See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023
வணக்கம் Sangeetha Megam Team BULLET and LovelY சங்கீத மேகம் நிகழச்சியில் நான் முதல் முறையாக கலந்துகொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி... எனக்கு மிகவும் பிடித்த பாடல்: லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா லேசா லேசா நீண்டகால உறவிது லேசா திரைப்படத்தின் பெயர்: லேசா லேசா பாடியவர்கள்: Anuradha Sriram நடிகர்கள்: Shyam, Trisha பாடல் வரிகள்: Vaali இசை: Harris Jayaraj இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்: வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய ஒருவாியில் ஒருவாின் உயிா் கரைய உடனடியாய் உதடுகளால் உயிலெழுது லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா லேசா லேசா நீண்டகால உறவிது லேசா இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களின் ஒன்று. எனக்கு பிடித்த இந்த பாடலை நான் என் மனதிற்கு மிகவும் பிடித்தவரான நான் நேசிக்கும் என் NATURE LOVER க்கு இந்த பாடலை நான் Dedicate செய்கிறேன்... இந்த பாடலை நானும் NATURE LOVER வும், GTC நண்பர்களோடு சேர்ந்து கேட்க ஆசை படுகிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த சங்கீத மேகம் குழுவிற்கும், GTC FM க்கும் மற்றும் COFFEE BOY அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இப்படிக்கு Aaliya April 02, 2023, 10:43:11 pm |
1 |
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11
My place on 10.5.2023
April 26, 2023, 12:52:06 am |
2 |