Re: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி
விடை : இலவம்பஞ்சு
April 08, 2023, 09:07:57 am
|
1
|
Re: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி
விடை : டால்ஸ்டாய்
April 12, 2023, 08:59:02 am
|
1
|
Re: காதலே
மௌனம் அழகு
இந்த மௌனங்கள் பேசும் மொழி எத்தனை அழகு!
விடிந்த பொழுதில், முதல் முறையாக விரியும் மலரின், வாசனை நுகரும் மௌனம்! இரைச்சலான மழை சத்தத்தின் நடுவே, இதமான தேநீர் ருசி, நாவை தொடும் மௌனம்!
பேருந்தை பிடிக்க மூச்சிரைக்க ஓடி, ஏறிக்கொண்டதும் இளைப்பாறும், அந்த நொடி மௌனம்! பிரிந்து போன பள்ளி காதலின், பல வருடம் கழித்த சந்திப்பின் போது, ஏற்படும் இனம்புரியா மௌனம் ! விருப்பப் பாடலில் வரிகள் மறந்து, முனுமுனுப்புடன் நின்று விடும் மௌனம் ! ஆர்ப்பரிக்கும் கடலில், நம் கால்களை தொடாமல் ,சோர்ந்து திரும்பி செல்லும் சிறு அலையின் மௌனம்! மங்கலான வெளிச்சத்தில், மெல்லமாக நடைபோடும் கால்களுக்கு, வழிகாட்டும் நிலவொளியின் மௌனம் ! அதீத குழப்பமற்ற, ஆளைக் கொல்லும் வார்த்தையற்ற, அநாவசிய கோபமற்ற, அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே.!
|
"அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே"===BEAUTIFUL LINE SISS DOLL❣👏
April 16, 2023, 08:38:21 am
|
1
|
Re: காதலே
NICE LINE SISS DOLL❣
"போக வேண்டும் என்ற முடிவிருந்தால், கொட்டும் மழையிலும் குடையின்றி வேகமாக நடந்து செல்வேன்"
April 17, 2023, 08:24:00 am
|
1
|
Re: Happy Birthday KITTY
💐💐💐💐💐
April 17, 2023, 09:21:37 am
|
1
|
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
கைதி ஆனேன்....
மனம் களவு போன கணம் அறியவில்லை, காத்திருந்து களவாடிய கள்வன் அவன் என்று கூற முடியவில்லை...
கைதி ஆகினேன்.... கள்வனின் மனதில் அடைப்பட்டு, அவன் தந்த அன்பினால், ஆயுள் கைதி என அகப்பட்டேன்....
அவன் அகத்தினுள் அன்பின் எல்லை கண்டு அவனையும் மீள முன் வாராமல் அவனோடு ஓர் பந்தம் உருவாக்கப்பட்டேன்...
புது வரவாய் புதுப்பித்து கொண்ட உறவில் புது உலகம் காண முற்பட்டேன்... புத்தி கொண்டு மறுத்த போது மத்தியில் அகம் கூறும் ஆணையை மறுக்க முடியவில்லையே....
மானிடன் எவர் ஆகினும்... மர்மமாய் வந்த காதல் மதி இழந்தவரையும் மானிடனாக்குமே, யான் மட்டும் என்ன இவ்வுலகில் விதி விலக்கோ?...
விருப்பத்தின் எல்லையை முட்டுக்கட்டை போட்டு மூடி வைத்தாலும் மனதை களவு செய்த கள்வனை மூடி மறைக்க முடியவில்லையே....
என் மூச்சிலும் கலந்த கள்வனை, என் மூச்சு முடியும் வரை, முடிவில் மணம் இல்லை என்றாலும், மனதினுள் வாழ்வின் எல்லை வரை சுமந்தே வாழ்வேனே.....
|
NICE ONE SISS 👏👏👏
April 17, 2023, 06:31:07 pm
|
1
|
Re: என் கவிதை
முகமூடி மனிதன்
கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ? சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ?
முகம் மறைப்பதா? முகமூடி அணிவதா?
மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான். மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான்.
முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா? சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா?
முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ? களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ?
நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி. உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி. நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி.
மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை. நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது.
|
Siss Tamil Words SuperB 👏👏👏
April 17, 2023, 06:35:30 pm
|
1
|
Re: BLACK & WHITE
KG- 017 BEAUTIFUL MEMORIES❣
April 17, 2023, 07:00:28 pm
|
1
|
Re: FAVOURITE SONG LINES
SONG NAME : Ennai Kaanavillaiye Netrodu MOVIE : Kadhal Desam SINGER : S. P. Balasubrahmanyam, O. S. Arun, Rafee LYRICS : Vaali MUSIC : A. R. Rahman
FAVOURITE LINE
❣Aagaaram Illaamal Naan Vaazha Koodum Anbe Un Perai Sinthiththaal Thee Kuchi Illaamal Thee Mootta Koodum Kanne Nam Kangal Santhiththaal❣
❣Nimishangal Ovvøndrum Varushangalaagum Nee Ènnai Neengi endraale Varushangal Ovvøndrum Nimishangal Aagum Nee Ènthan Pakkam Nindraale❣
April 18, 2023, 10:14:09 am
|
1
|
Re: HAPPY BIRTHDAY CUTE & BULLETT
💐💐💐💐💐💐
April 20, 2023, 01:51:54 pm
|
2
|