Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#115  (Read 2087 times)

October 19, 2026, 06:22:25 pm
Read 2087 times

RiJiA

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#115
« on: October 19, 2026, 06:22:25 pm »



சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 114இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 115இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#115



நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்

October 19, 2026, 09:49:58 pm
Reply #1

ChuttiGurl

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#115
« Reply #1 on: October 19, 2026, 09:49:58 pm »
Hii isai Sangeetha megam  team hii rj n dj
This week my choosen song is

Movie :youth
Song:Sakkarai Nilave
Singers: Harish Raghavendra
Music: Mani Sharma
Lyrics: Vairamuthu

Fav line is:Kadhal endra ondru athu kadavul pola
Unarathanae mudiyum athil uruvam illai
Kaayam kanda idhayam oru kuzhanthai pola
Vaayai moodi azhumae solla varthai illai...
Thanku❤️

October 19, 2026, 11:41:08 pm
Reply #2

Joy

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#115
« Reply #2 on: October 19, 2026, 11:41:08 pm »
Good evening to all my dear GTC friends! First of all, my heartfelt congratulations and best wishes to the entire SM Team. The success of every SM Program comes from the unique presentation styles of our RJs. Every RJ has a different and beautiful voice, and each one brings a special style, creativity, humour, and energy that makes every program fresh and enjoyable. Special appreciation also goes to our DJs, whose wonderful support, creative ideas, excellent editing, and presentation make the program even more entertaining. Dear friends, when we join the program and encourage our RJ and DJ, it gives them more confidence and enthusiasm. With our love and support, we can enjoy many more interesting presentations, comedy moments, and beautiful programs.( I would also like to request the song  Ennai thottu alli konda mannan perum enna di  from the movie Unna Nenachen Pattu Padichen ) Thank you to all our RJs, DJs, the entire SM Team, and all my dear gtc friends. Let’s come together, support the team, and enjoy the wonderful SM Program.

October 26, 2026, 11:30:56 am
Reply #3

Arivu008

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#115
« Reply #3 on: October 26, 2026, 11:30:56 am »
Song for my lovely future Parvathi —BGM—

ஆண் : பொண்டாடியா நீ கெடச்சா…
கொண்டாட்டம்தான் எனக்கு…
என்ன நீயும் கட்டிக்கிட…
சம்மதமா உனக்கு…

பெண் : புருசனாக நீ கிடைக்க…
கொடுத்தது வச்சு இருக்கு…
பத்து டசன் புள்ள கூட…
பெத்துதாரேன் உன்னக்கு…

ஆண் : வெட்ட வெளியில உனக்கு…
இந்த கெட்ட குறும்பு எதுக்கு…

பெண் : கிட்ட நெருங்குன உனக்கு…
ஒரு பட்டம் கொடுக்குறேன் இருக்கு…
திருடி தின்னா ரூசி அதிகம்…
தெரியாத உனக்கு…

ஆண் : உன்ன பெத்தவள பாத்தா…
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா…
உன்ன பெத்தவள பாத்தா…
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா…

—BGM—

பெண் : உடம்பு ரேகையெல்லாம்…
உதட்டால் எண்ணிடவா…
உச்சந்தலையில் ஏறி…
ஒத்தக்காலில் நின்னுடவா…

ஆண் : இடுப்பு இரகத்துல…
ஏத்தம் ஏறச்சிடவா…
ஒடம்ப உழுது போட்டு…
உசுர அதில் நெனச்சிடவா…

பெண் : நீ கல் வடியும் தென்ன…
தினம் மயக்குரியே என்ன…
நான் நம்புறேனே உன்ன…
அட வேற என்ன பண்ண…

ஆண் : நீ தேன் வடியும் பூவு…
நல்ல தெரண்டு நிக்குற தீவு…
உன்ன தின்ன தீரும் நோவு…
நான் போட போறேன் காவு…

ஆண் : உன்ன பெத்தவள பாத்தா…
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா…
உன்ன பெத்தவள பாத்தா…
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா…

—BGM—

ஆண் : செவ்வாழை குருத்த போல…
செவந்து நிக்குரியே…
கொஞ்சம் எடம்கொடுத்தா…
குடுத்தனம்தான் நடத்துரியா…

பெண் : கருத்த உடம்புக்குள்ள…
நெருப்ப வச்சுருக்க…
நானும் கண்ணசந்தா…
« Last Edit: October 26, 2026, 11:42:01 am by Arivu008 »

October 27, 2026, 08:58:55 am
Reply #4

RiJiA

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#115
« Reply #4 on: October 27, 2026, 08:58:55 am »
Hi Sangeetha Megam Team...!!!

Song: Chanakya Chanakya
Movie: Dum
Lyrics: Pa. Vijay
Singer: Sadhana Sargam

Sangeetha Megam 110 vaaram na song request  pannum pothu inthe paadaluku isai amaithaar Deva sir nu eluthine unfortunately  iniku eluthum pothu avar nammodu illai..!!!

Thenisai Thendral Deva endru avaruku title  kuduthalum athigama avarudaiye Gaana paadalgal than pesa paddathu..!!!

Avarudaiya Melody songs varisaiyil inthe paadal ennudaiya melody  play list le ondru...Nambe STR Career le ONE OF BEST MELODY SONG....!!!

Inthe song le ellame ennudaiye fav lines than😊

Dedicate This Song To All Music  Lovers..!!!

October 27, 2026, 09:38:09 am
Reply #5
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#115
« Reply #5 on: October 27, 2026, 09:38:09 am »
🌸 **வணக்கம்! இனிய வணக்கம்!** 🌸

இந்த வாரம் **SM – எனக்குப் பிடித்த பாடல்** பகுதியில், எனது மனதிற்குப் பிடித்த பாடலைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகள்! ❤️

✨ **தேடல்கள் இல்லாத வாழ்க்கை ஏது?**

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏதோ ஒரு தேடல் இருக்கும்…

சிலர் அன்பைத் தேடுகிறார்கள்…
சிலர் அரவணைப்பைத் தேடுகிறார்கள்…
இன்னும் சிலர் தங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஓர் இதயத்தைத் தேடுகிறார்கள்…

அப்படியொரு அழகான தேடல்தான் இந்தப் பாடலிலும் ஒளிந்திருக்கிறது!

இது வெறும் காதலனைத் தேடும் தேடல் மட்டுமல்ல… தன் ஆசைகளை அறிந்து, உணர்வுகளைப் புரிந்து, கனவுகளுக்கு உயிர்கொடுக்கும் ஒருவனைத் தேடும் ஒரு பெண்ணின் மனப்பயணம்!

**தேடலில் ஓர் ஏக்கம்… ஏக்கத்தில் ஓர் எதிர்பார்ப்பு… எதிர்பார்ப்பில் ஓர் இனிமை…**

அந்தத் தேடலின் அழகும், வரிகளின் ஆழமும், இசையின் இனிமையுமே இந்தப் பாடலை நான் தேர்ந்தெடுக்கக் காரணம்! ❤️

🎶 **பாடல்:** ஒரு நதி ஒரு பௌர்ணமி 
🎬 **திரைப்படம்:** சாமுராய் (Samurai) 
🎤 **பாடியவர்கள்:** நித்யஸ்ரீ மகாதேவன், துஷாரா 
✍️ **பாடலாசிரியர்:** கவிப்பேரரசு வைரமுத்து 
🎼 **இசையமைப்பாளர்:** ஹாரிஸ் ஜெயராஜ்

💕 **தேடல்கள் தொடரட்டும்… இனிய இசை நம் இதயங்களை வருடட்டும்!**

நன்றி! வணக்கம்! 🌷

October 27, 2026, 09:53:20 pm
Reply #6

RocKinG StAr

  • Winner

  • ***

  • 98
    Posts
  • Total likes: 48

  • Gender: Male

  • 🙏🙏சத்தியத்தை காப்பாற்றுவேன்🙏🙏

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#115
« Reply #6 on: October 27, 2026, 09:53:20 pm »
[HI... FRDS..... ELTHUNA ROMPA ELUTHUVAEN..... SONG MATUM POTU PORAN....... SM RJ SEMA..... SEMA VOICE... SEMAYA PANTRINGA... 😍 Hearty wish😍💐 This week Song..... Kgf lenthu amma  amma song... Enaku amma na uyir... Ungalukum irukum.. All frds amma kum intha song......AGILAM NEEE😍 song... /color]

October 28, 2026, 09:19:43 pm
Reply #7
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#115
« Reply #7 on: October 28, 2026, 09:19:43 pm »

Movie:MAADAADI
Song:Usere Needhan Pulla

"Ore ithayam uyir nesikum ..ore ithayam mathum than uyiraga valum..
Usere needhan Pulla nee mathum tha Pulla..
"En pokisam Pulla nee.. Unai mega alaga uyira pathupan Pulla..
En alagana ulagama nee alagaa vantha pulla..
Unakaga naaa pulla enakagaa neemathum than pulla.
Naamakaga naam alagana ulagam Pulla...
Nee epothum en pokisam pulla..
En usere nee mathum than pulla..