழகாய் உணர வைக்கும்....

கடந்து போன நினைவுகளை
கண்முன் நிற்க வைக்கும்......
அந்த நினைவில் தன்னை தானே
இதழில் ஓரம் புன்னகைக்க வைக்கும்....

பொய் உறவாகினும்,
ஆறுதலும், நிம்மதியும்,
நாம் யார் என்பதை
உணர வைப்பவன் தனிமையே...

யாரில்லா போதிலும்
துணையாய் துணை நிற்பவன்
இவனே என் இனிய தனிமை.......


GOOD ONE SISS👏👏👏💐💐

July 19, 2023, 11:28:31 am
1
Re: 𝐅𝐈𝐋𝐌𝐒 𝐀𝐍𝐓𝐀𝐊𝐒𝐇𝐀𝐑𝐈 𝐆𝐀𝐌𝐄 GUESS THE MOVIE  NAME


July 19, 2023, 07:28:50 pm
1
Happy Birthday ChuTTiGurL
💙Global Tamil Chat Wishes💙

💫Happy Birthday 💫
    🧚ChuTTiGurL🧚
         
       🎆 20-07-2023🎆


🎊💫🎁 Wishing You A Beautiful Day With Good Health And Happiness Forever🎊💫🎁

🍫🍬🍰Be Happy With Your Loved Ones
May Your Dreams All Come True🍫🍬🍰

July 19, 2023, 11:57:42 pm
2
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#034 வணக்கம்  SM TEAM  RJ'S  VAANMUGIL SISS  &  DHIYA SISS  &  EDITOR DJ SirPi....ஒரு  நீண்ட  இடைவெளிக்கு பிறகு  SM PROGRAM -ல் கலந்து  கொள்வதில் மகிழ்ச்சி.நன்றி  SM குழுவிற்க்கு🙏


👉நான்  தேர்ந்தெடுத்த பாடல்:

❣என்னம்மா கண்ணு ❣


💫MOVIE : Mr. Bharath
💫MUSIC : Ilaiyaraaja
💫LYRIC : Vaali
💫Singers : S. P. Balasubramaniam, Malaysia Vasudevan


💫இந்த  பாடலில்  வரும்  அனைத்து  வரிகளும் எனக்கு பிடித்த  வரிகள்  தான்

💫இந்த பாடலில்  பல LEGENDS  ஒன்னு  சேர்ந்துற்க்காங்க..அதில்  ஒருவர்  Malaysiaவிற்க்கு பெருமை  சேர்த்தவர்..

💫குரலில்  ஒரு  கம்பீரம்...பல பரிமாணங்களில் ஒலித்த  இவர்  படிய  அனைத்து பாடல்களுமே வெற்றியை  எட்டிப்பிடித்தது...YES THE ONE & ONLY THE LEGEND  MALAYSIA  VASUDEVAN  SIR❣

💫இந்த  பாடலை...அனைத்து  LEGENDS .....SPB SIR❣MALAYSIA  VASUDEVAN  SIR❣ILAIYARAAJA SIR❣VAALI SIR ❣அனைவரும்  dedicate செய்கிறேன்...

July 23, 2023, 09:32:26 pm
1
Happy Birthday Shinchan
🌐Global Tamil Chat Wishes🌐

🎆Happy Birthday Our Lovable Friend🎆

🎈🎉🎂 SHINCHAN 🎂🎉🎈

🎆24-07-2023🎆

💫Wishing You Many More Years Of Good Health And Prosperity💫


❣We Hope Your Day Is Filled With Lots Of Love And Laughter😊

🍬🍰May All Of Your Birthday Wishes Come True🎁🍫

July 24, 2023, 12:05:07 am
1