Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Isai Monster

Pages: [1]
1
             Vanakkam...
                   nd
This is Isai Monster alias Gourav alias Fayaz Ibrahim
             Actually i love 2 talk a lot nd make new frnd... but dont wanna fell into relationships ;D
Life nalla Enjoy pannanum... Ellartayum nalla pesanum... Vaalkaila oru 10 frnds aachu serthu veikanum. Reel la illa, real la ;D
             Life is very short nanba nu solli kadhal kathirikka kothamalli ithula lam vilunthutta time waste energy waste... Just i love u solrathoda niruthikanum ;)
              Life is always interesting untill we make it serious by ourself ;D
              All r my brothers nd sisters nu lam solla maaten ;D all r my aals nu kooda solla maaten ;D but all girls r my crush nu kooda solla maaten. but apdi kooda sollikalaam ;D bcoz yepdiyum arranged marriage thane pannika porom ;D
            Fan of SIMBU. STR veriyan nu kooda sollikalaam
            Nature lover... waterfalls, nature aprm green places, silent places ithellam romba pudikum
            Vera enna solla....
            History stories ready panrathu romba pudikum... Then... Yosichu apapo update pannuvom.. athuku thane forum iruku ;) ;D


2
கண்கள் நான் என்றால் கருவிழி நீ!
மூக்கு நான் என்றால் ஸ்வாசம் நீ!
வாய் நான் என்றால் அதில் இருக்கும் பேச்சு நீ!
மொத்தத்தில்...,
 உடல் நான் என்றால் அதில் இருக்கும் உயிர் நீ!
                         

3
Stories - கதைகள் / The Story of Baghdad King👑
« on: August 20, 2022, 07:48:43 pm »
The Story of Baghdad King 👑
Story by Isai Monster
             கதைகள் எப்படி தோன்றியது? கதைகள் உருவான வரலாறு என்ன? இதைத் தெரிந்து கொள்வதற்கு நாம் 3523 bc க்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது.
3523 bc இல் வாழ்ந்த ஒரு பாக்தாத் அரசனின் கதையில் ஒளிந்து இருக்கிறது கதைகள் உருவான உண்மையான இரகசியம்.
பாக்தாத் நகரில் உஜ்ஜைன் எனும் மாகாணத்தில் ஷாரியர் ஹூசைன் எனும் அரசர் வாழ்ந்து வந்தார். தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். திடீரென்று அரசியாருக்கு ஒருநாள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார்.  வைத்தியர்களை அழைத்தும் பயனில்லை. அப்பொழுது அரசியாரின் உடலை பரிசோதனை செய்த மந்திரவாதி ஒருவர் அதற்கான பரிகாரம் ஒன்று கூறினார். அதனைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
                            To be continued...

Pages: [1]