See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
The Story of Baghdad King👑
The Story of Baghdad King 👑 Story by Isai Monster கதைகள் எப்படி தோன்றியது? கதைகள் உருவான வரலாறு என்ன? இதைத் தெரிந்து கொள்வதற்கு நாம் 3523 bc க்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. 3523 bc இல் வாழ்ந்த ஒரு பாக்தாத் அரசனின் கதையில் ஒளிந்து இருக்கிறது கதைகள் உருவான உண்மையான இரகசியம். பாக்தாத் நகரில் உஜ்ஜைன் எனும் மாகாணத்தில் ஷாரியர் ஹூசைன் எனும் அரசர் வாழ்ந்து வந்தார். தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். திடீரென்று அரசியாருக்கு ஒருநாள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். வைத்தியர்களை அழைத்தும் பயனில்லை. அப்பொழுது அரசியாரின் உடலை பரிசோதனை செய்த மந்திரவாதி ஒருவர் அதற்கான பரிகாரம் ஒன்று கூறினார். அதனைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். To be continued... August 20, 2022, 07:48:43 pm |
1 |
Isai Monster Kavithaigal
கண்கள் நான் என்றால் கருவிழி நீ! மூக்கு நான் என்றால் ஸ்வாசம் நீ! வாய் நான் என்றால் அதில் இருக்கும் பேச்சு நீ! மொத்தத்தில்..., உடல் நான் என்றால் அதில் இருக்கும் உயிர் நீ! August 28, 2022, 10:05:48 am |
1 |
Isai Monster alias Gourav alias Psycho Killer
Vanakkam... nd This is Isai Monster alias Gourav alias Fayaz Ibrahim Actually i love 2 talk a lot nd make new frnd... but dont wanna fell into relationships Life nalla Enjoy pannanum... Ellartayum nalla pesanum... Vaalkaila oru 10 frnds aachu serthu veikanum. Reel la illa, real la Life is very short nanba nu solli kadhal kathirikka kothamalli ithula lam vilunthutta time waste energy waste... Just i love u solrathoda niruthikanum Life is always interesting untill we make it serious by ourself All r my brothers nd sisters nu lam solla maaten all r my aals nu kooda solla maaten but all girls r my crush nu kooda solla maaten. but apdi kooda sollikalaam bcoz yepdiyum arranged marriage thane pannika porom Fan of SIMBU. STR veriyan nu kooda sollikalaam Nature lover... waterfalls, nature aprm green places, silent places ithellam romba pudikum Vera enna solla.... History stories ready panrathu romba pudikum... Then... Yosichu apapo update pannuvom.. athuku thane forum iruku August 28, 2022, 01:41:40 pm |
3 |
Re: SanJaNa
My first frnd in this chat nee than pangu... alwayz u r spl.. hope u stay here nd make more frnds pangu.. be happyyyyy August 28, 2022, 09:24:44 pm |
1 |