Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1] 2
Post info No. of Likes
Re: HAPPY BIRTHDAY SANJANA இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்..
உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள்..
வருங்கால நாட்களை எல்லாம்
சிறப்பாக அமைக்கட்டும்
உன் பிறந்தநாள்..
வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..

என்னில் கலந்து இருந்த கவிதையே உன்னை என் வரிகள் வாழ்த்தும் இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க உன்னை என் இதயம் வாழ்த்தும் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Happy Birthday My Best SanJanA......!!

December 24, 2022, 10:39:12 pm
1
Re: SanJaNa புரியாத போதும்
ரசிக்க தூண்டும்
கவிதையாய் தூண்டுகிறாய்
மனதை
பார்வையில் பேசி

December 31, 2022, 01:45:23 pm
1
Re: PROGRAM FEEDBACK -பின்னூட்டங்கள் ( GTC 1.ANNIVERSARY SPECIAL PROGRAMS) GTC 1st ANNIVERSARY SPECIAL PROGRAMS with SanJanA " "Jolly a oru rewind"

SanJanA நீங்க RJ வா பண்ணினது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது நீங்க ரொம்பவே அழகா program பண்ணீங்க  radio mirchi RJ na அது sayema. GTC RJ na அது SanJanA. Sanju my best sanju பண்ற program எல்லாம் best தாண். GTC anniversary a சிறப்பாக்கியது SanJanA வின் program தான் SanJanA உங்களுக்குள்ள நெறைய சாதனையாளர்கள் ஒளிந்திருக்காங்க SanJanA உங்களால முடியாதது எதுவுமில்லை என்று உங்க செயலால் சொல்லிட்டிங்க.
என் இனிய தோழியே..
உறங்கிடும் வீணையை
மென்மையாய் தழுவி மீட்டிடும்
விரல்களாய்.. உன் பேச்சானது சோர்வாணவர்களை தட்டி எழுப்பூகிறது. SanJanA நீ இனிமை உன் குரல் இனிமை உன் செயல் இனிமை GTC இல் நீ செய்யும் எல்லா programum இனிமை.

SanJanA உனக்காக ஒரு கவிதை.

இறைவன் எல்லா இடங்களிலும்
இருக்க முடியாது என்பதற்காக
அன்னையை படைத்தான் என்பார்கள்..
அன்னை இல்லாத இடங்களிலும்
தோழி இருப்பாள் என்பதை
மறந்து விட்டார்கள்.

உயிர் கொடுப்பவல் அன்னை❤️
தோல் கொடுப்பவல் தோழி ❤️
SanJanA நீ என் உயிர் தோழி.💚

January 17, 2023, 06:57:52 pm
2
தனிமை நெடுதூர வாழ்க்கைப் பயணத்தில் சின்ன தெளிவைத் தந்தது என் தனிமை உலகம். சில உறவுகள் நம்மை காயப்படுத்திய போதும் நம்மை ஆறுதல் படுத்தும் ஒரே ஒரு உறவு தனிமை. வலிகள் நிறைந்த வாழ்க்கையில் என்றும் என்னுடனே ஏமாற்றம் அளிப்பது என் இனிய நண்பன் தனிமை. நேரத்திற்கு ஏற்ப உன் நிழல் விழும் திசை மாறலாம்! எந்த காலத்திலும் உன் தனிமையின் நிலை மாறாது!🧍‍♂️🖤
January 20, 2023, 06:58:07 am
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 Me RuBaN Songs 12. 5
May 12, 2023, 01:32:00 am
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 Me RuBaN Songs 12. 5
May 12, 2023, 01:33:35 am
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 Me RuBaN My Place 12.5
May 12, 2023, 01:37:00 am
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 My place 20.5
May 20, 2023, 02:26:15 am
1
Re: கவிதையும் கானமும்-025 நண்பனே தோல்வியைக் கண்டு நீ ஓடாதே
தோல்வியை தாண்டி ஓடு
தோல்வி என்பது பெரிதாய் இருந்து உன்னை பயமுறுத்தினால்
நீ அதை பெரியதாய் எண்ணாதே
அதை தாண்டி செல் நீ
அதை தாண்டி செல்லும்பொழுது
வெற்றியின் வழியோ அழகாய் தெரியும்.

வெற்றி என்பது சிறு புள்ளிதான்
அந்த சிறு புள்ளையை அடைய வேண்டும் என்றால்
தோல்வி என்னும் பெரும் மையத்தை நீ தாண்ட வேண்டும்
தோல்வி உன்னை பயமுறுத்தலாம்
தோல்வி உன்னை நிலை குலைய வைக்கலாம்
தோல்வி உன்னை சோர்வடைய வைக்கலாம்
ஆனால் தோல்வியை எதிர்கொள்ளும் பொழுது
வெற்றி என்னும் மகுடம் உன்னிடத்தில் சேரும்.

மகுடத்தை அடைய மண்ணைக் கவினாலும் தவறில்லை
தோல்வியை கண்டு பின்னிட்டு ஓடாதே நண்பனே
தோல்வியைத் தாண்டி முன்னிட்டு முன் சென்று ஓடு
தோல்வி எனும் தடைகளைத் தாண்டு
தோல்வி என்னும் பிளவுகளைத் தாண்டு
தோல்வி எனும் சமுத்திரத்தின் அலைகளைத் தாண்டு 
தாண்டு தாண்டிக் கொண்டே இரு நண்பனே.

தோல்வி என்பது முடிவல்ல
வெற்றி என்றுமே நிரந்தரம் இல்லை
தோல்வியும் வெற்றியும் இரண்டுமே
உன்னை உயர்த்தும் படிகட்டுகள் தான்
தோல்வியிலே நீ கற்றுக் கொள்கிறாய்
வெற்றியிலே உன்னை நீயே வீரன் என்று அறிந்து கொள்கிறாய்
நண்பா நீ உன் வாழ்க்கையில் சிறந்தவனாய் விளங்க
வெற்றியும் தோல்வியும்  இரண்டும் அவசியம்.

இவை இரண்டையும் நீ பழக்கப்படுத்திக் கொண்டால்
இந்த உலகத்தில் உன்னை விட சிறந்தவன் யாருமில்லை 
வெற்றி என்பது கைகளை போன்றது
தோல்வி என்பது கால்களை போன்றது
நண்பனே நீ ஒரு கடினமான பொருளை எடுத்து நகற்ற வேண்டுமென்றால்
கைகள் மட்டும் போதாது கால்களும் வேண்டும் 
செயல்பட கால்களும் கைகளும் அவசியம்.

இந்த உலகத்தில் நீ சிறப்பானவனாக செயல்பட
வெற்றியும் தோல்வியும் அவசியம்
தோல்வியை கண்டு நின்று விடாதே
வெற்றிகாய் முன்னேறிக் கொண்டே இரு
உன்னால் முடிந்தவரை முன்னேறிக் கொண்டே இரு
வெற்றி உனதே.

May 29, 2023, 12:44:33 am
2
Re: Happy First Anniversary GTC FORUM 2.0 Wish you Happy First Anniversary GTC FORUM
June 11, 2023, 12:15:09 am
1