4
« on: November 17, 2022, 03:05:05 pm »
Hai Gtc, Stars, Moon, Rainbow வேற என்னலாம் இருக்கு இங்க Haan Gold(Jesi) 🤭😂
👉🏻Yash என்பது எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர்🤭💁🏻♂️
👉🏻கே ஜி எஃப் படம் பார்த்து மட்டும் இந்த Nick நான் தேர்ந்தெடுக்கவில்லை, நிஜ வாழ்க்கையிலும் அவர் என்ன என்று பார்த்துதான் இந்த nick நான் தேர்வு செய்தேன்🧢
👉🏻சேவைத் துறை என்னுடைய அல்டிமேட் Goal என்பதால் அரசுத் துறையை தேர்ந்தெடுத்து வேலை பார்த்து வருகிறேன்😇
👉🏻அம்மா ரொம்ப பிடிக்கும் அதனால நிறைய Promise வாங்கிட்டாங்க😆 ஒருபக்கம் அதெல்லாம் Follow பண்ண கஷ்டமா இருந்தாலும் ஒரு Mennism ah அந்த Promise என்னை Grow up செய்தது🥰அம்மா சொன்னதே பெண்களை சகோதரியாக நினைத்து பேசு என்று😇❤️
👉🏻விவசாயம் பார்க்க ரொம்ப பிடிக்கும் வேலை விட்டு வந்ததும் தோட்டத்திற்கு சென்று விடுவேன் அங்கே இருக்கும் இளநீர் என்னுடைய சரக்கு, வாழைத் தாரில் உள்ள குருவிக் கூட்டை எப்பொழுதும் பார்ப்பேன் குஞ்சு பொரித்து இருக்கா என்று அதில் ஒரு சந்தோசம்😇
👉🏻சாயங்காலம் நேரமானால் என் நண்பர்கள் என் வீட்டில் பசு மாட்டின் பாலை காலி பண்ண🤭.. அவர்களே பாலை கரந்து டீ வைத்துவிடுவார்கள் அம்மாவுக்கு வேலை மிச்சம்🤭
👉🏻Gtc ah நான் தேர்ந்தெடுத்தது என்னுடைய Work Relaxment காக அந்தவகையில் இது மிகச்சிறந்த பிளாட்பார்ம்💯💐நிறைய நண்பர்கள் சகோதரிகள் சகோதரர்கள் இங்கு கிடைத்து உள்ளார்கள் அதற்கு GTC ku நன்றி🥰❤️
👉🏻கண்டிப்பாக Yash ஒருநாள் Jesi(Gold) ah தூக்கிட்டு தான் போக போறான்,Sry Coffee boy🤭[/color]