Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Sanjana

Pages: [1] 2
1
Birthday Wishes / HAPPY BIRTHDAY JANU
« on: July 03, 2023, 12:43:11 am »
Global Tamil Chat (GTC) Wishes JANU  on Her Birthday (03-July)

Happy Birthday JANU🎂🎉🍫🍬🥳


Wishing You Many More Years of Good Health and Prosperity😊

We Hope Your Day is Filled With Lots of Love and Laughter😊

May All of your Birthday Wishes Come True 😊



2
Birthday Wishes / Happy Birthday APPU KUTTY & KANNAMMA
« on: June 06, 2023, 12:51:08 am »
❣️Global Tamil Chat (GTC) Wishes ❣️
APPU KUTTY & KANNAMMA
on their Birthday (06.June)


Wishing You Many More Years of Good Health and Prosperity😊

We Hope Your Day is Filled With Lots of Love and Laughter😊

3
JIKIRI DHOSTHU

DEAR JIKIRI DHOSTHUNKALE, ITS TIME FOR A NEW SPECIAL GAME.THEN SOON IS OUR GTC FORUM ANNIVERSARY.
WE HAVE ALLREADY GIVEN SOME INFORMATION AND DETAILS ABOUT THE GAME IN OUR GTC FM LIVE.
PLEASE JOIN THE GAME AND SUPPORT US.THANK YOU...




NAMES OF PARTICIPANTS:

1. Sanjana
2. Sky_blue
3. Killivalavan
4. Kathija
5. Ani Anu
6. Shaa
7. Roja
8. Dhiya
9. Chuttigurl
10. Appu Kutty
11. Zyannah
12. Aadhi
13. Chaan
14. Deva
15. Karthiik
16. Ruban
17. Priya S
18. Rijia



SO GUYS HERE ARE THE GAME RULES:


Ada perusa onum elainga


Numbers nanga assign panuvom
Like



1

2

3

4

5



Ungaluku pidicha number ai neenka Sanjana kidda solidunka. One number for each person. It’s a first come first choose method. Mathavanga choose pana numbers poga micham eruka numbers lirunthu than neenga choose pananum. So choose fast.



Nanga erkanavae each Numbers kum ovoru person allot panirupom. So antha person will be your secret dhosthu...


Unga secret dhosthu ungaluku daily oru secret fun task kodupanga. Athai athae day la complete panirukanum. Task complete pana full day time eruku. So pls don’t delay.

And ungaluku yaru dhosthu nu namma Game Host Nilla ungata personal ah soluvanga neenga unga dhosthu ku fun tasks daily tharanum



(Tasks must be fun based. Pls don’t ask for any personal information. Tasks ah fun ah kodunga. But pls make sure that u don’t hurt anyone. Keep in mind that we are celebrating.. Tasks easy ah kodunga and creative ah kodunga apa than game jolly ah erukum)



Rules

1. Do not reveal ur dhosthu name to anyone. It will spoil the fun of the game.

2. A trial game will be played on 1/6/23

3. Simple fun tasks will be given by your Game host Nilla

4. Please complete the tasks by 12pm everyday

5. Make a list of 10 fun tasks to give ur friend and submit it to Sanjana or Nilla in private by 10 pm on 1/6/23

6. Everyone must do the task given by ur secret dhosthu

7. ur secret dhosthu will be revealed on our forum anniversary

8. Please log into Forum everyday and check ur daily tasks that will be posted by game host at 8 am


IMPORTANT:
HI JIKIRI DHOSHTHUNKALE, IF SOMEBODY IS NOT COMFORTABLE WITH DOING VOICE TASKS, PLEASE INFORM US ( SO THAT WE CAN ASK UR SECRET PARTNER NOT TO GIVE A VOICE TASK)


IF YOU HAVE ANY DOUBTS OR QUESTIONS, PLEASE ASK  NILLA  OR SANJANA






NOTE:  IF YOU CANT UPLOAD YOUR SS, PLEASE USE THIS LINK https://postimages.org/ . YOU WILL GET A FORUM LINK FOR YOUR PICUTRE AND YOU CAN POST THAT LINK IN THE MSG BOX IN FORUM.

4
GTC DRAWING COMPETITION

It's long time folks!!! We haven't had a competition here in GTC for a long time.GTC gives you all an opportunity to grab back your colour pencils and showcase your drawing skills. The power of a DRAWING is mightier than some words. Get ready for the COMPETITION "DRAWING WITH GTC"

நீண்ட நாட்களாகிவிட்டது நண்பர்களே!!! நீண்ட காலமாக GTC இல் எங்களுக்கு போட்டி இல்லை. GTC உங்கள் வண்ண பென்சில்களை திரும்பப் பெறுவதற்கும் உங்கள் வரைதல் திறன்களை வெளிப்படுத்துவதற்கும் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. சில வார்த்தைகளை விட ஒரு வரைபடத்தின் சக்தி வலிமையானது. போட்டிக்கு தயாராகுங்கள்
"GTC யுடன் வரைதல்"




Rules for the Competition :

1. You should use ONLY colour pencils in this competition (including headings & names)

2. You need to present your work in your own hand drawing  in an A4 sheet or any plain paper.
 
3. Make sure to mention the title at the top of the page and your signature at the End of the page with the date.
 
4. Upload a clear image of your work in the competition page in GTC FORUM.
 
5. The content of drawing is uploaded in the page and please make sure you draw the same.

6. Everyone has to post only one picture…


You Have to draw the following TOPIC for the competition:

TOPIC: GLOBAL TAMIL CHAT ( GTC)

IMPORTANT:
Your drawing should contain the following contents: FORUM & CHAT & FM

If you have any questions or doubts regarding this competition  contact our Admin SANJANA



போட்டிக்கான சில  விதிமுறைகள்:

1.இந்தப் போட்டியில் நீங்கள் வண்ண பென்சில்கள்
மட்டுமே பயன்படுத்த வேண்டும் (தலைப்புகள் மற்றும் பெயர்கள் உட்பட)

2. A4 தாளில் அல்லது ஏதேனும் ஒரு வெற்று காகிதத்தில்  நீங்கள் உங்கள் கையால் வரையப்பட்ட
படைப்பை சமர்ப்பிக்க வேண்டும்.

3. பக்கத்தின் மேற்பகுதியில் தலைப்பையும் பக்கத்தின் இறுதியில் உங்கள் கையொப்பத்தையும் தேதியுடன் குறிப்பிடுவதை உறுதிசெய்யவும்.

4. போட்டிக்காக GTC மன்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள  பகுதியில்    உங்கள் படைப்பின் தெளிவான படத்தைப் பதிவேற்றவும்.

5. இந்த போட்டிக்காக கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தைதான் (Content) நீங்கள் வரைய வேண்டும்.

6. ஒவ்வொருவரும் ஒரு படத்தை மட்டும் பதிவிட வேண்டும்...



போட்டிக்கு நீங்கள் பின்வரும் தலைப்பை வரைய வேண்டும்:

தலைப்பு: குளோபல் தமிழ் அரட்டை (GTC)

முக்கியமானது:
உங்கள் வரைபடத்தில் பின்வரும் உள்ளடக்கங்கள் இருக்க வேண்டும்: GTC மன்றம்
& GTC அரட்டை & GTC பண்பலை

இந்தப் போட்டி தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் எங்கள் நிர்வாகி சஞ்சனா அவர்களை தொடர்பு கொள்ளவும்.




HERE IS AN EXAMPLE:

DRAWING BY A 10 YEARS OLD GIRL...BUT SHE USED WATERCOLORS...

!!!YOU SHOULD USE ONLY COLOR PENCILS!!!





LAST DATE TO SUBMIT YOUR DRAWINGS  9.6.2023 AT 11:59 PM (IST) !!!

5
Stories - கதைகள் / காதலர் தினம்
« on: February 08, 2023, 03:41:13 pm »
காதலர் தினம் தோன்றிய வரலாறு....


ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை விட்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தான்.

முதல் காதல் மடல்:இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்த்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறைக்காவலருக்கு இது தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தான். அப்போது தான் வாலண்டைன் அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார்.

இதே நேரத்தில் தான் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள். இந்த நாளை வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

6
" GTC பண்பலை நேரடி நிகழ்ச்சி" - இது  ஒளிபரப்பாகும்  நேரம்  அரட்டையில் அறிவிக்கப்படும். அத்தருணம் நமது GTC நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்

"FM LIVE PROGRAM" - The on air time  will be announced in the chat. At that moment our GTC friends can participate and capture the moments.


இங்கே பின்னூட்டங்கள் /  கருத்துக்கள் பதிவிடும் பொழுது   நிகழ்ச்சியின் தலைப்பு  அல்லது ஒளிபரப்பான தேதியை பதிவிட்டு பின்னூட்டங்களை இடுங்கள்.  எந்த  நிகழ்ச்சியை பற்றி உங்கள் கருத்துக்களை  பதிவிடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்.

While posting feedback/comments here, Please include the topic  or broadcast date.  It's helpful to know which  show you're posting your comments about.

8
Admin Announcements / FEEDBACKS AND EXPERIENCES
« on: January 08, 2023, 12:32:30 pm »
💙 FEEDBACKS AND EXPERIENCES 💙





Dear Friends,

Global Tamil CHAT  2.0 will celebrate its 1. Anniversary. GTC CHAT has decided to give  GTC FRIENDS an opportunity to express their experiences and feedbacks . All friends get a chance to share their feedbacks and experiences in this thread.....We name this thread as “EXPRESS YOUR EXPERIENCES AND FEEDBACK".

Let GTC bind us further in our journey of friendship.
------------------------------------------------------------------

HOW TO EXPRESS?
- All FRIENDS may express their experiences in our GTC CHAT ROOM and give their Feedback on GTC CHAT.
-Every post should be minimum 10 lines.
- FREINDS can express in Tamil or English.




அன்பிற்குரிய நண்பர்களே,

GLOBAL TAMIL CHAT 2.0 அதன் முதலாவது ஆண்டு விழாவைக் கொண்டாட இருகின்றது. GTC CHAT ஆனது GTC நண்பர்கள் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தொடரிழையில் அனைத்து நண்பர்களும் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள்..... இந்த தொடருக்கு "உங்கள் அனுபவங்களையும் கருத்தையும் வெளிப்படுத்துங்கள்" என்று நாங்கள் பெயரிடுகிறோம்.

எங்கள் நட்பு பயணத்தில் GTC நம்மை மேலும் இணைக்கட்டும்.


எப்படி வெளிப்படுத்துவது?
- அனைத்து நண்பர்களும் எங்கள் ஜிடிசி அரட்டை அறையில் தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்தலாம் மற்றும் ஜிடிசி அரட்டையில் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.

-ஒவ்வொரு இடுகையும் குறைந்தது 10 வரிகள் இருக்க வேண்டும்.

- நண்பர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் வெளிப்படுத்தலாம்.


9
Games - விளையாட்டு / User below me...
« on: September 12, 2022, 05:01:59 pm »
  USER  BELOW ME....
(USER BELOW ME =NEXT USER WHO ANSWERS)

I once again picked out a forum game ^^

It works like this:

User 1: The user below me has blue eyes

User 2: Yes

The user below me is male.


I hope that's clear ^^

So, I'll start :D


The user below me is female.

10
1.ஸ்ட்ராபெர்ரியின் மருத்துவகுணங்கள்!

நமக்கு தேவையான ஏராளமான விட்டமின்களையும், பலவகையான சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம்.

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்ட் என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ட்ராபெரியில் விட்டமின் C, A, K தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், டோக்கோபெரால் செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் மற்றும் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

நன்மைகள்

ஆன்டி – ஆக்சிடன்டுகள் ஸ்ட்ராபெரியில் இருப்பதால், இவை தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
ரத்த அணுக்களை உற்பத்தி செய்து புற்றுநோய் வரமால் பாதுகாக்கிறது.
ஸ்ட்ராபெரியில் பல அமிலங்கள் இருப்பதால், இந்த பழத்தினை ஜூஸ் செய்து குடித்தால், பற்களில் உள்ள கரைகள் எடுத்து வெள்ளையாக மாற்றுகிறது.
பெண்களின் அழகை பாதுகாக்கவும் இந்த பழம் பயன்படுகிறது.
சருமத்தின் நிறத்தினை மாற்றி பொலிவுடன் வைக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து கிருமி தொற்று நோய்கள் உண்டாவதை தடுக்கிறது.
செரிமான மண்டலத்தின் செயல் திறனை அதிகரிக்கச் செய்து, இதயத்தின் செயல் திறனையும் கூட்டுகிறது.

11
Stories - கதைகள் / Sanjana கதைகள்
« on: September 11, 2022, 10:41:16 am »
டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு “இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க….”

மாலை 5 மணி :
கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.

மாலை 7 மணி :
ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்…

இரவு 10 மணி :
நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு….!!!

இரவு 12 மணி :
தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க…காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்…..
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல…..!!

12
பெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனை ஆவது சரும நிறத்தை சிவப்பாக்கும் முக பூச்சுகள்தான். இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற இவ்வகையான கிரீம்களை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இப்படி சிவப்பு நிறத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளவர்களுக்காக சில எளிய டிப்ஸ்கள் இதோ…

சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .

தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

சீரகம் மற்றும் முள்ளங்கி ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்

முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

13
எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வழங்கும். ஆனால் இந்த எலுமிச்சை அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது அல்ல.

இதன் காரணமாக பலரது மனதிலும் சரும அழகைப் பராமரிக்க எலுமிச்சையைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் எழும்.

இங்கு எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்தினால் எந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பதை பார்க்கலாம்.

எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எலுமிச்சையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து, அடிக்கடி பருக்கள் வருவதைத் தடுக்கும்.

எலுமிச்சையை சாறு எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இறந்த செல்களை நீக்க எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும்.

முகத்தில் அதிகம் எண்ணெய் வழிந்தால், அதனைத் தடுப்பதற்கு எலுமிச்சை உதவி புரியும். அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், எண்ணெய் சுரப்பு குறையும்.

முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் இருந்தால், அதனைப் போக்க சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

14
1. பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!


தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் செய்து குடித்தால் பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகள் பாகற்காயில் நிறைந்துள்ளன.

மஞ்சள்காமாலை நோய்

2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் மறைந்துவிடும்.

கல்லீரல் பிரச்சனை

3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராது.

மூலநோய்

தினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.

நோயெதிர்ப்புச் சக்தி

பாகற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும்.

பருக்கள்

பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

எடை குறைதல்

உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்லசெரிமானத்தை உண்டாக்குகிறது.

இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

குறிப்பு

பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

………………………………………………………………………………………………………….

பாகல் என்றவுடன் அதன் கசப்பு சுவை தான் நினைவுக்கு வரும். எனினும் இது உணவாக மாத்திரமன்றி சிறந்த ஒரு மருந்தாகவும் இருப்பதை அதிகமானவர்கள் கணக்கில் எடுப்பதில்லை. தற்காலத்தில் சர்க்கரை குறைப்பாட்டால் துன்பப்படுவோர்கள் பச்சையாக அரைத்து முகம் சுளிக்க குடிக்க உதவும் பாகற்காய் நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகளில் ஒன்றாக இருக்கின்றது.

சுட்டிலைகளை கொண்ட கொடி வகையை சேர்ந்த பாகல் காயை சமையல் செய்து வற்றலாக்கி வறுத்து உணவுடன் சாப்பிடுவதும் நமது வழக்கம். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்துடனும், காய்கள் நீண்டும் உருண்டையாகவும் சொரசொரப்பாகவும் அமைந்திருக்கும். இவைகளின் காய் சிறியதாகவும் அதிக கைப்புள்ளதாகவும் இருக்கும்.

நிலப்பாகல், பொதுவாக பாகல் முக்குற்றங்களால் ஏற்படும் பெருக்கை அடக்கும். கழிச்சல் உண்டாகும் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியாக்கும். ஈரல்நோய், வாதநோய், உள்ளவர்கள் பழத்தை சமைத்து சாப்பிட தீரும். முழுப்பயனும் பெறுவதற்கு ஏனைய பழங்களை சாப்பிடுவது போல் சாப்பிடவேண்டும். இதனால் களைப்பு நீங்கி ஆயாசமும் தீரும்.

சிலருக்கு மாலை நேரம் சூரியன் மறைந்தவுடன் பார்வை மங்கி எதுவும் தெரியாது. மீண்டும் காலையில் சூரியன் உதயம் ஏற்பட்டவுடன் தான் பார்வை தெரியும். இதை மாலைக்கண் நோய் என்பார்கள். இவர்கள் பாகல் இலைச்சாற்றுடன் சிறிது அளவு மிளகை சேர்தரைத்துக் கண்ணைச்சுற்றி பற்றிட மாலைக்கண் குறைபாடு படிப்படியாக நீங்கும். காலையில் வெறும் வயிற்றில் இலைச்சாற்றை 30மில்லி லீட்டர் அளவில் குடித்துவர வயிற்றுபூச்சி கழிந்து வெளியேறும்.

பாகல் இலைச்சாறு, ஆனைபுளிச்சாறு, பழுத்த வெற்றிலைச்சாறு, நாவல்பட்டைச்சாறு ஆகியவற்றை ஒரெடையாக எடுத்து அதில் சிறிதளவு வசம்பு உரைத்து 7நாட்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் கல்லீரல், மண்ணீரல் கட்டிகள் கரைந்து போகும். பாகல் வற்றலை வறுத்து சாப்பிட மூலம் காமாலை நீங்கும். இதை உண்ணும் காலத்தில் அசைவ உணவை முற்றிலும் விலக்க வேண்டும்.

 

15
Games - விளையாட்டு / ABBREVIATIONS
« on: September 07, 2022, 12:48:10 pm »
Hi friends

Lets play ABBREVIATIONS



Abbreviations are everywhere.....

To play Abbreviations, one of you abbreviates the activity you're currently engaged in. For example: "In a coffee shop in town" becomes "IACSIT", and the other person sets about trying to un-abbreviate your short sentence back to its original form. Be prepared for some funny and rude  replies. 8)

After you have un-abbreviated, you can post a new abbreviation...


Lets start friends....


Start:

IACWF  8)

Pages: [1] 2