Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: 1 ... 43 44 [45] 46
Post info No. of Likes
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 hi frnds
 
     MY PLACE 27.6 pls join

June 27, 2023, 12:30:07 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 MY PLACE 28.6
June 27, 2023, 12:50:30 pm
1
கவிதையும் கானமும்-027 உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-027


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

June 28, 2023, 12:52:39 am
1
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12


Dear Friends,

GTC FM has decided to broadcast songs handpicked by GTC Users , So that users get a chance to share their taste of music with listeners....We name the this event as "Nenjil Nindra Raagangal"

Let music bind us further in our journey of friendship.

------------------------------------------------------------------

HOW TO PARTICIPATE?
To decide the slot order that will be telecast, the interested users may find a place by typing "My Place"  in the Nenjil Nindra Raagangal Thread.

HOW MANY SONG YOU CAN REQUEST?
Maximum of 12 Songs.

IN WHICH ORDER SONG REQUESTS WILL BE PLAYED?
The slots will be arranged based on first come first serve basis & Each Day only one user's  songs will be played in GTC Fm.


While Posting in NNR  Please remember that you can post in days from MONDAY to FRIDAY ( Please do not enroll dates in SAT & SUN as we have weekly programs on these days)

July 02, 2023, 02:12:44 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12 I wish to play my fav songs on 7th of July 2023
July 02, 2023, 03:29:01 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12 My place on 20 july
July 02, 2023, 03:30:46 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12 MY PLACE 03/07/2023 8) 8)
July 02, 2023, 04:57:03 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12 My place 6th july
July 02, 2023, 04:58:02 pm
2
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12 my place on 24 july
July 02, 2023, 06:25:11 pm
1